08:31 AM (IST) Dec 27

Tamil News Liveஜனனியை பிசினஸ் தொடங்க விடாமல் தடுக்கும் விசாலாட்சி... அனல்பறக்கும் திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி தொடங்க இருந்த தமிழ் சோறு பிசினஸுக்கு கடைசி நேரத்தில் முட்டுக்கட்டை போட்டிருக்கிறார் விசாலாட்சி. இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Read Full Story
08:18 AM (IST) Dec 27

Tamil News LiveAgriculture Training - நாள்தோறும் ரூ.5,000 சம்பாதிக்கலாம்.! காளான் வளர்ப்பு தொழில் பயிற்சி எங்க நடக்குது தெரியுமா?

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ஜனவரி 5, 2026 அன்று ஒரு நாள் காளான் வளர்ப்புப் பயிற்சியை வழங்குகிறது. சிப்பி மற்றும் பால் காளான் வளர்ப்பு, அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த செயல்முறை விளக்கங்கள் இதில் அடங்கும். 

Read Full Story
07:47 AM (IST) Dec 27

Tamil News LiveIT Jobs - அனுபவம் வேண்டாம்! TCS-ல் வேலை பெற அரிய சந்தர்ப்பம்.! 2025, 2026 பேட்ச் விண்ணப்பம் ஓபன்!

முன்னணி ஐடி நிறுவனமான TCS, 2025 மற்றும் 2026-ல் பட்டம் பெறும் B.Sc, BCA, மற்றும் B.Voc மாணவர்களுக்காக Ignite மற்றும் Smart Hiring மூலம் மாபெரும் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. 

Read Full Story
07:20 AM (IST) Dec 27

Tamil News Liveஅதிமுகவில் இருந்து நிர்வாகிகள் அதிரடி நீக்கம்.. அசராமல் சாட்டையை சுழற்றும் இபிஎஸ்!

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையாக சில நிர்வாகிகளை நீக்கியுள்ளார். கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதால் வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

Read Full Story