பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ஐ மேக்சில் இப்படம் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க ...
- Home
- Tamil Nadu News
- Tamil News live : தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.. புகழ்ந்த முதல்வர் - நெகிழ்ந்த திருமா !
Tamil News live : தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.. புகழ்ந்த முதல்வர் - நெகிழ்ந்த திருமா !

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று சொல்வதை போல, எங்களுக்கு பலமாக இருக்கக்கூடியவர் தான் நம்முடைய அருமை சகோதரர் தொல். திருமாவளவன் - திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு.
முதல் முறையாக ஐ மேக்சில் வெளியாகும் தமிழ் படம் 'பொன்னியின் செல்வன்'..!
நடு ரோட்டில் குத்தாட்டம் போட்ட... விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா! வைரலாகும் வீடியோ..
விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா கனடாவில், நடு ரோட்டில் நின்றபடி... செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பார்க்க...
15 நாட்களுக்கு ஒருமுறை விடுமுறை.. காவலர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
காவல்துறையின் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.
கணவரால் பிரச்னை ஏற்பட்டால், அவரை வீட்டை விட்டு வெளியேற்றலாம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
விவாகரத்து கோரிய மனைவியும், குழந்தைகளும் வீட்டில் அமைதியாக வாழ வேண்டும் எனக் கூறி, கணவரை வீட்டை விட்டு வெளியேற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“போதையில்லா தமிழகம்.. டாஸ்மாக் வசூல் 273 கோடி !” திமுகவை அட்டாக் செய்த அண்ணாமலை
கனல் கண்ணனுக்கு எதிராக தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சோலா பூரியில் புழு.. சென்னை வி.ஆர் மாலில் உள்ள பிரபல ஹோட்டலில் அதிர்ச்சி சம்பவம்
சென்னை வசந்த பவனில் பரிமாறப்பட்ட சோலா பூரியில் புழுக்கள் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மீண்டுமொரு சாவர்க்கர் போஸ்டர் கிழிப்பு.. கர்நாடகாவில் தொடரும் பதற்றம்
ஷிவமோகா மாவட்டத்தில், நாட்டின், 76வது சுதந்திர தின விழாவை ஒட்டி, ஒரு தரப்பினர் பாஜகவினரால் போற்றப்படும் சாவர்க்கர் படத்துடன் கூடிய பேனரை வைத்துள்ளனர்.
விஸ்வரூபம் எடுத்த ரூட்டு தல விவகாரம்..மாணவருக்கு அரிவாள் வெட்டு
சென்னை அடுத்த திருவள்ளூர் அருகே பச்சைப்பன் கல்லூரி மாணவர்களுக்கும், மற்றொரு கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
38,000 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு !
அண்ணா பல்கலைக்கழகத்தில் ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
UPSC வெளியிட்ட அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு !
UPSC (யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
ஒரு பள்ளி மாணவர்கள்.. சிசிடிவியில் ஸ்பிரே !” பக்கா பிளானில் சொதப்பிய கும்பல்
சென்னை அரும்பாக்கம், ரசாக் கார்டன் சாலையில், பெடரல் வங்கியின் நகைக்கடன் பிரிவான பெட் வங்கி நிதிச் சேவைகள் மையம் இயங்கி வருகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 31.7 கிலோ தங்க நகைகள் கடந்த 13-ம் தேதி கொள்ளை போனது.
வைகை ஆற்றில் தொடரும் உயிரிழப்பு...! ஒரே வாரத்தில் 9 பேர் பலி... அதிர்ச்சியில் பொதுமக்கள்
மதுரையில் வைகை ஆற்றில் வெள்ளத்தில் சிக்கி 10நாட்களில் 9பேர் நீரில் உயிரிழந்துள்ளனர். அடையாளம் தெரியாத 5பேர் உட்பட 7பேர் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவரின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோயில் திருவிழா நடத்த காவல் துறை அனுமதி அவசியம் இல்லை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பரபரப்பு உத்தரவு
கோவில் திருவிழாக்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வாய்பிருந்தாலோ, ஸ்பீக்கர்கள் வைக்க, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு காவல்துறையினரிடம் அனுமதி பெற்றால் போதும் என மதுரை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புலி பட சம்பளத்தை மறைத்த விவகாரம்... விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த அபராதத்திற்கு இடைக்கால தடை விதிப்பு
புலி படத்திற்காக வாங்கிய ரூ.15 கோடி சம்பளத்தை வருமான வரிக்கணக்கில் காட்டவில்லை என்பதை கண்டறிந்தது நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்திருந்தது வருமான வரித்துறை. மேலும் படிக்க
வீட்டை சுத்தி காட்டுறேன்னு கூட்டிட்டு போய் கற்பழித்தார்... பிரபல பாடகர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்
பாலிவுட்டின் முன்னணி பாடகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ராகுல் ஜெயின். இவர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ள சம்பவம் இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வரும் 30 வயது இளம்பெண் தான் ராகுல் ஜெயின் மீது ஓசிவரா காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். மேலும் படிக்க
காஷ்மீரில் வீரர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து.. 6 பேர் துடிதுடித்து பலி.. பலர் படுகாயம்..
காஷ்மீரில் இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டாஸ்மாக்கில் ஆகஸ்ட் 14ல் மட்டும் ரூ.273 கோடிக்கு மது விற்பனை
டாஸ்மாக் கடைகளில் ஆகஸ்ட் 14ல் தேதி மட்டும் ரூ.273 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. மண்டல வாரியாக மதுரை ரூ.58.26 கோடி, சென்னை ரூ.55.77 கோடி, சேலம் ரூ.54.12 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆவணி திருவிழா.. நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்..
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கோகுல்ராஜ் கொலை வழக்கு.. அனைவருக்கும் தண்டனை வழங்க கோரி தாய் நீதிமன்றத்தில் முறையீடு
கோகுல்ராஜ் கொலை வழக்கில் அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என கோகுல்ராஜின் தாய் சித்ரா உயர்நீதி மன்ற மதுரை கிளையில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். சிறையில் உள்ள யுவராஜ் உட்பட 10 பேரும் தங்களது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ஏற்கனவே மேல்முறையீடு செய்துள்ளனர்.
பிளாப் படங்களால் சம்பளத்தை குறைத்த தனுஷ்... திருச்சிற்றம்பலம் படத்துக்கு அவர் வாங்கிய சம்பளம் இவ்வளவுதானா?
ஒரு படத்துக்கு ரூ.25 முதல் ரூ.30 கோடி வரை வாங்கி வந்த தனுஷ், தனது சமீபத்திய படங்கள் சரிவர போகாததால் திருச்சிற்றம்பலம் படத்துக்காக சம்பளத்தை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க