Marathi Vultures vs Tamil Lions GIPKL 2025 Final : குருகிராமில் நடைபெற்று வரும் குளோபல் இந்தியப் பிரவாசி கபாடி லீக்கில் (GI-PKL) ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டிக்கு மராத்தி வால்கர்ஸ் மற்றும் தமிழ் லயன்ஸ் அணிகள் முன்னேறியுள்ளன.
மேலும் படிக்க- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 28 April 2025: குளோபல் இந்தியப் பிரவாசி கபாடி: இறுதிப் போட்டியில் தமிழ் லயன்ஸ் மற்றும் மராத்தி வால்கர்ஸ்!
Tamil News Live today 28 April 2025: குளோபல் இந்தியப் பிரவாசி கபாடி: இறுதிப் போட்டியில் தமிழ் லயன்ஸ் மற்றும் மராத்தி வால்கர்ஸ்!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், அதிமுக, இன்றைய ஐபிஎல் போட்டி, முதல்வர் ஸ்டாலின், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
குளோபல் இந்தியப் பிரவாசி கபாடி: இறுதிப் போட்டியில் தமிழ் லயன்ஸ் மற்றும் மராத்தி வால்கர்ஸ்!
மேஷம் முதல் மீனம் வரையில் 12 ராசிகளுக்கான இந்த வார ராசி பலன்கள்!
Weekly Horoscope: இந்த வாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு காதல் உறவுகள் சாதகமாக இருக்கும், பண சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ரிஷப ராசிக்காரர்கள் சுற்றுலா செல்ல திட்டமிடலாம், வீடு புதுப்பிக்கும் வாய்ப்புகள் உள்ளன. மிதுன ராசிக்காரர்களுக்கு காதல் விஷயத்தில் கலவையான அனுபவம் கிடைக்கும்.
மேலும் படிக்கஇந்தியா பதிலடிக்கு காத்திருக்கு – பீதியில் பாகிஸ்தான்: கவாஜா முகமது ஆசிஃப்!
Khawaja Muhammad Asif : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா எடுத்த நடவடிக்கையால் பாகிஸ்தான் அச்சத்தில் உள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப், இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று கூறியதிலிருந்து இதைப் புரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்கஇளம் வயதில் சதம் அடித்த முதல் வீரர் வைபவ் சூர்யவன்ஷி – 14 வயதில் 11 சிக்ஸருடன் 101 ரன்கள்!
Vaibhav Suryavanshi : ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இளம் வயதில் 14 வயது 32 நாட்களில் ஐபிஎல் தொடரில் சதம் அடித்த முதல் வீரராக சாதனை படைத்துள்ளார்.
மேலும் படிக்கஅடேங்கப்பா! உலகின் மிக மிக கசப்பான சுவை கண்டுபிடிப்பு
ஒலிகோபோரின் டி என்ற கசப்பான பூஞ்சையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு சேர்மம், இதுவரை அறியப்பட்ட மிகவும் கசப்பான பொருளாக விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு மனித சுவை ஏற்பிகளைப் பற்றிய புரிதலை மேம்படுத்துகிறது மற்றும் எதிர்கால உணவு மற்றும் சுகாதார ஆராய்ச்சியை பாதிக்கக்கூடும்.
மேலும் படிக்கபாகிஸ்தான் குடிமக்கள் இந்தியாவை விட்டு வெளியேறாவிட்டால் என்ன நடக்கும்?
Pakistani citizens do not leave India : ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கிய நிலையில் இந்தியா அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தான் மக்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட நிலையில் அப்படி வெளியேறாவிட்டால் என்ன நடக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.
மேலும் படிக்கசிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2025 விரைவில்! எப்போது தெரியுமா?
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2025 எப்போது வெளியாகும்? மாணவர்கள் தங்கள் முடிவுகளை எந்த அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பார்க்கலாம்? முழு விவரங்கள் இங்கே.
மேலும் படிக்கதமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அட்மிஷன் ஆரம்பம்: படிப்புகள், தகுதி, விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் (TNPESU) 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநிலை மற்றும் பட்டயப் படிப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். தகுதி, விண்ணப்ப செயல்முறை மற்றும் முக்கிய தேதிகள் பற்றிய விவரங்களைக் கண்டறியவும்.
Padma Awards : டெல்லியில் குடியரசு தலைவரிடம் பத்ம பூஷன் விருது பெற்றார் அஜித் குமார்!
