10:37 PM (IST) Jul 23

Tamil News Live todayகாலில் கொட்டிய ரத்தம்! வலியால் கதறிய ரிஷப் பண்ட்! மைதானத்துக்குள்ளேயே வந்த ஆம்புலன்ஸ்! என்ன நடந்தது?

4வது டெஸ்ட்டில் காலில் படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் கோல்ஃப் வண்டி ஆம்புலன்ஸில் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

Read Full Story
10:12 PM (IST) Jul 23

Tamil News Live todayஹெலிகாப்டரில் மாஸ் காட்டிய ராணுவம்! வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் பத்திரமாக மீட்பு!

ஜம்மு-காஷ்மீரில் கனமழை வெள்ளத்தில் சிக்கிய சிறுவனை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் துணிச்சலுடன் மீட்டனர். ராணுவம், SDRF, காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து சிறுவனை மீட்டனர்.

Read Full Story
09:44 PM (IST) Jul 23

Tamil News Live todayமோடியைச் சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி! பாஜக - அதிமுக கூட்டணியில் திருப்பம்?

பிரதமர் மோடி ஜூலை 26-ல் தமிழகம் வருகிறார். எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்க உள்ளார். இந்த சந்திப்பு சட்டமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறவை தீர்மானிக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
Read Full Story
09:42 PM (IST) Jul 23

Tamil News Live todayபொங்கல் பரிசு ரூ.2,500! தீபாவளிக்கு சேலை! அறிவிப்புகளை அள்ளித் தெளித்த இபிஎஸ்! வாக்குகள் அறுவடைக்கு ரெடி!

அதிமுக ஆட்சிக்கு வந்தால் பொங்கலுக்கு ரூ.2500, தீபாவளிக்கு பெண்களுக்கு சேலை வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Read Full Story
09:27 PM (IST) Jul 23

Tamil News Live todayசுக்கிரனின் அருளால் வாழ்க்கையில் உயரப் போகும் 3 ராசிகள்!

Venus transit into Mirugasirisham Nakshatra Palan in Tamil :செவ்வாய் நட்சத்திரத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது. அதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story
08:47 PM (IST) Jul 23

Tamil News Live todayIND vs ENG Test - இங்கிலாந்து மண்ணில் பட்டய கிளப்பும் கே.எல்.ராகுல்! மிகப்பெரும் சாதனை!

இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்கள் எடுத்து கே.எல் சாதனை படைத்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

Read Full Story
08:40 PM (IST) Jul 23

Tamil News Live todayஅடுத்த வாரம் அனல் பறக்கும்! ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உரை!

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நடந்த ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசுவார். இது குறித்து இரு அவைகளிலும் விவாதம் நடைபெறும் என மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. ராகுல் காந்தி, பிரதமரின் மௌனத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Read Full Story
08:13 PM (IST) Jul 23

Tamil News Live todayஓ இது அதுல; விஜய்யை பின்பற்றும் சூர்யா – பிறந்தநாளில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த வீடியோ வைரல்!

Suriya Selfie with Fans in his 50th Birthday : நடிகர் சூர்யா இன்று தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து சொல்ல வந்த ரசிகளுடன் செஃல்பி எடுத்துள்ளார்.

Read Full Story
08:11 PM (IST) Jul 23

Tamil News Live todayஅசத்தலான அம்சங்கள்.. பட்ஜெட் விலையில் களமிறங்கும் ஓப்போ ரெனோ 14 5G மொபைல்

ஓப்போ ரெனோ 14 5G மாடல் அசத்தலான வடிவமைப்பு, 6.59 இன்ச் AMOLED ஸ்கிரீன், 50MP கேமரா மற்றும் 6000mAh பேட்டரியுடன் அறிமுகம். IP66, IP68, IP69 நீர் எதிர்ப்புத் திறன் மற்றும் 80W SUPERVOOC சார்ஜிங் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.
Read Full Story
07:54 PM (IST) Jul 23

Tamil News Live todayஏர் இந்தியா விபத்து - தவறான உடல் வழங்கப்பட்டதால் இறுதிச்சடங்குகள் ரத்து

சமீபத்திய ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட குளறுபடிகள், பிரிட்டனைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கு தவறான உடல்கள் வழங்கப்பட்டதால் இறுதிச் சடங்குகள் ரத்து செய்யப்பட்டன.

Read Full Story
07:22 PM (IST) Jul 23

Tamil News Live todayசுமார் மூஞ்சி குமார் விஜய்..! பீகார்ல பிறந்து இருந்தா நடிகராக முடியுமா? திமுக ராஜீவ் கேள்வி!

தவெக தலைவர் நடிகர் விஜய்யை திமுகவின் ராஜீவ் காந்தி விமர்சனம் செய்துள்ளார். சுமார் மூஞ்சி குமார் விஜய் என்று அவர் கடுமையாக பேசியுள்ளார்.

