CIBIL score : கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த சுயவேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், சிபில் ஸ்கோர் போன்ற காரணங்களுக்காக விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டாம் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 22 September 2025: சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலும் இனி கடன்.! வங்கிகளுக்கு பறந்த அரசின் முக்கிய உத்தரவு
Tamil News Live today 22 September 2025: சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலும் இனி கடன்.! வங்கிகளுக்கு பறந்த அரசின் முக்கிய உத்தரவு

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayசிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலும் இனி கடன்.! வங்கிகளுக்கு பறந்த அரசின் முக்கிய உத்தரவு
Tamil News Live todayஇன்றைய TOP 10 செய்திகள் - தங்கம் விலை உயர்வு முதல் ஆவின் விலை குறைப்பு வரை
ஆவின் பால் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது, தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அண்ணாமலை - டிடிவி தினகரன் சந்திப்பு, விஜய் மீது அவதூறு வழக்கு தொடர ஆலோசிக்கும் தமிழக அரசு உள்ளிட்ட இன்றைய முக்கியச் செய்திகள்.
Tamil News Live todaySAFF U17 Championship - கிரிக்கெட்டில் மட்டுமல்ல; கால்பந்திலும் பாகிஸ்தானை ஊதித் தள்ளிய இந்திய அணி!
சாஃப் U-17 சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. ஏற்கெனவே ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் நேற்று இந்தியா பாகிஸ்தானை பந்தாடி இருந்தது.
Tamil News Live todayபாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது! நெதன்யாகுவின் பகிரங்க மிரட்டல்!
பிரிட்டன், கனடா, மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்ததற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜோர்டான் நதிக்கு மேற்கே பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
Tamil News Live todayவிஜய் சொன்னது ரொம்ப கரெக்ட்..! விவசாய அதிகாரிகள் லஞ்சப் பிச்சை.... டெல்டா விவசாயிகள் குமுறல்
தவெக தலைவர் விஜய் சொன்னது போலவே நெல் கொள்முதல் மையங்களில் மூட்டைக்கு 60 ரூபாய் லஞ்சம் வாங்குவதாக விவசாயிகள் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்த முழு விவரங்களை பார்ப்போம்.
Tamil News Live todayசார்லி கிரிக் அஞ்சலி நிகழ்ச்சியில் ஆட்டம் போட்ட டிரம்ப்! வைரல் வீடியோ!
வலதுசாரி ஆர்வலர் சார்லி கிர்க்-கின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிர்க்கின் துக்கத்தில் இருந்த மனைவிக்கு அருகில் நின்று நடனமாடியுள்ளார். டிரம்ப்பின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
Tamil News Live todayஅரசு பள்ளிக் கட்டடத்திலும் ஊழல்! கேடு கெட்ட திமுக அரசு! வெளுத்து வாங்கிய அண்ணாமலை!
திருச்சி மாவட்டம் துறையூரில் அரசு பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. திமுக அரசின் ஊழலே இதற்கு காரணம் என அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
Tamil News Live todayஓ இது அதுல; டிராவல்ஸ் திறப்பு விழாவில் மனைவியுடன் ரொமான்ஸ் செய்த கதிர் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Kathir and Raji Romance Scene in Tamil : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் கதிர் மற்றும் ராஜீயின் ரொமான்ஸ் காட்சிகள் ஏராளமாகவே நிறைந்துள்ளன. அதைப் பற்றி பார்க்கலாம்.
Tamil News Live todayப்ளானை மாற்றிய திமுக-அதிமுக..! இந்தத் தொகுதியில்தான் போட்டியிடுகிறாரா விஜய்..?
234 தொகுதிக்கான பல்ஸ் பார்க்க விஜய் ஒரு புறம் சுற்றுப்பயணம் கிளம்பி இருக்கிறார். இன்னொரு புறம் தனக்கான தொகுதி தேர்வை சத்தமில்லாமல் கவனிக்கவும் தொடங்கி இருக்கிறார்.
Tamil News Live todayஒரே வருடத்தில் டைவர்ஸ்.. ரூ.5 கோடி கேட்ட பெண்! ஓங்கி அடித்த உச்ச நீதிமன்றம்!
Tamil News Live todayவீடு தேடிச் சென்ற அண்ணாமலை! மனம் திறந்து கொட்டிய டிடிவி! இருவரின் அடுத்த மூவ் இதுதான்! அமித்ஷா ஷாக்!
