- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 24 June 2025: June 25, இன்றைய ராசி பலன் - அட! இவர்களுக்கு எல்லாம் பரிசு மழை கட்டாயம்!
Tamil News Live today 24 June 2025: June 25, இன்றைய ராசி பலன் - அட! இவர்களுக்கு எல்லாம் பரிசு மழை கட்டாயம்!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், நடிகர் ஸ்ரீகாந்த், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டி, இஸ்ரேல்- ஈரான் இடையே போர் நிறுத்தம், அதிபர் டிரம்ப், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News LiveJune 25, இன்றைய ராசி பலன் - அட! இவர்களுக்கு எல்லாம் பரிசு மழை கட்டாயம்!
Tamil News LiveTNPL 2025 - கோவையை வீழ்த்திய திருப்பூர் தமிழன்ஸ்! அதிரடியில் கலக்கிய அமித் சாத்விக்!
டிஎன்பில் கிரிக்கெட்டில் லைகா கோவை கிங்ஸ் அணியை திருப்பூர் தமிழன்ஸ் அணி வீழ்த்தியது. கோவை அணி 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
Tamil News LiveIND VS ENG Test - பென் டக்கெட் அபார சதம்! முதல் டெஸ்ட்டில் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி வீரர் பென் டக்கெட் சூப்பர் சதம் விளாசினார்.
Tamil News LiveLove Marriage vs Arranged Marriage – ஏன் திருமணம் தாமதமாகிறது?
Love Marriage Story : திருமணம் தாமதமாக நடக்கும் ஒரு கதையை மையப்படுத்திய படமாக உருவாகியிருக்கும் படம் தான் லவ் மேரேஜ்.
Tamil News Liveஇது சரியல்ல; நான் சொல்வதை செய்யுங்க! இஸ்ரேலிடம் கோபமாக பேசிய டிரம்ப்! என்ன நடந்தது?
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் மீது டொனால்ட் டிரம்ப் கோபம் அடைந்தார். பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
Tamil News Liveவெறித்தனம்! Poco F7 இந்தியாவில் வெளியீடு – பிரம்மாண்ட பேட்டரி, புதிய ஸ்னாப்டிராகன் சிப்!
Poco F7 இந்தியாவில் 7550mAh பேட்டரி, Snapdragon 8s Gen 4, 50MP கேமராவுடன் அறிமுகம். ஜூலை 1 முதல் Flipkart இல் கிடைக்கும்!
Tamil News LiveThug Life - தமிழ் சினிமாவில் ஒரு அபூர்வமான செயல் - எங்களை மன்னிக்கவும் - மணி ரத்னம்!
Maniratnam : தக் லைஃப் படம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் மணிரத்னம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
Tamil News Live"குவாலிட்டி"யில் திருப்தி அடைந்த அமெரிக்கா! அமெரிக்காவுக்கு பறந்த 1 கோடி முட்டைகள்!
நாமக்கல்லில் இருந்து அமெரிக்காவுக்கு முதல் முறையாக ஒரு கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்திய முட்டைகளின் தரத்தை அங்கீகரித்து அமெரிக்கா இறக்குமதிக்கு அனுமதி அளித்துள்ளது.
Tamil News Liveவங்கி வேலையில் சேர ஆசையா? ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் ப்ரொபேஷனரி ஆபிசர் வேலை! 541 காலிப்பணியிடங்கள்!
SBI PO 2025 ஆம் ஆண்டுக்கான 541 ப்ரொபேஷனரி ஆபிசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு! ஜூலை 14 க்குள் sbi.co.in இல் விண்ணப்பிக்கவும். தகுதி, தேர்வு முறை மற்றும் முக்கிய தேதிகளை சரிபார்க்கவும்.
Tamil News Liveஅதிரவிடும் விலை.. வருகிறது Oppo K13x 5G ஸ்மார்ட்போன் – 50MP கேமரா, ! மிரளவைக்கும் பேட்டரி
Oppo K13x 5G : 50MP AI கேமரா, 6000mAh பேட்டரி, 120Hz டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஜூன் 27 முதல் வாங்கலாம்!