Read Full Story
07:10 PM (IST) Jul 23

Tamil News Live todayIND vs ENG - மான்செஸ்டர் டெஸ்டில் மோசமான சாதனை படைத்த இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தொடர்ச்சியாக 14-வது முறையாக டாஸ் தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக முறை டாஸ் இழந்த அணி என்ற மோசமான சாதனையை இந்தியா நீட்டித்துள்ளது.

Read Full Story
06:34 PM (IST) Jul 23

Tamil News Live todayஅயர்லாந்தில் இந்தியரின் ஆடையைக் கிழித்து தாக்கிய இனவெறி கும்பல்

டப்ளினில் 40 வயது இந்தியர் ஒருவர் கும்பலால் தாக்கப்பட்டு, பலத்த காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியத் தூதர் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
Read Full Story
06:28 PM (IST) Jul 23

Tamil News Live todaywomen need more sleep - பெண்கள் ஏன் ஆண்களை விட அதிக நேரம் தூங்க வேண்டும் என சொல்கிறார்கள் தெரியுமா?

ஆண்களை கூடுதலான நேரம் பெண்களுக்கு தூக்கம் தேவைப்படுவதாக டாக்டர்கள் சொல்கிறார்கள். எதற்காக இப்படி சொல்கிறார்கள் என்ற காரணம் இதுவரை உங்களுக்கு தெரியாது என்றால் இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். இனி பெண்கள் தூங்குவதை குறை சொல்ல மாட்டீங்க.

Read Full Story
06:25 PM (IST) Jul 23

Tamil News Live todayஅட கருப்பு டீஸர் இத்தனை படங்களோட காப்பியா? என்னடா இது கருப்புக்கு வந்த சோதனை

Suriya Karuppu Teaser Scence Copy From Other Movies : சூர்யா நடிப்பில் வெளியாகி ரசிகளிடையெ கொண்டாடப்பட்டு வரும் கருப்பு டீசரில் மட்டும் இத்தனை படங்களின் காப்பு இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Read Full Story
06:15 PM (IST) Jul 23

Tamil News Live todayகள்ளக்காதல் விவகாரத்தால் சமையல் மாஸ்டர் கொலை! சிறுமியால் சிக்கிய கொலையாளி! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!

வேலூரில் மர்ம நபர்களால் கொல்லப்பட்டதாகக் கருதப்பட்ட நபரின் மனைவி மற்றும் அவளது கள்ளக்காதலனே கொலையாளிகள் என போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சாலையில் தென்னை மட்டைகளை வைத்து விபத்தை ஏற்படுத்தி, கணவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
Read Full Story
05:59 PM (IST) Jul 23

Tamil News Live todaymaintain silk sarees - செலவே இல்லாமல் பட்டுப்புடவையை ஈஸியா வீட்டிலேயே துவைக்க சூப்பரான வழி

பட்டுப்புடவை வாங்கும் செலவை விட அதை பராமரிக்கும் செல்வு தான் அதிகம். ஒவ்வொரு முறை டிரை க்ளீன் செய்வதற்கும் நிறைய செலவு செய்ய வேண்டும். ஆனால் இந்த முறையை பின்பற்றினால் செலவே இல்லாமல் வீட்டிலேயே பட்டுப்புடவையை துவைத்து, பாதுகாக்க முடியும்.

Read Full Story
05:46 PM (IST) Jul 23

Tamil News Live todayஅகமதாபாத்தில் மீண்டும் ஷாக்! விமானத்தில் தீப்பிடித்தது! 'மே டே.. மே டே' என கத்திய விமானி! என்ன நடந்தது?

அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் எஞ்சினில் தீப்பிடித்தது. இந்த சம்பவம் தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

Read Full Story
05:36 PM (IST) Jul 23

Tamil News Live todayபெற்றோரே!! குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டிய உடனே தூங்க வைக்கிறீங்களா? இந்த பிரச்சனைகள் வரும் ஜாக்கிரதை

குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்த பிறகு உடனே தூங்க வைத்தால் சில பிரச்சனைகள் ஏற்படும். எனவே இது குறித்து பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

Read Full Story
05:29 PM (IST) Jul 23

Tamil News Live todayபேட்டரியைத் தானே மாற்றிக்கொள்ளும் ரோபோ! சீனாவின் வெற லெவல் டெக்னாலஜி!

மனித உதவியின்றி பேட்டரியைத் தானே மாற்றிக்கொள்ளும் உலகின் முதல் மனித உருவ ரோபோ ‘வாக்கர் எஸ்2’ (Walker S2) ஐ சீன நிறுவனமான யுபிடெக் ரோபோடிக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இந்த ரோபோ வாரத்தில் 7 நாட்களும் தொடர்ந்து செயல்பட முடியும்.

Read Full Story