ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜோஸ் ஹேசில்வுட் மேஜிக் பவுலிங் செய்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
மேலும் படிக்க- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 24 April 2025: ஹேசில்வுட் மேஜிங் பவுலிங்! அப்பாடா! ஒரு வழியாக பெங்களூருவில் வெற்றி பெற்ற ஆர்சிபி!
Tamil News Live today 24 April 2025: ஹேசில்வுட் மேஜிங் பவுலிங்! அப்பாடா! ஒரு வழியாக பெங்களூருவில் வெற்றி பெற்ற ஆர்சிபி!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், அதிமுக, இன்றைய ஐபிஎல் போட்டி, முதல்வர் ஸ்டாலின், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
ஹேசில்வுட் மேஜிங் பவுலிங்! அப்பாடா! ஒரு வழியாக பெங்களூருவில் வெற்றி பெற்ற ஆர்சிபி!
அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் மரணம்! ஈபிஎஸ் அஞ்சலி!
அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்கUPSC தேர்வில் தோல்வியா? கவலை வேண்டாம்! இந்த 7 எளிய வழிகள் பின்பற்றுங்கள்...
UPSC தோல்விக்குப் பிறகு மீள்வது எப்படி: UPSC 2024 இறுதி முடிவுகள் வெளியாகிவிட்டன. தகுதிப் பட்டியலில் 1009 பேர் இடம் பிடித்துள்ளனர். இந்தத் தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கின்றனர், ஆனால் ஒரு சிலரே வெற்றி பெறுகின்றனர். வெற்றி பெறாதவர்கள் மீண்டும் முயற்சி செய்ய 7 வழிகள் உள்ளன.
மேலும் படிக்கயுபிஎஸ்சி தேர்வுக்கு படிக்கும் போதே பணம் சம்பாதிக்க 5 எளிய வழிகள்
பகுதி நேர வேலை: யுபிஎஸ்சி தேர்வுக்குப் படிப்பது கடினமானதும், செலவு பிடித்ததும் ஆகும். பயிற்சி, புத்தகங்கள், வாடகை, உணவு என எல்லாவற்றுக்கும் பணம் தேவை. இது மன அழுத்தத்தை அதிகரிக்கும். ஆனால் கவலை வேண்டாம். படிப்புடன் சம்பாதிக்க 5 விரைவான வழிகள் இங்கே.
மேலும் படிக்கரெ-பான் மெட்டா ஸ்மார்ட் கண்ணாடிகள் விரைவில் இந்தியாவில் - விலை, அம்சங்கள் & இன்ஸ்டாகிராம் ஒருங்கிணைப்பு
மெட்டா நிறுவனம் ரெ-பான் மெட்டா ஸ்மார்ட் கண்ணாடிகளை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் விலை, நேரடி மொழிபெயர்ப்பு, இன்ஸ்டாகிராம் டிஎம் & அழைப்புகள் போன்ற அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்கஇன்ஸ்டாகிராமின் 'எடிட்ஸ்' அறிமுகம்! அசத்தலான வீடியோ எடிட்டிங் இனி உங்கள் கையில்!
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம், 'எடிட்ஸ்' என்ற புதிய இலவச வீடியோ எடிட்டிங் செயலியை iOS மற்றும் Android-ல் அறிமுகம் செய்துள்ளது. இதன் அம்சங்களை அறிந்து உடனே பதிவிறக்குங்கள்!
பஹல்காம் சம்பவம்! மத்திய அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு!
மத்திய அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. டெல்லியில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளன.
மேலும் படிக்கCollege reopen: கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்? இதோ முக்கிய அறிவிப்பு!
2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான கோடை விடுமுறைக்குப் பின் தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறக்கப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விவரங்களை இங்கே சரிபார்க்கவும்.
பஹல்காம் சம்பவம்! டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம்! என்ன முடிவு எடுக்கப்பட்டது?
பஹல்காம் சம்பவம் தொடர்பாக ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
மேலும் படிக்க20 வருடங்களுக்கு பின் ரீ-ரிலீசான 'சச்சின்'! உச்சாகத்தோடு வீடியோ வெளியிட்ட ஜெனிலியா!
