கேரள பாரம்பரியத்திற்கு மாறிய அமலாபால்...சேலையில் ஜொலிக்கும் தேவதை
அமலாபாலின் தற்போதைய கேரளா ஸ்டைல் புகைப்படம் ஒன்று வைரல் ஆகி வருகிறது. மலையாள பாரம்பரிய உடையில் தேவதையாய் அம்சமாக இருக்கிறார் அமலா பால்.

Amala Paul
மலையாள நடிகையான அமலாபால் கடந்த 2010 ஆண்டு மைனா படத்தின் மூலம் தமிழ் திரையுலருக்கு அறிமுகமானார். பல ஆண்டுகள் படமாக்கப்பட்ட இந்த படத்தை பிரபு சாலமன் இயக்கியிருந்தார்.
Amala Paul
முதலில் மைனா போதுமான வரவேற்புகளை பெறா விட்டாலும் பின்னர் ரசிகர்களின் பேர் ஆதரவை பெற்று விருதுகளை குவித்திருந்தது . இந்த படத்தின் மூலம் நடிகையான அமலா பால் அதிக வரவேற்பை தமிழ் சினிமாவில் பெற்றிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு....ஸ்லிம் பிட் அழகியாக மாறிய வரலட்சுமி சரத்குமார்..! அஞ்சலி பாப்பா போல் குட்டை கவுனியில் கவர்ச்சி அட்ராசிட்டி..!
Amala Paul
விஜயின் இயக்கத்தில் தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களில் அமலாபால் தோன்றியிருந்தார். அந்த படப்பிடிப்பின் போது இயக்குனர் மற்றும் இவருக்கு இடையே காதல் மலர்ந்ததாக தெரிகிறது. பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் செய்திகள்: 'கோப்ரா' ப்ரோமோஷனுக்கு திருச்சி சென்ற விக்ரம் - ஸ்ரீநிதி ஷெட்டி! இணையத்தை கலக்கும் ஏர்போர்ட் போட்டோஸ்!
Amala Paul
காதல் திருமணமாக இருந்த போதிலும் இவர்களது மணவாழ்க்கை வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே நிலைத்திருந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
பின்னர் தனது பாணியை மாற்றிக் கொண்டார் அமலா பால். கவர்ச்சி கடலில் புகுந்த அவர் வேற லெவலில் தன் ஆக்டிங்கை துவங்கினார். 2019 ஆம் ஆண்டு வெளியான ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தார்.
மேலும் செய்திகள்: சென்னை மக்களே உஷார்.. கமல் வீட்டின் அருகே ஏற்பட்ட விபத்து! நூல் இழையில் உயிர்தப்பிய நடிகரின் பரபரப்பு பதிவு!
Amala Paul
இது பல சர்ச்சைகளையும் கிழக்கு இருந்தது. பின்னர் இவருக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது. சமீப காலமாக இவர் ஒரு படத்தில் கூட கமிட் ஆகாமல் இருந்தார்.
Amala Paul
பின்னர் மலையாளத்தில் ஒரு படம் மற்றும் தமிழில் கடாவர் என்ற படத்திலும் கமிட் ஆகி இருந்தார். இதற்கிடையே அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வரும் அமலாபாலின் தற்போதைய கேரளா ஸ்டைல் புகைப்படம் ஒன்று வைரல் ஆகி வருகிறது. மலையாள பாரம்பரிய உடையில் தேவதையாய் அம்சமாக இருக்கிறார் அமலா பால்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.