உங்கள் எஸ்பிஐ வங்கி கணக்கில் இருந்து ரூ.147.5 டெபிட் செய்யப்பட்டதா ? சேமிப்பு கணக்கில் இருந்து ஏன் பணம் எடுக்கப்பட்டது என்பதை இதில் தெரிந்து கொள்ளலாம்.
- Home
- Tamil Nadu News
- Asianet Tamil News Live: முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஐ.ஏ.எஸ் மறைவு
Asianet Tamil News Live: முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஐ.ஏ.எஸ் மறைவு

முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஐ.ஏ.எஸ் இன்று காலமானார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
உங்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ.147.5 டெபிட் ஆயிடுச்சா.? அப்போது இதான் காரணம் மக்களே
முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஐ.ஏ.எஸ் மறைவு - தலைவர்கள் இரங்கல்
முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஐ.ஏ.எஸ் இன்று காலமானார்.
நடு ஆற்றில் நடந்த அதிசய பெண்.. கடவுளை பார்க்க குவிந்த பொதுமக்கள் - கடைசியில் நடந்த ட்விஸ்ட்
ஜபல்பூரில் உள்ள நர்மதா நதியின் ஆழமற்ற நீரில் நடந்து செல்வதைக் கண்ட பெண் தான் தற்போது ட்ரெண்டிங் டாபிக் ஆக இருக்கிறது.
Explainer: அடுத்தடுத்த அழுத்தம்.. ஒருவழியாக ஒப்புதல் கொடுத்த ஆளுநர்..சாதித்த முதல்வர் - என்ன தான் நடந்தது.?
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக அரசு கொடுத்த அழுத்தம் தான் இதற்கு காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராகுல் காந்தியின் வெளிநாட்டு தொடர்பு.. அம்பலப்படுத்திய குலாம் நபி ஆசாத் - கையில் எடுத்த பாஜக.!!
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கி உள்ள குலாம் நபி ஆசாத் அளித்துள்ள பேட்டி ஒன்று காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரில் தயாரான பிரதமர் மோடியின் டீ சர்ட்..இதை கவனிச்சீங்களா.? அப்படி என்ன ஸ்பெஷல்.!!
பந்திப்பூர், முதுமலை ஆகிய இடங்களுக்கு பயணம் செய்த போது பிரதமர் மோடி அணிந்திருந்த டீ சர்ட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
LIC ADO 2023 Result : எல்ஐசி ADO ப்ரிலிம்ஸ் தேர்வு முடிவுகள் வெளியானது - முழு விபரம் உள்ளே !!
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி (LIC ADO Prelims Results 2023) அப்ரண்டிஸ் டெவலப்மென்ட் ஆபிசர் ப்ரிலிம்ஸ் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
PS-2 ரிலீஸ் சமயத்தில் பிறந்த இரண்டாவது குழந்தை... டபுள் சந்தோஷத்தில் பொன்னியின் செல்வன் நடிகர்
அஜித்துடன் மங்காத்தா, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் போன்ற வெற்றிப்படங்களில் நடித்த நடிகர் அஸ்வினுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் படிக்க
என்னப்பா ஹீரோயின் ஆம்பள மாதிரி இருக்கு..! கவுண்டமணி கிண்டலடித்த அந்த நடிகை யார் தெரியுமா?
தமிழ் திரையுலகில் நகைச்சுவை மன்னனாக கொடிகட்டி பறந்துவந்த கவுண்டமணி ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோயின் ஆம்பள மாதிரி இருப்பதாக கூறி கிண்டலடித்த சம்பவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆபாச வெப்சைட்டில் போட்டோ... பார்ன் ஸ்டார் என அழைத்து டார்ச்சர் பண்ணிய தந்தை - கவர்ச்சி நடிகை கண்ணீர் பேட்டி
பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய கவர்ச்சி நடிகையாக வலம் வரும் உர்பி ஜாவத், தன் தந்தை கொடுத்த டார்ச்சரால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
தீபாவளி ரேஸில் அயலான்... தனுஷுடன் நேருக்கு நேர் மோத முடிவெடுத்த சிவகார்த்திகேயன்?
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகி வரும் அயலான் வரும் நவம்பர் மாதம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளதாம். மேலும் படிக்க
4 மாசத்துல ரிலீஸ் ஆகும்னு சொல்லிட்டு.. திடீரென ‘விடுதலை 2’வின் ரிலீசை தள்ளிவைத்த வெற்றிமாறன் - காரணம் என்ன?
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் முதல் பாகம் வெற்றிநடைபோட்டு வரும் நிலையில், அதன் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
வெற்றிமாறன் மனித வடிவில் இருக்கும் மிருகம்... என்ன சீமான் பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு - ஷாக் ஆன ரசிகர்கள்
தமிழ் திரையுலகின் தலைசிறந்த இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் வெற்றிமாறன், மனித வடிவில் இருக்கும் மிருகம் என சீமான் பேசியுள்ளது வைரலாகி வருகிறது. மேலும் படிக்க
Gold Rate Today : அப்பாடா குறைந்தது தங்கம் விலை.. நகை வாங்க இதுதான் சரியான நேரம்..!
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது பொதுமக்கள் மற்றும் இல்லத்தரிகளின் மத்தியில் கொஞ்சம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே சிறையில் 44 கைதிகளுக்கு எச்ஐவி பாதிப்பு!
உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள சிறையில் ஒரு பெண் கைதி உள்பட 44 கைதிகளுக்கு எச்ஐவி நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணியுடன் உல்லாசமாக இருந்த கணவர்.. நேரில் பார்த்த மனைவி.. 2 மாதங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை..!
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திடீர் திருப்பமாக தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவரை 2 மாதங்களுக்கு பிறகு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
என் நாக்கில் முத்தமிடுகிறாயா? சிறுவனிடம் அத்துமீறிய தலாய் லாமா... வைரலாகும் வீடியோ!!
திபெத் புத்த மத தலைவரான தலாய் லாமா ஒரு சிறுவனிடம் தன் நாக்கில் முத்தமிட சொல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Ponniyin selvan 2 : அஜித் படத்தால் முடிவை மாற்றிய லைகா... பொன்னியின் செல்வன் 2 ரிலீஸில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீஸ் உரிமைகளும் விற்கப்பட்டு வருகின்றன. அதன்படி இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அதேபோல் இப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை பிற நிறுவனங்களுக்கு விற்பனை செய்யாமல் லைகா நிறுவனமே இப்படத்தை தங்கள் சொந்த பேனரில் வெளிநாட்டில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்து உள்ளனர். இது வெளிநாட்டு விநியோகஸ்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க
அதிமுக முன்னாள் அமைச்சரை அடிக்க பாய்ந்த பழனிச்சாமி.. நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்..!
திருப்பூரில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் ஆனந்தன் மீது நிர்வாகி ஒருவர் தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லியில் இருந்த படியே மாஸ் காட்டும் அண்ணாமலை.. புதிய மாவட்ட பார்வையாளர்களை நியமித்து அதிரடி..!
தருமபுரி, ராமநாதபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட பார்வையாளர்களை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார்.