06:03 AM (IST) Aug 25

Tamil News Liveஆகஸ்ட் 25, இன்றைய ராசி பலன்கள் - செம அதிர்ஷ்டம் காத்திருக்கு.! தொட்டதெல்லாம் துலங்கும்.!

இந்த வாரம் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் பல்வேறு துறைகளில் எதிர்பாராத திருப்பங்கள் நிகழ உள்ளன. சில ராசிகளுக்கு சாதகமான பலன்களும், சில ராசிகளுக்கு சவாலான பலன்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.

Read Full Story
10:26 PM (IST) Aug 24

Tamil News Liveடானாக களமிறங்கும் விஷால்? 35ஆவது படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ்- மகுடம் அப்டேட்!

Vishal 35th Movie Title Teaser Released : விஷால் நடிக்கும் அவரது 35ஆவது படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Read Full Story
09:51 PM (IST) Aug 24

Tamil News LiveArdhakendra Yoga - அர்த்தகேந்திர யோகம் - 3 ராசிகளுக்கு அடிச்ச ஜாக்பாட்; காசு, பணம், துட்டு, Money Moneyனு கொண்டாட போறீங்க!

Ardhakendra Yoga : ஆகஸ்ட் 24 ஆம் தேதி, சூரியன் மற்றும் வியாழன் அரைக்கோள யோகம் அமைவதால், மிதுனம், கடகம் மற்றும் துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட போகிறது. அது என்ன என்று பார்க்கலாம்.

Read Full Story
09:50 PM (IST) Aug 24

Tamil News Liveபிக்சல் 10 வந்ததும் வேலையைக் காட்டிய கூகுள்! பிக்சல் 9 ப்ரோ மீது ரூ.23,000 மெகா தள்ளுபடி! பிளிப்கார்ட்டில் முந்துங்கள்!

பிக்சல் 10 அறிமுகத்தால், கூகுள் பிக்சல் 9 ப்ரோ மீது பிளிப்கார்ட்டில் ரூ.23,000 வரை தள்ளுபடி. இந்த பிளாக்ஷிப் போனை குறைந்த விலையில் வாங்க சிறந்த வாய்ப்பு.

Read Full Story
09:42 PM (IST) Aug 24

Tamil News Liveஸ்மார்ட்போன் உலகில் புதிய புரட்சி! இன்டர்நெட், நெட்வொர்க் இல்லாமல் வாட்ஸ்அப் கால்.. பிக்சல் 10 அதிசயம்!

கூகுளின் புதிய பிக்சல் 10, மொபைல் நெட்வொர்க் அல்லது Wi-Fi இல்லாமலேயே சாட்டிலைட் மூலம் வாட்ஸ்அப் ஆடியோ, வீடியோ அழைப்புகளை வழங்கும் முதல் ஃபோன் ஆகும்.

Read Full Story
09:34 PM (IST) Aug 24

Tamil News Liveகூகுள் பயனர்களுக்கு ஜாக்பாட்! விலையுயர்ந்த Gemini veo 3 AI வீடியோ கருவி அனைவருக்கும் இலவசம்.. சுந்தர் பிச்சை அறிவிப்பு!

கூகுளின் மேம்பட்ட AI வீடியோ ஜெனரேட்டரான Veo 3, குறிப்பிட்ட காலத்திற்கு அனைவருக்கும் இலவசம். ஜெமினி செயலி மூலம் உங்கள் எண்ணங்களுக்கு வீடியோ வடிவம் கொடுங்கள்.

Read Full Story
09:11 PM (IST) Aug 24

Tamil News Liveஜம்மு காஷ்மீரில் வரலாறு காணாத கனமழை! வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்!

ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளன. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Read Full Story
08:50 PM (IST) Aug 24

Tamil News Liveஇஸ்ரோவின் புதிய மைல்கல்! விண்வெளி வீரர்களை பத்திரமாக தரையிறக்கும் சோதனை வெற்றி!

இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் ஒரு அங்கமாக விண்வெளி வீரர்கள் தரையிறங்கும் பாராசூட் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 2027-க்குள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இலக்கை நோக்கி இஸ்ரோ முன்னேறி வருகிறது.

Read Full Story
08:30 PM (IST) Aug 24

Tamil News Liveசிவகார்த்திகேயனின் மதராஸி டிரைலர் விமர்சனம் – ஓ இதுதான் படத்தோட கதையா?

Madharaasi Trailer Review : சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.v

Read Full Story
07:52 PM (IST) Aug 24

Tamil News Liveஆத்தாடி... இது தேவையா? ரீல்ஸ் மோகத்தால் அருவியில் அடித்துச் செல்லப்பட்ட யூடியூபர்!

ஒடிசாவில் பிரபல யூடியூபர் சாகர் துடு, துடுமா அருவியில் வீடியோ பதிவு செய்துகொண்டிருந்தபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். கரையில் இருந்த நண்பர்களின் முயற்சிகள் தோல்வியடைந்தன, சம்பவம் வீடியோவில் பதிவாகி வைரலாகி வருகிறது.
Read Full Story
07:35 PM (IST) Aug 24

Tamil News LiveSivakarthikeyan - துப்பாக்கி எவன் கையில் இருந்தாலும் வில்லன் நான் தான் டா – மதராஸி டிரைலர் ரிலீஸ்!

