11:51 PM (IST) Jun 25

Tamil News Live மதுரை பாந்தர்ஸூக்கு டிமிக்கி கொடுத்த கிராண்ட் சோழாஸ் – ஜெயராமன் சுரேஷ் குமாரின் அதிரடியால் திருச்சி வெற்றி!

TNPL 2025 : Trichy vs Madurai : டிஎன்பிஎல் தொடரின் 23ஆவது லீக் போட்டியில் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியானது 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Read Full Story
11:09 PM (IST) Jun 25

Tamil News Live ரோபோக்கள் இயங்க இனி இன்டர்நெட்டே தேவையில்லை! கூகுளின் ஜெமினி ரோபோடிக்ஸ்-ன் அசத்தல் கண்டுபிடிப்பு!

கூகிள் டீப்மைண்ட் ஜெமினி ரோபோடிக்ஸ் ஆன்-டிவைஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இணையம் இல்லாமல் ரோபோக்களில் இயங்கும் AI மாதிரி, வேகமான, தனிப்பட்ட செயல்பாடுகளை செயல்படுத்துகிறது.

Read Full Story
11:00 PM (IST) Jun 25

Tamil News Live விஜய் ஆண்டனியின் மார்க்கன் படத்தின் முதல் 6 நிமிட வீடியோ வெளியீடு!

Maargan First 6 Minutes Video Released : விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் மார்கன் படம் வரும் 27ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தில் இடம் பெற்ற முதல் 6 நிமிட காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

Read Full Story
10:54 PM (IST) Jun 25

Tamil News Live இந்திய விமான நிலையங்களில் விதிமீறல்கள்! அதிர்ச்சி தரும் டிஜிசிஏ அறிக்கை!

இந்திய விமான நிலையங்களில் பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது. ஓடுபாதையில் மங்கிய குறுக்கு கோடுகள், பயனற்ற பயணிகள் சாதனங்கள், விமானப் பராமரிப்பில் குறைபாடுகள் உள்ளிட்ட பல பிரச்சனைகள் கண்டறியப்பட்டுள்ளன.

Read Full Story
10:44 PM (IST) Jun 25

Tamil News Live அதிவேக 5G-ன் பெரு வளர்ச்சி - இனி நாம் ஒரு மாதத்திற்கு 62 ஜிபி -க்கு மேல தான் யூஸ் பண்ணுவோம்!

இந்தியாவின் மாத டேட்டா பயன்பாடு 2030-க்குள் 62 GB/பயனர் ஆக உயரும். 5G வளர்ச்சி 980 மில்லியன் பயனர்களை உருவாக்கி, கிட்டத்தட்ட முழு கவரேஜை ஏற்படுத்தும்.

Read Full Story
10:33 PM (IST) Jun 25

Tamil News Live நாள்பட்ட வலியால் அவதிப்படுபவர்களா நீங்கள் ? உங்கள் வலியை போக்கவருகிறது ! AI-யின் அற்புத வலி நிவாரணி!

USC மற்றும் UCLA உருவாக்கிய கம்பியில்லா, AI-இயங்கும் தண்டுவட உள்வைப்பு கருவி, ஓபியாய்டுகள் இல்லாமல் நிகழ்நேர, தனிப்பயனாக்கப்பட்ட வலி நிவாரணம் அளிக்கிறது. நாள்பட்ட வலி மேலாண்மையில் ஒரு புரட்சி.

Read Full Story
10:26 PM (IST) Jun 25

Tamil News Live ஒரே வாட்ஸ்அப் நம்பரை இரண்டு போன்களில் பயன்படுத்துவது எப்படி? முழுவிவரம்

வாட்ஸ்அப் இப்போது புதிய பல சாதன அம்சம் மூலம் இரண்டு போன்களில் ஒரு கணக்கை பயன்படுத்த அனுமதிக்கிறது. உங்கள் சாதனங்களை End-to-End Encryption மூலம் பாதுகாப்பாக இணைப்பது எப்படி என்பதை அறிக.

Read Full Story
09:53 PM (IST) Jun 25

Tamil News Live Kuberaa - குபேராவுக்காக தனுஷிற்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் – தேவி ஸ்ரீ பிரசாத்!

Dhanush Should Get National Award For Kuberaa : தனுஷிற்கு குபேரா படத்திற்காக தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Read Full Story
09:11 PM (IST) Jun 25

Tamil News Live தமிழகத்தில் ஜூலை 3 வரை மழை பெய்யும்! குட் நியூஸ் கொடுத்த வானிலை மையம்!

ஜூன் 26 முதல் ஜூலை 3 வரை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாகவும், வட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read Full Story
08:58 PM (IST) Jun 25

Tamil News Live உங்கள் குழந்தை School First வர வேண்டுமா?! இதை செய்யுங்கள் உடனே!

குழந்தைகளின் கல்வி, வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வாஸ்து சாஸ்திரப்படி படிக்கும் அறையை அமைப்பது அவசியம். வடகிழக்கு திசையில் அமைந்த படிக்கும் அறை, சூரிய ஒளி நுழையும் வகையில் ஜன்னல்கள், சரியான அமர்வு திசை ஆகியவை மாணவர்களின் அறிவுத்திறனை் மேம்படுத்தும்.