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரனை திடீரென சந்தித்து பேசினார். இருவரும் பேசியது என்ன? அண்ணாமலையில் அடுத்த நகர்வு எப்படி இருக்கும்? என்பது குறித்து விரிவாக செய்த செய்தியில் பார்க்கலாம்.
Tamil News Live todayஜெனிலியா போல் தீபிகாவால் ஜொலிக்க முடியாததற்கு 7 காரணங்கள் இதோ!
தீபிகா படுகோன் டோலிவுட் பயணம் குறுகிய காலமே நீடித்தது. தெலுங்கு ரசிகர்களின் விருப்பமான ஜெனிலியாவைப் போலல்லாமல், தீபிகாவால் இந்தத் துறையில் தனது இருப்பைத் தக்கவைக்க முடியவில்லை, அதற்கான காரணங்கள் இங்கே
Tamil News Live todayவரலாறு காணாத உச்சம்... ரெக்கார்டுகளை முறியடித்த தங்கத்தின் விலை..!
தங்கம் அனைத்து சாதனைகளையும் முறியடித்து, 116,000 ஐ தாண்டியது, வெள்ளியும் அதிக விலை உயர்வை எட்டியுள்ளது. டெல்லியில் தங்கத்தின் விலை திங்கட்கிழமை 10 கிராமுக்கு ₹2,200 அதிகரித்து ₹116,200 என்ற புதிய உச்சத்தை எட்டியது.
Tamil News Live todayசண்முகத்துக்கு வெற்றி கிடைத்ததா? கோர்ட்டில் நடந்தது என்ன? - அண்ணா சீரியல் அப்டேட்!
Anna Serial Today Episode : ஜீ தமிழ் தொலைக்காட்சியில், அண்ணன் - தங்கைகளின் பாசப்பிணைப்பாக ஒளிபரப்பாகி வரும், 'அண்ணா' சீரியலின் இன்றைய அப்டேட் இதோ...
Tamil News Live todayகிரிமினல் அவதூறு வழக்குகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - உச்ச நீதிமன்றம்
'தி வயர்' செய்தி நிறுவனத்திற்கு எதிரான அவதூறு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவதூறு வழக்குகளை கிரிமினல் குற்றமாக கருதுவதை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளது.
Tamil News Live todayIdly Kadai vs Annapoorani - இது என்னடா இட்லி கடைக்கு வந்த சோதனை - நயன்தாராவின் படத்தின் காப்பியா?
Idly Kadai Copy From Nayanthara Annapoorani : தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் இட்லி கடை வரும் அக்டோபர் 1 ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
Tamil News Live todayUnderarm Smell - அக்குளில் வியர்வை வாடை ஓவரா இருக்கா? ஒரு டிப்ஸ் போதும்; வாசனையே மாறிடும்
அக்குள் வியர்வை நாற்றத்தை நிரந்தரமாக விரட்டியடிக்க சில சூப்பரான வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Tamil News Live todayAsia Cup - அட! இந்தியாவும், பாகிஸ்தானும் பைனலில் மோத சான்ஸ் இருக்கா? எப்படி தெரியுமா?
Asia Cup 2025: India vs Pakistan: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவும், பாகிஸ்தானும் 3வது முறையாக அதுவும் பைனலில் மோத வாய்ப்புள்ளது. இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
Tamil News Live todayத்ரிஷா மாதிரியே பஸ்விட முடியுமா நைனா..? விஜயை வக்கிரமாக தாக்கிய சிவாஜி கிருஷ்ணமூத்தி..!
மூணு நாள் டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்று தவெக தொண்டனின் தாலியை அறுத்து, அவன் வீட்டில் உள்ள நகையை எடுத்து அடமானம் வைத்து 2000 ரூபாய்க்கு டிக்கெட் வித்து அந்த பணத்தில் ஏசி பஸ்ல போறவன். ஒரு ஷேர் ஆட்டோவில் சேஸ் எக்ஸ்ட்ரா வைத்தால் கேஸ் போடுறானா? இல்லையா?
Tamil News Live todayகுடும்பஸ்தன் ஹீரோயின் சான்வி படுகாயம்; கொதிக்கும் எண்ணெய் கொட்டியதால் படப்பிடிப்பில் பரபரப்பு!
Kudumbasthan Actress Saanve Megghana Injured :'குடும்பஸ்தன்' திரைப்படத்தில் நடித்து பிரபலமான, நடிகை சான்வி மேக்னாவுக்கு படப்பிடிப்பி்ன் போது கொதிக்கும் எண்ணெய் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.