MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நடிப்பில் மட்டுமல்ல படிப்பிலும் பர்ஸ்ட் கிளாஸ் தான்... அதிதி ஷங்கரின் 10-ம் வகுப்பு மார்க் எவ்வளவு தெரியுமா?

நடிப்பில் மட்டுமல்ல படிப்பிலும் பர்ஸ்ட் கிளாஸ் தான்... அதிதி ஷங்கரின் 10-ம் வகுப்பு மார்க் எவ்வளவு தெரியுமா?

Aditi shankar : முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பேமஸ் ஆன இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதியின், பத்தாம் வகுப்பு மதிப்பெண் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

1 Min read
Author : Ganesh A
Published : Aug 23 2022, 02:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி, தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆகி உள்ளார். தமிழில் இவர் நடித்த முதல் படம் விருமன். முத்தையா இயக்கிய இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார் அதிதி. முதல் படத்திலேயே அதிதியின் நடிப்புக்கும், டான்ஸுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. அதுமட்டுமின்றி இப்படத்தில் மதுர வீரன் என்கிற பாடலையும் யுவனுடன் சேர்ந்து பாடி இருந்தார் அதிதி.

24

முதல் படத்திலேயே இவருக்கான ரசிகர் கூட்டமும் பெரிதானது. விருமன் படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பியது. இப்படம் வெளியாகி 2 வாரங்கள் ஆக உள்ள நிலையில், ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. இப்படத்தின் சக்சஸ் பார்ட்டியும் சமீபத்தில் படக்குழு கொண்டாடியது. மகளின் முதல் படமே ஹிட் ஆனதால் ஷங்கரும் செம்ம ஹாப்பியாக உள்ளாராம்.

இதையும் படியுங்கள்... ஸ்லிம் பிட் அழகியாக மாறிய வரலட்சுமி சரத்குமார்..! அஞ்சலி பாப்பா போல் குட்டை கவுனியில் கவர்ச்சி அட்ராசிட்டி..!

34

விருமன் வெற்றிக்கு பின்னர் அதிதிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதன்படி அடுத்ததாக மாவீரன் படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி உள்ளார் அதிதி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தை மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார். இதன் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

44

இந்நிலையில், சோசியல் மீடியாவில் அதிதியின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் 10-ம் வகுப்பு பொது தேர்வில் ஆங்கிலத்தில் 91, பிரெஞ்சு பாடத்தில் 97, கணிதத்தில் 97, அறிவியலில் 99, சமூக அறிவியலில் 91 என மொத்தம் 475 மதிப்பெண்களை எடுத்து பர்ஸ்ட் கிளாஸில் பாஸ் பண்ணி இருக்கிறாராம். இவ்வாறு படிப்பில் சிறந்து விளங்கிய அதிதி மருத்துவ படிப்பு முடித்து பட்டமும் பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... கேரள பாரம்பரியத்திற்கு மாறிய அமலாபால்...சேலையில் ஜொலிக்கும் தேவதை

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ilaiyaraaja Music: ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அடிக்கடி கேட்கும் 'அந்த' மெலடி! காரணம் கேட்டா வியந்துடுவீங்க!
Recommended image2
Actress Soniya Suresh : மனதைக் கவரும் அழகு! 'புது வசந்தம்' சீரியல் நடிகை சோனியாவின் அம்சமான போட்டோஸ்..!!
Recommended image3
ரிலீஸ் தேதியை லாக் பண்ணிய தனுஷின் ‘கர’ திரைப்படம்... எப்போ ரிலீஸ் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved