இந்திய நிறுவனம் அனந்த் டெக்னாலஜிஸ் IN-SPACe ஒப்புதலுடன் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவையைத் தொடங்குகிறது. ஸ்டார்லிங்க் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டியிட்டு, உள்நாட்டு GEO செயற்கைக்கோள்கள் மூலம் நாடு முழுவதும் இணைய வசதியை வழங்கும்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 07 July 2025: எலான் மாஸ்கின் ஸ்டார்லிங்கை தூக்கி சாப்பிட வருகிறது இந்தியாவின் அதிவேக சாட்டிலைட் இண்டர்நெட் சேவை!...
Tamil News Live today 07 July 2025: எலான் மாஸ்கின் ஸ்டார்லிங்கை தூக்கி சாப்பிட வருகிறது இந்தியாவின் அதிவேக சாட்டிலைட் இண்டர்நெட் சேவை!...

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், , திமுக, அதிமுக, சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live today 07 July 2025எலான் மாஸ்கின் ஸ்டார்லிங்கை தூக்கி சாப்பிட வருகிறது இந்தியாவின் அதிவேக சாட்டிலைட் இண்டர்நெட் சேவை!...
Tamil News Live today 07 July 2025UGC NET 2025 தற்காலிக ஆன்சர் கீ வெளியீடு ! ஆட்சேபனை எழுப்புவது எப்படி?
UGC NET ஜூன் 2025 தற்காலிக விடைக்குறிப்பு வெளியானது. ஜூலை 8, 2025 வரை ugcnet.nta.ac.in இல் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கலாம். கட்டணங்கள் மற்றும் செயல்முறை விவரங்கள்.
Tamil News Live today 07 July 2025ஈரோட்டில் 141 கிராம உதவியாளர் வேலைகள் - 10ம் வகுப்பு போதும், ₹35,100 வரை சம்பளம்! உடனே விண்ணப்பிக்கலாம்!
ஈரோடு மாவட்டத்தில் 141 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு. 10ம் வகுப்பு தேர்ச்சி போதும், ₹35,100 வரை சம்பளம். ஆகஸ்ட் 5, 2025க்குள் விண்ணப்பிக்கலாம். தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை அறியவும்.
Tamil News Live today 07 July 2025கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 337 அப்ரண்டிஸ் வேலைகள்! தேர்வு இல்லை, நேர்காணல் மட்டும்!
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 337 டிரேட், டிப்ளமோ, பட்டதாரி அப்ரண்டிஸ் காலியிடங்கள். தேர்வு இல்லை, தகுதி அடிப்படையில் தேர்வு. ஜூலை 21, 2025க்குள் விண்ணப்பிக்கவும்.
Tamil News Live today 07 July 2025வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய போறீங்களா? வருமான வரித்துறை நோட்டீஸ் கொடுக்கலாம் கவனமா இருங்க
தரவு பகுப்பாய்வு மற்றும் நிதி நிறுவனங்களுடனான நெருக்கமான தொடர்புகளைப் பயன்படுத்தி, அதிக செலவு செய்யும் ஆனால் உண்மையான வருமானத்தை மறைக்கக்கூடிய நபர்களைக் கண்டறிய வருமான வரித் துறை முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது.
Tamil News Live today 07 July 2025iPhone 15 - பிரைம் டேயில் ரூ.22,000 வரை தள்ளுபடியில்! எப்படி தெரியுமா?
அமேசான் பிரைம் டே 2025 விற்பனையில் ஐபோன் 15-ல் மிகப்பெரிய தள்ளுபடி கிடைக்கிறது. இந்த போனை மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம். ICICI மற்றும் SBI கார்டுகளில் பணம் செலுத்தினால் கூடுதல் தள்ளுபடி பெறலாம்.
Tamil News Live today 07 July 2025சிம்புவுக்கு மட்டும் சொந்தமாக இத்தனை தியேட்டர் இருக்கா? இதுலயே கோடி கோடியாய் வருமானம் வருதா?
Simbu Own Theatre List : சினிமா பிரபலங்களுக்கு நடிப்பு மட்டுமின்றி அவர்களுக்கு தனியாக வேறு பிஸினஸ் கூட இருக்கும். அப்படி சிம்புவிற்கு சொந்தமாக பல தியேட்டர்கள் இருக்கிறதாம். அதைப் பற்றி பார்க்கலாம்.
Tamil News Live today 07 July 2025புதிய தொழில் வாய்ப்புகளின் மையமாக மாறும் சென்னை! ஆரம்ப சம்பளமே ரூ.30000
சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்கள் புதிய தொழில் வாய்ப்பு மையங்களாக உருவெடுத்து வருகின்றன.
Tamil News Live today 07 July 2025பட்ஜெட் விலையில் பேமிலி கார் வாங்க இது தான் ரைட் டைம்! தள்ளுபடி விலையில் மாருதி கார்
Tamil News Live today 07 July 2025மீண்டும் இயக்குநர் ராம்குமாருடன் இணைந்த விஷ்ணு விஷால்; ராட்சசன் 2 ரிலீஸ் எப்போது தெரியுமா?
vishnu vishal in ratsasan 2 suspense thriller : அதிரடியான சைக்கலாஜிக்கல் த்ரில்லராக வெளியாகி, ரசிகர்களை பிரமிக்க வைத்த 'ராட்சசன்' திரைப்படத்தின் தொடர்ச்சி படத்திற்கு உறுதி கிடைத்துள்ளது.
