அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொழிலதிபர் எலான் மஸ்க்கின் காலில் முத்தமிடுவது போல செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோ அமெரிக்க அரசு கட்டிடத்தில் ஒளிபரப்பானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 25 February 2025: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
Tamil News Live today 25 February 2025: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 9 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டிரம்ப் எலான் மஸ்க்கின் காலில் முத்தமிடுவது போல் AI வீடியோ!
த.வெ.க. ஆண்டு விழாவில் விஜய் பேசப்போவது என்ன? பிரசாந்த் கிஷோர் சொன்ன அட்வைஸ்!
Vijay and Prashant Kishor in TVK anniversary: நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது. விழாவில் விஜய் பேசவேண்டிய கருத்துகள் குறித்து பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கியுள்ளார். முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்கவெளிநாட்டில் படித்து அங்கேயே செட்டில் ஆக ஆசையா? டாப் 10 நாடுகள் இதோ!
உயர்கல்வி மற்றும் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு என்பது இப்போது பல இந்தியர்களின் கனவாக உள்ளது. அத்தகையவர்களுக்கு எந்த நாட்டில் என்ன மாதிரியான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் உள்ளன என்பதை அறிந்துகொள்வது மிகவும் முக்கியம். இந்திய மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கும் அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உட்பட 10 நாடுகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
மேலும் படிக்கடைட்டாக ஜீன்ஸ் அணிபவரா நீங்கள்? இதை கவனிக்க மறந்துடாதீங்க
இளைஞர்கள் பலரும் விரும்பி அணியும் உடையாக இருப்பது ஜீன்ஸ் தான். இதில் பல ரகங்கள் இருந்தாலும், உடலை கச்சிதமாக காட்ட வேண்டும் என்பதற்காக பலரும் டைட் ஜீன்ஸ் அணிவதை ஃபேஷனாக வைத்துள்ளார்கள். ஆனால் இது போன்ற டைட் ஜீன்ஸ்களை தொடர்ந்து அணிவதை வழக்கமாக கொண்டிருந்தால் அது பலவிதமான உடல் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.
மேலும் படிக்கஇவங்க எல்லாம் மறந்தும் தர்பூசணி சாப்பிடக் கூடாது
தர்பூசணி வெயில் காலத்தில் ஏற்ற உணவாகும். பலரும் விரும்பி சாப்பிடக் கூடியது. உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாப்பதற்காக பலரும் இந்த பழத்தை சாப்பிடுகிறார்கள். ஆனால் அனைவரும் தர்பூசணி சாப்பிடக் கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா? சில நபர்கள் கண்டிப்பாக தர்பூசணி சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
மேலும் படிக்கஅரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்! விரைவில் முக்கிய அறிவிப்பு!
மத்திய அரசு 8வது சம்பள கமிஷனை அறிவித்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் உயர வாய்ப்புள்ளது. ஃபிட்மென்ட் காரணி அடிப்படையில் 40-50% வரை சம்பளம் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்கதொகுதி மறுவரையறை மூலம் மக்களவையில் என்ன மாற்றம் வரும்?
Carnegie Endowment Delimitation Estimates: 2026 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தமிழ்நாடு, கேரளாவுக்கு தலா 8 தொகுதிகள் வரை இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இது மாநில உரிமைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என அரசியல் கட்சிகள் கவலை தெரிவிக்கின்றன.
மேலும் படிக்கநடனத்தில் அப்பா பிரபுதேவாவுக்கே டஃப் கொடுத்த மகன் ரிஷி ராகவேந்திரா! வைரல் வீடியோ!
சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற தனது முதல் நடன நிகழ்ச்சியில் தன்னுடைய மகன் ரிஷி ராகவேந்தர் தேவாவை பிரபுதேவா அறிமுகப்படுத்தியுள்ளார்.
தினமும் உடற்பயிற்சி செய்தும் எடை குறையலியா? அப்போ இது தான் காரணம்
உணவு கட்டுப்பாடு இல்லாமல் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பவர்கள் தேர்வு செய்யும் முறை உடற்பயிற்சி தான். சிலருக்கு தினமும் உடற்பயிற்சி, வாக்கிங் என எதை செய்தாலும் உடல் எடை குறையாமல் இருப்பதுடன், அதிகரிக்கவும் செய்து விடும். இதற்கு என்ன காரணம் என தெரிந்து கொள்ள வேண்டுமா? வாங்க தெரிந்து கொள்ளலாம்.
நாக சைதன்யாவின் 'தண்டேல்' ஓடிடி ரிலீஸ் அப்டேட்!