Madharaasi Trailer : சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் மதராஸி படத்தின் டிரைலர் தற்போது ரிலீசாகியுள்ளது.

Read Full Story
07:30 PM (IST) Aug 24

Tamil News Liveஒரு வாய்ப்பு கிடைத்தால்... முழு மூச்சோடு போராடுவேன் - நீதிபதி சுதர்சன் ரெட்டி வாக்குறுதி

வரவிருக்கும் துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி சென்னையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவை திரட்டினார். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதாக உறுதியளித்த சுதர்சன் ரெட்டிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார்.
Read Full Story
07:22 PM (IST) Aug 24

Tamil News Liveசந்தி சிரிக்கும் அரசியல் நாகரீகம்..! விஜயை நடிகைகளுடன் இணைத்து கீழ்த்தரமாக பேசிய திமுக எம்.எல்.ஏ-க்கள்..!

தனக்கு எதிரியாக அவர் கட்டமைத்துள்ள தலைவரை அவர் அங்கிள் என்று அழைப்பதன் மூலம், உண்மையில் எதிரி என்ற பிம்பம் நீர்த்து போகவே வாய்ப்புண்டு. ஸ்டாலின் தனக்கு அப்பா என்ற பிம்பத்தை கட்டமைக்க பார்த்ததை உடைத்து நொறுக்கவே அவர் இப்படி முயன்றதாக சொல்லப்படுகிறது.

Read Full Story
07:10 PM (IST) Aug 24

Tamil News Liveசோலோவாக ரூ.100 கோடி குவித்த தலைவன் தலைவி – மகாராஜாவிற்கு பிறகு புதிய அஸ்திவாரம் போட்ட விஜய் சேதுபதி!

Thalaivan Thalaivii Total Box Office Collection : விஜய் சேதுபதி நடிப்பில் திரைக்கு வந்த தலைவன் தலைவி படம் ரூ.100 கோடி வசூல் குவித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Read Full Story
06:36 PM (IST) Aug 24

Tamil News LiveBRO... அடக்கி வாசிங்க ப்ரோ... மதுரையில் அனல் பறக்கும் போஸ்டர் அரசியல்!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் விஜய், முதல்வர் மற்றும் அதிமுகவைக் கடுமையாக விமர்சித்ததற்கு எதிர்வினையாக, திமுக மற்றும் அதிமுகவினர் மதுரையில் போஸ்டர்கள் மூலம் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

Read Full Story
06:12 PM (IST) Aug 24

Tamil News Liveஜன நாயகன் படத்தில் விஜய் உடன் இணைந்து நடித்த புஸ்ஸி ஆனந்த்? என்ன ரோல் தெரியுமா?

Bussy Anand Act With Thalapathy Vijay in Jana Nayagan : தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜன நாயகன் படத்தின் புஸ்ஸி ஆனந்த் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

Read Full Story
06:13 PM (IST) Aug 24

Tamil News Liveஓய்வுக்கு பிறகு புஜாராவுக்கு அடித்த ஜாக்பாட்! அடேங்கப்பா! இனி மாசம் இவ்வளவு பென்சன் கிடைக்குமா?

இந்திய கிரிக்கெட் வீரர் சேதேஷ்வர் புஜாரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 100க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர், பிசிசிஐயிடமிருந்து எவ்வளவு ஓய்வூதியம் பெறுவார் என்பது குறித்த தகவல்கள் இங்கே.
Read Full Story
05:37 PM (IST) Aug 24

Tamil News Liveபல மாவட்டங்கள் பாலைவனமாகும்! மக்களுக்கு தொடர்ந்து துரோகம் பண்றீங்களே! திமுகவை விளாசும் அன்புமணி!

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை திரும்பப் பெறும்படி தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

Read Full Story
05:36 PM (IST) Aug 24

Tamil News Liveகல் வீசித் தாக்கும் பாரம்பரிய திருவிழா... 900 பேருக்கு மேல் படுகாயம்...

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற கோட்மார் திருவிழாவில் இரு கிராம மக்கள் கற்களை வீசித் தாக்கிக் கொண்டதில் 934 பேர் காயமடைந்தனர். 400 ஆண்டுகளாக நடக்கும் இந்த பாரம்பரியத் திருவிழாவில், ஜாம் நதியின் இரு கரைகளிலும் உள்ள கிராம மக்கள் பங்கேற்றனர்.
Read Full Story
05:12 PM (IST) Aug 24

Tamil News LiveVinayagar Chathurthi 2025 - விநாயகர் அருளைப் பெற வீட்டில் இந்த 4 இடங்களில் மறக்காமல் விளக்கு ஏற்றுங்கள்

விநாயகர் சதுர்த்தி இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று. இந்த தினத்தில் வீட்டில் எங்கு விளக்கு ஏற்ற வேண்டும் என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story