Tamil News Live today 07 July 2025Wiaan Mulder - 367 ரன்கள்! லாராவின் சாதனையை முறியடிக்க சான்ஸ் இருந்தும் டிக்ளேர் செய்த வியான் முல்டர்! ஏன்?
தென்னாப்பிரிக்கா கேப்டன் வியான் முல்டர் ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் 367 ரன்கள் அடிதது டிக்ளேர் செய்தார். லாராவின் சாதனைக்கு 33 ரன்களே தேவைப்பட நிலையில் டிக்ளேர் செய்து அனவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
Tamil News Live today 07 July 2025நயன்தாராவின் ரீல் தங்கையிடம் டான்ஸ் கற்றுக்கொண்ட நடிகர் சிம்பு!
simbu learns dance : நடிகர் சிம்பு நயன்தாராவுக்கு தங்கையாக நடித்த நடிகையிடம், பரதநாட்டியம் கற்றுக்கொண்ட தகவல் பற்றி தற்போது தெரிய வந்துள்ளது.
Tamil News Live today 07 July 2025அடேங்கப்பா ஆஃபர்னா இது தான் ஆஃபர்! அதிகம் விற்பனையாகும் Alto K10 ரூ.67,500 தள்ளுபடி விலையில்
மாருதி சுசூகி ஆல்டோ K10 காரில் அதிரடி தள்ளுபடி! பெட்ரோல், CNG மற்றும் ஆட்டோமேட்டிக் வகைகளிலும் இந்த சலுகை. 6 ஏர்பேக்குகள், சிறந்த மைலேஜ் மற்றும் குறைந்த விலையுடன், இது நடுத்தர குடும்பங்களுக்கு சிறந்த தேர்வாக உள்ளது.
Tamil News Live today 07 July 2025Akash Deep - தந்தை, சகோதரர் மறைவு! சகோதரிக்கு புற்றுநோய்! மனதில் வலியுடன் சாதித்த ஆகாஷ் தீப்!
தந்தை, சகோதரர் மறைவு சகோதரிக்கு புற்றுநோய் என மனதில் வலியுடன் விளையாடி மேட்ச் வின்னராக ஜொலித்துள்ளார் ஆகாஷ் தீப். அவரது பயணம் மற்றவர்களுக்கு உத்வேகமாக அமைந்துள்ளது.
Tamil News Live today 07 July 2025ஓஹோ எந்தன் பேபி படத்தை பாராட்டிய தள்ளிய பிரபல பாலிவுட் நடிகர் அமிர்கான்!
Oho Enthan Baby movie in Tamil : விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா நடிப்பில் வெளியாக இருக்கும் ஓஹோ எந்தன் பேபி படத்தை பாலிவுட் நடிகர் அமீர்கான் பாராட்டி பேசியுள்ளார்.
Tamil News Live today 07 July 2025Glowing Skin - முகம் பளபளக்க இரவில் தூங்கும் முன் இதை மட்டும் தடவுங்க!!
தினமும் இரவு தூங்கும் முன் இவற்றில் ஒன்றை முகத்தில் தடவுங்கள். காலையில் உங்களது முகம் நிச்சயம் பளபளப்பாக இருக்கும்.
Tamil News Live today 07 July 2025IND vs ENG Test - 2வது டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற 5 முக்கிய காரணங்கள்!
பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா வெற்றி பெற 5 முக்கிய காரணங்கள் குறித்து பார்க்கலாம்.
Tamil News Live today 07 July 2025Mercedes-Benz முதல் Hummer H2 வரை! தல தோனியின் மாஸ் கார் கலெக்சன்கள்
மகேந்திர சிங் தோனி தனது 44வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது சிறப்பு நாளில், இந்தியாவில் எம்.எஸ். தோனி வைத்திருக்கும் டாப் 5 கார்களைப் பார்ப்போம்.
Tamil News Live today 07 July 2025Chicken Skin - சிக்கனை தோலுடன் சாப்பிடும் நபரா? அடுத்து சாப்பிடும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க
சிக்கனைத் தோலுடன் சாப்பிடுவது நல்லதா? அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Tamil News Live today 07 July 2025அரிசியின் 10,000 ஆண்டு ரகசியம் - மனித வாழ்வை மாற்றிய நெல்லின் வரலாறு!
நெல்லின் தோற்றம், பரிணாம வளர்ச்சி, மனித சமூகத்தில் அதன் தாக்கம், எதிர்கால சவால்கள் குறித்து இந்த ஆய்வு விளக்குகிறது. ஆசிய அரிசியின் தோற்றம், கலப்பு ரகங்கள் எவ்வாறு உருவாகின, நெல் சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் ஆகியவற்றை இந்த ஆய்வு ஆராய்கிறது.