12:08 AM (IST) May 28

Tamil News Live Alcatel V3 - அசத்தல் அமசங்களுடன் வெளியானது அல்காடெல் V3 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்! விலையும் ரொம்ப கம்மிதான்!

Alcatel V3 கிளாசிக், ப்ரோ, அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம். Dimensity 6300 SoC, NXTPAPER டிஸ்ப்ளே, வங்கி சலுகைகளுடன் ஜூன் 2 முதல் கிடைக்கும்.

Read Full Story
11:59 PM (IST) May 27

Tamil News Live TRAI DND 3.0 - ஸ்பேம் அழைப்புகளால் ரொம்ப தொல்லையா? இனி கவலை இல்லை!

ஸ்பேம் அழைப்புகள் மற்றும் மெசேஜ்களால் சலித்துவிட்டீர்களா? TRAI DND 3.0 செயலி உங்கள் தீர்வு. தேவையற்ற அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை எளிதாகப் புகாரளித்து, உங்கள் பாதுகாப்பைப் பாதுகாக்கவும்.

Read Full Story
11:49 PM (IST) May 27

Tamil News Live வாட்ஸ்அப் புகைப்பட மோசடி - உங்கள் வங்கி கணக்கை காலி செய்யும் ஹேக்கர்களின் புதிய தந்திரம்!

வாட்ஸ்அப் புகைப்பட மோசடியிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்! ஹேக்கர்கள் படங்களுக்குள் தீம்பொருளை மறைத்து வங்கி விவரங்களைத் திருடுகிறார்கள். எப்படித் தப்பிப்பது என அறிக.

Read Full Story
11:45 PM (IST) May 27

Tamil News Live பணியாளர்களை கொத்து கொத்தாக வெளியேற்றிய IBM நிறுவனம் - செயற்கை நுண்ணறிவால் 8000 பேர் வேலையிழப்பு

AI ஒருங்கிணைப்பால் IBM நிறுவனத்தில் 8,000 பணியாளர்கள், குறிப்பாக HR துறையில், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். AI எப்படி வேலைகளை மாற்றியமைக்கிறது, தானியங்குமயமாக்கல் மற்றும் மறு முதலீடுகளைப் பற்றி அறிக.

Read Full Story
11:33 PM (IST) May 27

Tamil News Live இலவசமாக அதுவும் மாதம் ரூ.1000 உதவித்தொகையுடன் ரோபோடிக்ஸ் , ட்ரோன் படிக்க ஆசையா?

சென்னை ஐ.டி.ஐ-யில் ரோபோடிக்ஸ் மற்றும் ட்ரோன் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. யார் விண்ணப்பிக்கலாம், கடைசி தேதி என்ன போன்ற முழுமையான விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

Read Full Story
11:24 PM (IST) May 27

Tamil News Live Career Networks - உங்கள் தொழிலில் மிகப் பெரிய வெற்றியாளர் ஆகனுமா? இந்த விஷயங்கள் எல்லாம் ரொம்ப முக்கியம்!

அர்த்தமுள்ள தொழில்முறை தொடர்புகளை உருவாக்க 7 நிபுணர் குறிப்புகளைக் கற்றுக்கொள்ளுங்கள். உண்மையான வலைப்பின்னல், சமூக ஊடகப் பயன்பாடு மற்றும் தொடர்ச்சியான பின்தொடர்தல் உங்கள் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்தும்.

Read Full Story
11:12 PM (IST) May 27

Tamil News Live Resume Tips - பயோடேட்டா இப்படி இருந்தால் போதும் உடனே வேலை கன்பார்ம்!

நிறைந்த வேலைச் சந்தையில் வெற்றிபெற ஒரு சிறந்த பயோடேட்டாவை உருவாக்குங்கள். உங்கள் பயோடேட்டாவை தனித்துவமாக்கி, நேர்காணல் வாய்ப்புகளைப் பெற உதவும் முக்கிய குறிப்புகள்.

Read Full Story
11:07 PM (IST) May 27

Tamil News Live ஐபிஎல் 2025 - ஒரே அணிக்கு 9000 டி20 ரன்கள்! விராட் கோலி புதிய சாதனை!

ஐபிஎல் தொடரில் விராட் கோலி 9000 டி20 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த மைல்கல்லை எட்டினார். ஆர்சிபி அணிக்காக மட்டுமே விளையாடி இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
Read Full Story
11:02 PM (IST) May 27

Tamil News Live Job Interview Tips - நேர்காணலில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி? டாப் 8 டிப்ஸ்

நேர்காணலில் வெற்றிபெற நிபுணர்களின் வழிகாட்டுதல்! ஆராய்ச்சி, பயிற்சி, சரியான உடை மற்றும் பயனுள்ள தொடர்பு மூலம் உங்கள் கனவு வேலையை உறுதி செய்யுங்கள்.

Read Full Story
10:38 PM (IST) May 27

Tamil News Live ஷோபனா, நல்லி குப்புசாமி உள்பட 65 பேருக்கு பத்ம பூஷண் விருது

2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றுள்ளனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.

