11:56 PM (IST) Mar 31

மதுரையில் போலீஸ் என்கவுண்ட்டரில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை!

மதுரையில் போலீஸ் என்கவுண்ட்டரில் பிரபல ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க
11:39 PM (IST) Mar 31

KKR கதையை முடித்த அறிமுக வீரர் அஸ்வினி குமார்! மும்பை இந்தியன்ஸ் முதல் வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் முதல் வெற்றி பெற்றது. அறிமுக வீரர் அஸ்வினி குமார் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

மேலும் படிக்க
11:13 PM (IST) Mar 31

காசிமேடு ஸ்பெஷல் அட்லப்பம் தயாரிக்க இந்த டிப்ஸ் ரொம்ப முக்கியம்

 சென்னையின் பிரபலமான, அதே சமயம் பலருக்கும் தெரியாத உணவு வகைகளில் காசிமேடு அட்லப்பம். தனித்துவமான, ஆரோக்கியமான இந்த உணவை ஒருமுறை சுவைத்தால் அதை மறக்கவே முடியாது.

மேலும் படிக்க
10:49 PM (IST) Mar 31

ஆரோக்கியமான தென்னிந்திய கொத்திம்பிர் வடியை எப்படி செய்யலாம்?

தென்னிந்திய ஸ்பெஷல் மசாலா கலவையுடன் செய்யும் கொத்திம்பிர் வடி, சுவை மற்றும் ஆரோக்கியம் இரண்டையும் ஒருங்கே வழங்கும் சிறந்த உணவாகும். மாலை நேர சிற்றுண்டியாகவும், டீ உடன் கூட சேர்த்துப் பரிமாறும் போது மேலும் சுவையாக இருக்கும். 

மேலும் படிக்க
10:41 PM (IST) Mar 31

கேரளா ஸ்டைல் பட்டாணி கிரேவி – மலையாள மணத்துடன்

கேரளா சமையலின் தனித்துவமே தேங்காயின் ஃபிரஷான மனம், சுவை, ஆரோக்கிய மசாலாக்கள், காய்கறிகளின் கலவை போன்றவை தான். மசாலாக்கள் முதல் அனைத்தும் ஃபிரஷாக தயார் செய்யப்படுவதால் இவைகள் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும். அவற்றில் கேரளா சுவை பச்சை பட்டாணி தனியான சுவை மிக்கதாகும்.

மேலும் படிக்க
10:15 PM (IST) Mar 31

சீனா சென்று இந்தியாவை தாக்கி பேசிய முகமது யூனுஸ்! என்ன சொன்னார் தெரியுமா?

 வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் சீனாவில் வைத்து இந்தியாவை தாக்கி பேசினார்.

மேலும் படிக்க
10:06 PM (IST) Mar 31

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி – ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான அட்டவணை வெளியீடு!

India Tour of Australia 2025 in October Schedule : இந்தியா இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது

மேலும் படிக்க
09:36 PM (IST) Mar 31

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? தமிழ்நாடு அரசு சொன்ன குட் நியூஸ்!

மகளிர் உரிமைத் தொகை குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

மேலும் படிக்க
09:30 PM (IST) Mar 31

இட்லி, தோசை போர் அடித்து விட்டதா? இரவில் எளிதில் ஜீரணமாகும் 10 உணவுகள் இதோ

ஆரோக்கிய உணவுகளை தேர்வு செய்து சாப்பிடும் விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்பட்டு வருகிறது. அதிலும் இரவில் ஆரோக்கியமான, எளிதில் ஜீரணம் ஆகக் கூடிய உணவுகளை சாப்பிடுவதே சிறப்பானதாகும். வழக்கமான இட்லி, தோசைக்கு மாற்றாக வேறு என்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க
09:28 PM (IST) Mar 31

12 ராசிகளுக்கான ஏப்ரல் மாத ஷார்ட் அண்ட் ஸ்வீட் ராசி பலன்!

April Matha Rasi Palan Predictions in Tamil : விஸ்வாவசு தமிழ் புத்தாண்டு தொடங்கவுள்ளது. இந்த வருடத்தில் முதல் மாதம் ஏப்ரல். இந்த மாதத்தில் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப் போகிறது? யாரை அதிர்ஷ்டம் தேடி வரும்? யாரை துரதிர்ஷ்டம் துரத்தும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க
09:13 PM (IST) Mar 31

தயிர் உப்புமா இப்படி செய்தால் சுவை அள்ளும்

தயிர் வடை, தயிர் பச்சடி போன்ற உணவுகளை தான் இதுவரை சாப்பிட்டிருப்பீர்கள். ஒரு வித்தியாசமாக தயிரில் உப்புமா செய்து சாப்பிட்டு பாருங்க. அதன் சுவையே தனித்துவமானதாக இருக்கும். வெயில் காலத்திற்கு ஏற்றதாகவும் இருக்கும்.