Read Full Story
08:24 PM (IST) Jun 25

Tamil News Live SIX MINING - ரிஸ்க் கம்மி, லாபம் அதிகம்; சிக்ஸ் மைனிங் மூலம் தினமும் பணம் சம்பாதிப்பது எப்படி?

SIX MINING : நிதி சந்தை மற்றும் முதலீடுகள் இந்தியாவில் அதிகரித்து வருவதோடு வெளிநாட்டு முதலீடுகளும் அதிகரித்து வருகின்றன. SEBI, Reserve Bank போன்றவற்றின் மூலமாக சந்தை சூழலானது சாதகமாக மாறி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Read Full Story
08:23 PM (IST) Jun 25

Tamil News Live Paladin Mining - கிளவுட் மைனிங் மூலம் தினமும் ரூ.2500 எளிதாக சம்பாதிக்கலாம்

Paladin Mining மூலம் கிளவுட் மைனிங் எளிதாகவும், மலிவாகவும் பணம் சம்பாதிக்க ஒரு வழி. தினமும் குறைந்தது $30 சம்பாதிக்கலாம், பதிவு போனஸ் மற்றும் பரிந்துரை கமிஷன்கள் கூட உண்டு.
Read Full Story
08:02 PM (IST) Jun 25

Tamil News Live Astrology - உங்கள் ராசிப்படி சொந்த கார் வாங்கும் யோகம் எப்போது? – ஜோதிடக் கூற்றும், பரிகார ஆலோசனைகளும்!

ஜோதிடத்தின்படி, கார் வாங்கும் யோகம் ஜாதகத்தின் 4-ம் பாவம், கிரக நிலைகள் மற்றும் ராசியைப் பொறுத்தது. சிலருக்கு இளமை, சிலருக்கு மத்திம வயது, சிலருக்கு ஓய்வுக்குப் பிறகும் வாகன யோகம் அமையலாம்.
Read Full Story
07:35 PM (IST) Jun 25

Tamil News Live விண்வெளி பயணத்திற்கு முன் சுபான்ஷு சுக்லா கேட்ட ஏ.ஆர்.ரகுமான் பாடல்

சுபான்ஷு சுக்லா, ஆக்சியம் 4 விண்கலத்தில் விமானியாக விண்வெளி நிலையத்திற்குச் சென்றுள்ளார். விண்வெளிப் பயணத்திற்கு முன்பு ஏ.ஆர்.ரகுமானின் 'யூஹி சலா சல் ராஹி' பாடலைக் கேட்டுள்ளார்.

Read Full Story
07:28 PM (IST) Jun 25

Tamil News Live வீட்டில் Cosmetic பொருட்கள் தயாரிப்பு! உரிமம் இல்லாமல் செய்தால் என்னவாகும் தெரியுமா?!

வீட்டில் தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருட்கள் பெரும்பாலும் உரிமம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகின்றன. இது சட்டவிரோதமானது மற்றும் தமிழ்நாடு மருந்துகள் கட்டுப்பாட்டு துறையின் கண்காணிப்புக்கு உள்ளாகும். 

Read Full Story
07:08 PM (IST) Jun 25

Tamil News Live Calcium Deficiency - இந்த உணவுகளை சாப்பிடுங்க!! கால்சியம் குறைபாடு வராது

கால்சியம் குறைபாடு இருந்தால் என்னென்ன பிரச்சனைகள் வரும் மற்றும் அவர்கள் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
06:46 PM (IST) Jun 25

Tamil News Live மருத்துவப் படிப்பு விண்ணப்பக் காலம் நீட்டிப்பு - ஜூன் 29 வரை அவகாசம்!

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பக் காலம் ஜூன் 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், மாணவர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Read Full Story
06:26 PM (IST) Jun 25

Tamil News Live Coolie First Single - அனிருத், டி ராஜேந்தர் பாடிய கூலி படத்தின் முதல் சிங்கிள் டிராக் சிக்கிட்டு வெளியீடு!

Chikitu Musical Video Released : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலான சிக்கிட்டு பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

Read Full Story
06:17 PM (IST) Jun 25

Tamil News Live Krishna - ஸ்ரீகாந்தை தொடர்ந்து போதை வழக்கில் பிடிபட்ட கிருஷ்ணா... ரகசிய இடத்தில் கிடுக்குப்பிடி விசாரணை

போதைப் பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், தேடப்பட்டு வந்த மற்றொரு நடிகரான கிருஷ்ணாவை தன்னிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Read Full Story
06:12 PM (IST) Jun 25

Tamil News Live சி.பி.எஸ்.இ., 10ஆம் வகுப்புக்கு 2026 முதல் ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு

சி.பி.எஸ்.இ., 2026 முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்தும். மாணவர்கள் மதிப்பெண்களை மேம்படுத்திக் கொள்ள இது வாய்ப்பளிக்கும்.
Read Full Story