Read Full Story
10:05 PM (IST) May 27

Tamil News Live ஆர்சிபிக்கு ஆப்பு வைத்த ரிஷப் பந்த்! 227 ரன் குவிந்த லக்னோ அணி!

ஐபிஎல் லீக் போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக லக்னோ அணி 227 ரன்கள் குவித்தது. கேப்டன் ரிஷப் பந்த் சதம் அடித்து அசத்தினார். மார்ஷ் 67 ரன்கள் எடுத்தார்.
Read Full Story
09:46 PM (IST) May 27

Tamil News Live பட்டுப்புடவை வாங்க போறீங்களா? இந்த 5 விஷயங்களை முக்கியமாக கவனிக்க மிஸ் பண்ணிடாதீங்க

பானரசோ, காஞ்சிபுரமோ எந்த வகையான பட்டுப்புடவை வாங்க போகிறீர்கள் என்றாலும், புடவையை செலக்ட் செய்து பில் போடுவதற்கு முன் மிக முக்கியமான 5 விஷயங்களை கவனிக்க வேண்டும். பட்டுப்புடவை வாங்கும் பலருக்கும் இது தெரியாது. இப்போ நீங்க தெரிஞ்சுக்கோங்க.

Read Full Story
09:39 PM (IST) May 27

Tamil News Live ஆகஸ்ட் 1 முதல் புதிய UPI விதிகள்.. யுபிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு

வருகின்ற ஆகஸ்ட் 1 முதல் UPI பரிவர்த்தனைகளுக்குப் புதிய வரம்புகள் அமலுக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் குறித்த முழு விபரங்களை இங்கே பார்க்கலாம்.

Read Full Story
09:04 PM (IST) May 27

Tamil News Live சென்னையில் ராட்சத ராட்டினத்தில் சிக்கித் தவிக்கும் 30 பேர்!

சென்னை விஜிபி பூங்காவில் ராட்சத ராட்டினம் செயலிழந்து, 30 பேர் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக அந்தரத்தில் சிக்கினர். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Full Story
08:49 PM (IST) May 27

Tamil News Live healthy foods - சிம்பிளா...ஆனா ஹெல்தியான 5 இந்தியா உணவுகள் எவை தெரியுமா?

எளிமையாக, அதே சமயம் ஆரோக்கியமானதாக இருப்பது தான் இந்திய உணவுகளின் தனிச்சிறப்பு. உலகம் முழவதும் புகழ்பெற்ற இந்தியாவின் மிகவும் சத்தான, ஆரோக்கியம் தரும் 5 எளிய உணவுகள் பற்றி வாங்க தெரிந்து கொள்ளலாம். இவற்றை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக்கோங்க.

Read Full Story
08:44 PM (IST) May 27

Tamil News Live மெல்ல நகரும் எவரெஸ்ட் சிகரம்! ஜிபிஎஸ் செயற்கைக்கோள் கண்டுபிடிப்பு!

எவரெஸ்ட் சிகரம் நிலையானது அல்ல, ஆண்டுதோறும் சில மில்லிமீட்டர்கள் நகர்ந்து வருவதாகவும், உயரம் அதிகரித்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். டெக்டோனிக் தகடுகளின் மோதல், அருண் நதியின் அரிப்பு போன்ற காரணங்களால் இந்த மாற்றம் நிகழ்கிறது.

Read Full Story
08:04 PM (IST) May 27

Tamil News Live 'டூரிஸ்ட் ஃபேமிலி' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.! எப்போன்னு பாருங்க

சமீபத்தில் வெளியாகிய ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Read Full Story
07:51 PM (IST) May 27

Tamil News Live பிஎஸ்என்எல் ரூ.280 கோடி லாபம்! தொடர்ந்து 2வது காலாண்டிலும் வளர்ச்சி!

18 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ச்சியான லாபத்தைப் பதிவு செய்துள்ளது பிஎஸ்என்எல் (BSNL). நிறுவனத்தின் மறுமலர்ச்சிக்கு மேம்பட்ட நிர்வாகம், அரசு ஆதரவு மற்றும் 4G/5G சேவைகள் முக்கிய காரணமாக அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

Read Full Story
07:20 PM (IST) May 27

Tamil News Live ஆரோவிலுக்கு விஜயம் செய்த இந்தியன் வங்கி உயர்மட்ட பிரதிநிதிகள்!! என்ன காரணம் தெரியுமா?

புதுச்சேரி இந்தியன் வங்கியின் உயர்மட்ட பிரதிநிதிகள் ஆரோவில் அறக்கட்டளையின் செயல்துறை அதிகாரி (OSD) டாக்டர் ஜி. சீதாராமனை சந்தித்து நட்பு உரையாடல் நடத்தினர்.

Read Full Story
07:17 PM (IST) May 27

Tamil News Live தினமும் பயன்படுத்தும் வெளிநாட்டு பொருட்கள் எத்தனை? பிரதமர் மோடி கேள்வி

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என்றும், வெளிநாட்டுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். "மேக் இன் இந்தியா" திட்டத்தை ஆதரிக்கவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Read Full Story