நடிகர் நாகசைதன்யா நடிப்பில், வெளியான தண்டேல் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?
வாழைப்பழம் அனைவரும் வாங்கி சாப்பிடக் கூடிய எளிமையான பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடக் கூடிய உணவு. ஆனால் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பவர்கள் வாழைப்பழம் சாப்பிடலாமா? வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறையுமா அல்லது கூடுமா? பலருக்கும் இருக்கும் இந்த சந்தேகத்திற்கான விடையை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்கவாஸ்து: கிச்சனில் இந்த '4' பொருட்களை காலியாக வைக்காதீங்க; செல்வம் தாங்காது!
Vastu Tips For Kitchen : வாஸ்து சாஸ்திரத்தின் படி சமையலறையில் சில பொருட்கள் காலியாக இருக்கக் கூடாது. இல்லையெனில் வீட்டில் செல்வம் குறையும்.
மேலும் படிக்கவிளையாட்டு பணக்காரர்களுக்கு மட்டும் சொந்தமா? பேட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த் கேள்வி
Pullela Gopichand Interview: பேட்மிண்டன் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த், விளையாட்டு வீரர்களின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்துள்ளார். போதிய ஆதரவு இல்லாவிட்டால், விளையாட்டு ஒரு சவாலான தொழிலாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்ககுழந்தைகளுடன் ரயிலில் இலவச பயணம்! இந்த வயது வரை ஒரு ரூபாய் கூட செலுத்த வேண்டாம்!
இந்திய ரயில்வேயில் குழந்தைகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிகள் உள்ளன. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் தேவையில்லை. 5 முதல் 12 வயது வரை அரை டிக்கெட் எடுக்க வேண்டும், ஆனால் பெர்த் கிடைக்காது. 13 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முழு டிக்கெட் எடுக்க வேண்டும்.
மேலும் படிக்கசர்க்கரை நோயாளிகள் பிளாக் காபி குடித்தால் நல்லதா? கெட்டதா?
பிளாக் காபி நல்லது தான். ஆனால் அனைவருக்கும் நல்லது தானா என்று கேட்டால், அது மில்லியன் டாலர் கேள்வி தான். ஒவ்வொருவரின் உடல் தன்மைக்கு ஏற்றவாறும், நோய்க்கு ஏற்றவாறும் பிளாக் காபியின் நன்மை-தீமைகள் மாறுபடும். சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஏற்றதா? சர்க்கரை நோயாளிகள் பிளாக் காபியை எப்படி குடித்தால் நன்மைகள் கிடைக்கும் என்பதை வாங்க தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்கSilk Smitha: அப்பாவுடன் தொடர்பு; மகனுடன் திருமணத்துக்கு தயாரான சில்க் ஸ்மிதா - ஷாக் கொடுத்த நடிகை!
சில்க் ஸ்மிதா ராதாகிருஷ்ணன் என்பவருடன் தொடர்பு வைத்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், சில்க் ஸ்மிதா அவருடைய மகனையே திருமணம் செய்யவிருந்தார் என்று நடிகை ஜெயசீலா அதிர்ச்சி தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்தியாவைப் போல ரூபாயை பயன்படுத்தும் நாடுகள்!
Countries that have rupees as a currency: இந்தியாவைப் போலவே இன்னும் பல நாடுகள் தங்கள் நாட்டுப் பணத்தை ரூபாய் என்று அழைக்கின்றன. அந்த நாடுகள் எவை என்று தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்கவேலைக்கு போகும் அம்மாக்களின் மன அழுத்தத்தை குறைக்க 5 சூப்பர் டிப்ஸ்!!
Stress Relief For Working Mothers : வேலைக்கு போகும் தாய்மார்கள் அலுவலகம் மற்றும் வீட்டின் மன அழுத்தத்தை சமாளிக்க ஐந்து வழிகள் இங்கே.
மேலும் படிக்கமகா சிவராத்திரி: ஆதியோகி, 63 தேர்களுடன் ஈஷாவிற்கு பாதயாத்திரை வந்த சிவனடியார்கள்!
ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி தேர்களுடன் நூற்றுக்கணக்கான சிவ பக்தர்கள் ஈஷா யோக மையத்தை வந்தடைந்தனர். அவர்களுக்கு ஆலாந்துறை முதல் ஈஷா யோக மையம் வரை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் படிக்கதுளசியை தினமும் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா ?
துளசி இலைகளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இவை உடலுக்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் உடல் எடையை குறைக்க உதவுமா? தினமும் துளசி இலைகளை சாப்பிடுவது நல்லதா? எந்த முறையில் துளசி இலைகளை சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம்? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதற்கான பதிலை வாங்க தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க