மேலும் படிக்க
09:03 PM (IST) Mar 31

கர்நாடக ஸ்பெஷல் மொறுமொறு மத்தூர் வடை ரெசிபி

எத்தனையோ வகையான வடைகளை நாம் ருசித்திருப்போம். ஆனால் மத்தூரில் கிடைக்கும் வடை ரொம்பவே வித்தியாசமானது. மத்தூர், கர்நாடகாவில் உள்ள சிறிய ஊர் என்றாலும், இங்கு தயாரிக்கப்படும் வடை உலக ஃபேமஸ். வாங்க இதை செய்யும் முறையை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க
08:42 PM (IST) Mar 31

10 மிகச் சிறந்த குஜராத்தி உணவுகள்

குஜராத்தி உணவுகள் என்றாலே பலருக்கும் சப்பாத்தி, ரொட்டி மட்டும் என்பது மட்டும் தான் தெரியும். ஆனால் இதை தாண்டியும் ஏராளமான வித்தியாசமான உணவுகள் அங்கு உள்ளது. இவைகள் அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் சிக்கனம் அளிக்கக் கூடியதாகும்.

மேலும் படிக்க
08:36 PM (IST) Mar 31

Heat Wave: 3 மாசம் வெளியே போயிடாதீங்க! வானிலை ஆய்வு மையம் அலர்ட்! உஷார் மக்களே!

இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூன் வரை வெப்ப அலை கடுமையாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் படிக்க
08:08 PM (IST) Mar 31

மல்லிகைப் பூ '1' வாரம் ஆனாலும் வாடாமல் இருக்க சூப்பரான டிப்ஸ்!! 

மல்லிகைப்பூ உட்பட எந்த பூவையும் இப்படி சேமித்து வைத்தால் ஒரு வாரம் ஆனாலும் வாடாமல் பிரெஷாகவே இருக்கும்.

மேலும் படிக்க
07:44 PM (IST) Mar 31

தவறுகளை திருத்திக் கொண்டு வெற்றி பெறுமா மும்பை இந்தியன்ஸ் – 2 தோல்வி, 3 போட்டியில் வெற்றி கிடைக்குமா?

Mumbai Indians Main Focus to Avodi Mistakes in Tamil : மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் இன்னும் வெற்றி பெறவில்லை. விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தது. இந்நிலையில், திங்களன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் நடக்கும் போட்டி மும்பை அணிக்கு முக்கியமானதாக மாறியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் இந்த போட்டியில் வெற்றி பெற என்ன தவறுகள் செய்யக்கூடாது என்பதை இப்போது பார்ப்போம்.

மேலும் படிக்க
07:31 PM (IST) Mar 31

Anna Serial: கையில் தாலியோடு வீராவை துரத்தும் வெங்கடேஷ்; எதிர்பாராத திருப்பங்களுடன் 'அண்ணா' சீரியல்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், முக்கிய தொடரான 'அண்ணா' சீரியலில் ரத்னா வெங்கடேஷ் வேண்டாம் என மூஞ்சில் தாலியை கழட்டி வீசிவிட்டு சென்ற நிலையில் இன்று என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.

மேலும் படிக்க
07:19 PM (IST) Mar 31

Imran Khan: அமைதிக்கான நோபல் பரிசுக்கு இம்ரான் கான் பெயர் பரிந்துரை!

பாகிஸ்தானில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இது குறித்த முழுமையான விவரங்களை பார்க்கலாம்.

மேலும் படிக்க
06:55 PM (IST) Mar 31

Dhanush Movie Hero: ரூ.1200 கோடி வசூல் பட ஹீரோவை இயக்கும் தனுஷ்! 100 கோடி சம்பளமா?

நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வந்தாலும், திரைப்படம் இயக்குவதிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது தனுஷின் அடுத்த பட ஹீரோ குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க
06:43 PM (IST) Mar 31

BSNL: வெறும் 1 ரூபாய்க்கு 1 ஜிபி டேட்டா! ஜாலியா ஐபிஎல் பார்க்கலாம்! கலக்கும் பிஎஸ்என்எல்!

ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களுக்காக 1 ரூபாய்க்கு 1 ஜிபி டேட்டா வழங்கும் பிளானை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மேலும் படிக்க