11:47 PM (IST) Apr 30

GIPKL 2025 Mens Finalல் சாம்பியனாக மகுடம் சூடிய மராத்தி வால்ச்சர்ஸ்!

GIPKL 2025 Mens Final Marathi Vultures Champions : குருகிராம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் தொடரில் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் மராத்தி வால்ச்சர்ஸ் அணியானது 10 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் லயன்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

மேலும் படிக்க
11:11 PM (IST) Apr 30

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: பாகிஸ்தான் விமானங்களுக்கு வான்வெளி மூடல்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பதிவு செய்யப்பட்ட விமானங்களுக்கு இந்தியா தனது வான்வெளியை மூடியுள்ளது. இந்த கட்டுப்பாடு ஏப்ரல் 30 முதல் மே 23, 2025 வரை அமலில் இருக்கும்.

மேலும் படிக்க
10:50 PM (IST) Apr 30

பாகிஸ்தானில் நிலநடுக்கும் – ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு!

Earthquake in Pakistan : பாகிஸ்தானில் இன்று 10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியிருக்கிறது என்று தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
10:33 PM (IST) Apr 30

Scamfeed: இணையவழி மோசடிகளை தடுக்க Truecaller-ன் புதிய அப்டேட்: பாதுக்காப்பாக இருப்பது எப்படி?

Truecaller இந்தியாவில் Scamfeed அறிமுகம்! பயனர்கள் ஆன்லைன் மோசடிகளை உடனுக்குடன் கண்டறிந்து புகாரளிக்கலாம். பாதுகாப்பாக இருங்கள்!

மேலும் படிக்க
10:22 PM (IST) Apr 30

காபி பிரியரா நீங்கள்? காபிக்கு வேட்டு வைத்த டிரம்பும் பருவநிலை மாற்றமும்: காரணம் என்ன தெரியுமா?

உங்கள் காபி ஏன் விலை உயர்கிறது? பருவநிலை மாற்றத்தின் தாக்கம் மற்றும் டிரம்ப் விதித்த காபி உற்பத்தி நாடுகளுக்கான வரிகள் குறித்த அலசல்.

மேலும் படிக்க
10:02 PM (IST) Apr 30

கூகுள் ஊழியர்களுக்கு சம்பளத்தில் அதிரடி மாற்றம்: யாருக்கு லாபம்?

கூகுள் தனது ஊழியர்களின் சம்பள முறையை 2026 முதல் மாற்றுகிறது. அதிக செயல்திறன் உள்ளவர்களுக்கு அதிக ஊக்கத்தொகை.

மேலும் படிக்க
09:57 PM (IST) Apr 30

GIPKL 2025 : தெலுங்கு சீட்டாஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற Tamil Lioness!

GIPLKL 2025 Womens Final Tamil Lioness Become Champions: குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் தொடரின் மகளிருக்கான இறுதிப் போட்டியில் 31-19 என்ற புள்ளி கணக்கில் தமிழ் லயனஸ் அணியானது தெலுங்கு சீட்டாஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

மேலும் படிக்க
09:37 PM (IST) Apr 30

சம்பளம் தராத முதலாளி! சம்பவம் செய்த ஊழியர்: என்ன செய்தார் தெரியுமா?

சென்னை கார் கொள்ளை: கசப்பான முன்னாள் ஊழியரின் திடுக்கிடும் பதிலடி!

மேலும் படிக்க
09:20 PM (IST) Apr 30

கோவையிலிருந்து தன்பாத்துக்கு கோடை சிறப்பு ரயில்! முழுவிவரம்...

கோடைக்கால கூட்ட நெரிசலைத் தவிர்க்க கோவைக்கும் தன்பாத்துக்கும் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நேரங்கள் மற்றும் முன்பதிவு விவரங்களை அறியவும்.

மேலும் படிக்க
09:02 PM (IST) Apr 30

ஐஐடி மெட்ராஸில் டேட்டா சயின்ஸ் & எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் ஆன்லைன் படிப்புகளுக்கு அட்மிஷன்: JEE தேவையில்லை!

ஐஐடி மெட்ராஸ் டேட்டா சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் ஆன்லைன் BS பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் திறப்பு. JEE தேவையில்லை. 

மேலும் படிக்க
08:50 PM (IST) Apr 30

அதிக சம்பளம் வாங்கும் நடிகர் – 2 ஆண்டுகளுக்கு ஒரு படம் கூட இல்லை!