Tamil News LiveEPFO - ரூ.5 லட்சத்தை "டக்"கென எடுக்கலாம்! மத்திய அரசின் "குட்" நியூசை கேட்டதும் தொழிலாளர்கள் "குஷி"
Tamil News LiveUGC NET தேர்வு எழுதப்போறீங்களா? இந்த விஷயத்துல எல்லாம் ரொம்ப கவனமாக இருங்க! இந்த டாக்குமெண்ட்லாம் ரொம்ப முக்கியம்!
UGC NET ஜூன் 2025 தேர்வு: அத்தியாவசிய வழிகாட்டுதல்கள், தேவையான ஆவணங்கள், நேரம், உடை கட்டுப்பாடு மற்றும் முக்கிய தேர்வு நாள் அறிவுறுத்தல்களை தெரிந்துகொள்ளுங்கள்.
Tamil News Live4 கேட்ச்களை தவற விட்ட ஜெய்ஸ்வால்! இவரெல்லாம் அணிக்கு தேவையா? ரசிகர்கள் பாய்ச்சல்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 4 கேட்ச்களை தவற விட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் மோசமான சாதனை படைத்துள்ளார்.
Tamil News LiveKuberaa - குபேரா யாருக்கான படம்? நாகர்ஜூனா போட்ட பிளான் ஒர்க் ஆச்சா? எத்தனை கோடி வசூல் கொடுத்துருக்கு?
Kuberaa : Dhanush vs Nagarjuna : நாகர்ஜூனா, தனுஷ், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இணைந்து நடித்த `குபேரா` படத்தின் வசூல் திங்கட்கிழமை சரிவை சந்தித்தது. வார இறுதியில் வசூலை அள்ளிய இப்படம் திங்கட்கிழமை குறைந்துள்ளது. இதுவரை எவ்வளவு வசூலித்துள்ளது?
Tamil News Live'மா' விவசாயிகளுக்கு விடிவு காலம் வருமா? முக்கிய முடிவை எடுத்த முதல்வர் ஸ்டாலின்!
மாம்பழங்களை உரிய விலையில் கொள்முதல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
Tamil News LiveAstrology - பெண்களின் குணத்தை சொல்லும் ராசிகள்! எந்த ராசி பெண்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா.?!
Tamil News LivePandian Stores 2 - செந்திலுக்கு அரசு வேலை கிடைக்குமா? மீனா மற்றும் கதிர் – யாரால் உதவி செய்ய முடியும்?
Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் எங்களுக்கு நிச்சயதார்த்த ஏற்படுகளால் ரூ.10 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்று கூறி பாண்டியனின் அக்காவும், மாமாவும் அந்த தொகையை திரும்ப கேட்க வந்துள்ளனர்ர்.
Tamil News LiveIND vs ENG Test - கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்தியா, இங்கிலாந்து வீரர்கள்! ஏன் தெரியுமா?
இந்திய முன்னாள் வீரர் திலீப் தோஷி மறைவையெட்டி இந்தியா, இங்கிலாந்து வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.
Tamil News LivePandian Stores 2 - ரூ.10 லட்சம் பணத்தை திரும்ப கேட்ட மாப்பிள்ளை வீட்டார் – அதிர்ச்சியில் மீனா மற்றும் செந்தில்!
Pandian Stores 2 Senthil and Meena Shock : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 514ஆவது எபிசோடில் பாண்டியனின் அக்காவும், மாமாவும் வீட்டிற்கு வருகின்றனர்.
Tamil News LiveLong Hair vs Short Hair - ஆண்களே! ஸ்டைலான லுக்கிற்கு எந்த ஹேர்ஸ்டைல் பெஸ்ட் தெரியுமா?
ஆண்களின் ஸ்டைலான லுக்கிற்கு நீளமான கூந்தல் அல்லது குட்டையான கூந்தல் இவை இரண்டில் எந்த ஹேர் ஸ்டைல் சிறந்தது என்பதை குறித்து இன்று பார்க்கலாம்.