தளபதி விஜய்க்கு ஜோடியாக 'சச்சின்' படத்தில் நடித்திருந்த ஜெனிலியா, சச்சின் ரீ-ரிலீசுக்கு ரசிகர்கள் கொண்டு வரவேற்புக்கு நன்றி தெரிவித்து தற்போது வெளியே ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானியர்களுக்கான விசா முழுமையாக நிறுத்தம்! இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!
பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பள வேலைகள் முடிவுக்கு வருகிறதா? ஏ.ஐ-யால் இந்தியாவில் நடுத்தர வர்க்கமே இனி இருக்காது: சௌரப் முகர்ஜியா தகவல்
பிரபல முதலீட்டாளர் சௌரப் முகர்ஜியா, இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு காரணமாக சம்பள வேலைகள் அழிந்து வருவதாக எச்சரிக்கிறார். தொழில்முனைவுதான் நடுத்தர வர்க்கத்திற்கான புதிய பாதை என்கிறார் அவர்.
எல்லையில் இந்திய ராணுவ வீரரை பிடித்துச் சென்ற பாகிஸ்தான்! அதிகரிக்கும் பதற்றம்!
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ வீரரை பாகிஸ்தான் ராணுவம் பிடித்துச் சென்றது. இடுஹ் தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
மேலும் படிக்கTNSET Result 2025: டிஎன்செட் தேர்வு முடிவு எப்போது? டி.ஆர்.பி-யிடம் கேள்வி
தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வு (TNSET) 2025-க்கான முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற கேள்விக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளித்துள்ளது.
மேலும் படிக்கரெட்ரோ சூர்யாவிற்காக எழுதப்பட்ட கதையே கிடையாது - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மனம் திறந்து பேசியுள்ளார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பி.எச்.டி நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு! நேரடி லிங்க் இதோ...
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (எம்எஸ்யூ), ஜனவரி 2025 பருவத்திற்கான பி.எச்.டி தகுதி நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளது. தேர்வு தேதிகள், செயல்முறை மற்றும் நேரடி பதிவிறக்க இணைப்பு உள்ளிட்ட அனைத்து முக்கிய விவரங்களையும் இங்கே பெறுங்கள்.
சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன? இதை பாகிஸ்தான் ரத்து செய்ததால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததற்கு பதிலடியாக சிம்லா ஒப்பதந்தத்தை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது. சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன? இதனால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? என்பது குறித்து பார்க்கலாம்.
மேலும் படிக்ககடலை மாவில் செய்யும் உணவுகளை அடிக்கடி சாப்பிடுபவரா நீங்க? அதிர்ச்சி தகவல் இதோ!
கடலைமாவை உணவில் அடிக்கடி சேர்ப்பது நல்லதா.. கெட்டதா? என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்கஇந்தியாவிலேயே வலுவான ஹைபிரிட் கார்? ரெனால்ட் டஸ்டரை வலுவான ஹைபிரிட்டை களம் இறக்கும் Renault
தமிழ்நாட்டில் புதிய வடிவமைப்பு மையத்தைத் தொடங்கிய ரெனால்ட், 2027 ஏப்ரலில் இந்திய சந்தையில் ஐந்து புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த கார்களில் சன்ரூஃப் மற்றும் வலுவான ஹைப்ரிட் தொழில்நுட்பம் இருக்கும்.
மேலும் படிக்கHarrier EV, Altroz விரைவில் புதிதாக 2 கார்களை களம் இறக்கும் Tata
டாடா மோட்டார்ஸ் இரண்டு புதிய கார்களை அறிமுகப்படுத்த உள்ளது - ஹாரியர் எலக்ட்ரிக் வாகனம் மற்றும் ஆல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட். ஹாரியர் EV மே அல்லது ஜூன் மாதங்களிலும், புதுப்பிக்கப்பட்ட ஆல்ட்ரோஸ் 2025 பண்டிகை காலத்திலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க