டெல்லியில் குடியரசு தலைவரிடம் பத்ம பூஷன் விருது பெற்றார் நடிகர் அஜித் குமார்!
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி, 16 பேர் காயம்!
Pakistan Bomb Blast : பாகிஸ்தானில் தெற்கு வஜிரிஸ்தானில் நடந்த சமாதானக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 7 பேர் உயிரிழந்தனர், மேலும் 16 பேர் காயமடைந்தனர்.
மேலும் படிக்கசித்திரை மாதத்தில் நிலம் பதிவு செய்ய போறீங்களா.? பொதுமக்களுக்கு ஜாக்பாட்- தமிழக அரசு அதிரடி
சித்திரை மாத சுப முகூர்த்த நாளான ஏப்ரல் 30, 2025 அன்று சொத்து பதிவு செய்ய கூடுதல் முன்பதிவு வில்லைகளை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும் படிக்கபெயரை குறிப்பிடாமல் அஜித் மீது குற்றம்சாட்டிய முன்னாள் காதலி: போதைக்கு அடிமையாகவில்லை - ஹீரா
Ajith Kumar Ex girlfriend Heera : அஜித் பெயரை வெளிப்படையாக கூறி அவரை பிரிந்து பல வருடங்களுக்கு பிறகு அவர் மீது அவரது முன்னாள் காதலி ஹீரோ பல குற்றங்களை சுமத்தியுள்ளார்.
மேலும் படிக்கஅரசு ஊழியர்களுக்கு எதிர்பாரா சலுகையை அள்ளிக்கொடுத்த முதலமைச்சர்.! மீண்டும் கோரிக்கை வைத்த சங்கங்கள்
தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், பல்வேறு கூடுதல் பலன்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. விழா முன்பணம், கல்வி முன்பணம், திருமண முன்பணம் உயர்வு, பொங்கல் பரிசுத் தொகை உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் இதில் அடங்கும்.
மேலும் படிக்கஐபோனில் ஆப்களை டெலிட் செய்வது எப்படி?
ஐபோனில் செயலிகளை நீக்குவது மிகவும் எளிது. முகப்புத் திரை அல்லது அமைப்புகள் செயலி மூலம் இதைச் செய்யலாம். இந்த விரைவுப் பயிற்சி, செயலிகளை நிறுவல் நீக்கி சேமிப்பிடத்தை விடுவிக்க இரண்டு எளிய வழிகளை வழங்குகிறது.
மேலும் படிக்கசேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அட்மிஷன் ஆரம்பம்: என்னென்ன படிப்புகள் உள்ளது? முழுவிவரம்...
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியீடு!
Admission Notification Released for 2025-26 at Periyar University, Salem!
மேலும் படிக்கஸ்காட்லாந்து இணையான தமிழக போலீஸ் நிலை இப்படி ஆயிடுச்சே.! திமுக அரசை இறங்கி அடித்த எடப்பாடி
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி, காவல்துறையின் செயல்பாடு குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். காவல்துறையின் செயல்பாடு கேள்விக்குறியாகி இருப்பதாகவும், பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், போதைப்பொருள் கடத்தல், பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் படிக்கசச்சின், தோனி வரிசையில் இடம் பிடித்த ரவிச்சந்திரன் அஸ்வின் – டெல்லியில் பத்ம ஸ்ரீ விருது பெற்றார்!
Ravichandran Ashwin Padma Shri Awards : விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்கஅஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கினார் திரெளபதி முர்மு! தலைநகரில் ‘தல’க்கு கிடைத்த அங்கீகாரம்
டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில் நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.
மேலும் படிக்கஅமைச்சராக மீண்டும் மனோ தங்கராஜ்.! பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் ரவி
தமிழகத்தில் திமுக ஆட்சியில் மீண்டும் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மனோ தங்கராஜ் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ளார். சிவசங்கர், முத்துசாமி மற்றும் ராஜ கண்ணப்பன் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்கதண்ணீர் நிறைய குடித்தாலும் தாகம் அடங்கலியா?
வெயில் காலத்தில் அனைவருக்கும் தாகம் எடுக்கும் தான். ஆனால் சிலருக்கு எவ்வளவு தான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காத நிலை இருக்கும். உங்களுக்கு இப்படி இருந்தால் அதற்கு இது தான் காரணம். இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு தான் தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்கும் நிலை ஏற்படும்.
மேலும் படிக்க