Allu Arjun Highest paid actors in India : இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான புஷ்பா 2 நடிகருக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஒரு படம் கூட ரிலீஸ் இல்லை என்பது அவரது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மேலும் படிக்க
08:09 PM (IST) Apr 30

35 கிமீ மைலேஜ்! நம்பி வாங்கலாம் Maruti Suzuki Fronx Hybrid

மாருதி சுஸுகி புதிய ஹைப்ரிட் பவர்டிரெய்னை உருவாக்கி வருகிறது, இது ஃப்ரோங்ஸ் கிராஸ்ஓவரில் அறிமுகமாகும். ஸ்விஃப்ட், பலேனோ, பிரெஸ்ஸா போன்ற மாடல்களிலும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

மேலும் படிக்க
08:03 PM (IST) Apr 30

ரிங்கு சிங் கன்னத்தில் பளார் விட்ட குல்தீப் யாதவ்! என்ன நடந்தது?

குல்தீப் யாதவ் - ரிங்கு சிங்: டெல்லி கேப்பிடல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டிக்குப் பிறகு, டெல்லி சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், மைதானத்தில் ரிங்கு சிங்கை அறைந்தார். குல்தீப்பின் அறைக்குப் பிறகு ரிங்கு சிங் அதிர்ச்சியடைந்தார். இந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகின.

மேலும் படிக்க
07:22 PM (IST) Apr 30

அஸ்வத் மாரிமுத்துவுக்கு அடித்த ஜாக்பாட்; சிம்புவை தொடர்ந்து யாரை இயக்க போகிறார் தெரியுமா?

Ashwanth Marimuthu: சிம்புவைத் தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, நடிகர் கமல் ஹாசனை வைத்து புதிய படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும் படிக்க
07:13 PM (IST) Apr 30

சாதிவாரி கணக்கெடுப்பு சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி: ராமதாஸ் பாராட்டு

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என ராமதாஸ் பாராட்டு.

மேலும் படிக்க
07:13 PM (IST) Apr 30

இந்தியாவில் பிரபலமான டாப் 10 நடிகர்களின் பட்டியல் வெளியீடு – அஜித், விஜய்க்கு எந்த இடம் தெரியுமா?

Top 10 Most Popular Actors in India : சிறந்த தென்னிந்திய நடிகர்கள்: இந்தியாவில் பிரபலமான டாப் 10 நடிகர்களின் பட்டியலை ஓர்மாக்ஸ் மீடியா வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த டாப் 10 பட்டியலில் யார் யார் இடம் பிடித்திருக்கிறார்கள் என்பது பற்றி பார்க்கலாம்.

மேலும் படிக்க
07:01 PM (IST) Apr 30

ஹைதராபாத் நெடுஞ்சாலை திகில்: வேகத்தால் பறிபோன 6 உயிர்கள்: இப்படியெல்லாமா நடக்கும்?

நெல்லூர் அருகே மும்பை நெடுஞ்சாலையில் கார் விபத்தில் மருத்துவ மாணவர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்த முழு விவரங்கள்.

மேலும் படிக்க
06:37 PM (IST) Apr 30

கொளுத்தும் வெயிலிலும் ஜில்லாக வைக்கும் ரோட்டுக்கடை உணவுகள்

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து தப்பித்து, எப்போதும் ஃபிரஷாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்கும் உணவுகளை தான் நாம் தேடுவோம். ஆனால் இதற்காக கஷ்டப்படவே வேண்டாம். நம்ம ஊரில் ரோட்டோர கடைகளில் விற்கும் சில உணவுகளை சாப்பிட்டாலே கோடை வெயிலில் ஜில்லென்று இருக்கலாம்.

மேலும் படிக்க
06:15 PM (IST) Apr 30

மே 1 முதல் மாத சம்பள ஊழியர்களின் சம்பளம் உயரும்; எப்படி தெரியுமா?

New Tax Regime Benefits Salary increase in Tamil : கோடிக்கணக்கான ஊழியர்களின் சம்பளம் உயரவு இல்லாமலேயே அதிகரிக்க உள்ளது. புதிய வரி முறையைத் தேர்வு செய்தவர்களுக்கு இந்த மாதம் முதல் பலன்கள் கிடைக்கத் தொடங்கும்.

மேலும் படிக்க
06:08 PM (IST) Apr 30

கோடையில் பலாப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

கோடையில் பலாப்பழங்கள் அதிகம் கிடைக்கும். ஆனால் இதை சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்கும் என நினைத்து பலரும் இதை தவிர்ப்பது உண்டு. உண்மையில் கோடை காலத்தில் பலாப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க