MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • ப்ளானை மாற்றிய திமுக-அதிமுக..! இந்தத் தொகுதியில்தான் போட்டியிடுகிறாரா விஜய்..?

ப்ளானை மாற்றிய திமுக-அதிமுக..! இந்தத் தொகுதியில்தான் போட்டியிடுகிறாரா விஜய்..?

234 தொகுதிக்கான பல்ஸ் பார்க்க விஜய் ஒரு புறம் சுற்றுப்பயணம் கிளம்பி இருக்கிறார். இன்னொரு புறம் தனக்கான தொகுதி தேர்வை சத்தமில்லாமல் கவனிக்கவும் தொடங்கி இருக்கிறார்.

2 Min read
Author : Thiraviya raj
Published : Sep 22 2025, 09:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : Asianet News

தவெகவின் எழுச்சியால், திமுக, அதிமுக கட்சிகள் தங்களது ப்ளானை மாற்றி வருகின்றன. ஆகையால் விஜய் போட்டியிடும் தொகுதி தேர்வு எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.

234 தொகுதிக்கான பல்ஸ் பார்க்க விஜய் ஒரு புறம்  சுற்றுப்பயணம் கிளம்பி இருக்கிறார். இன்னொரு புறம் தனக்கான தொகுதி தேர்வை சத்தமில்லாமல் கவனிக்கவும் தொடங்கி இருக்கிறார். அதாவது 234 தொகுதிகளையும் சுற்றி வரும் வகையில் இந்த பயணத்தை அமைத்திருக்கிறார். மிக முக்கியமாக விஜய் தனக்கான தொகுதி தேர்வில் கடல் சார்ந்த தொகுதிகளாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். அதில் முக்கிய லிஸ்டில் இருக்கக் கூடிய நாகப்பட்டினம், சென்னையில் திருவொற்றியூர், தெற்கே தூத்துக்குடி என கடல் சார்ந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறார் விஜய்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Image Credit : Asianet News

அடுத்து உழைக்கும் மக்கள் அதிகமாக இருக்கக்கூடிய, வட மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துகிறார், பட்டியல் சமூகத்தினர், இன்னொரு பக்கம் வன்னியர் சமூகத்தினர், அடர்த்தியாக உழைக்கும் மக்கள் இருக்கக்கூடிய தொகுதிகள், சிறுபான்மையினர் முக்கியமாக இருக்க வேண்டும் என பல விஷயங்களை கணக்கிட்டு வருகிறார்கள். இந்த வகையில் விஜய் தனக்கு தோதான வாய்ப்பு இருக்கிற மாதிரி ஒரு பத்து தொகுதிகளை தொடக்கத்தில் இருந்தே லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறார்.

விஜய் அப்போதே நம்முடைய தொப்புள் கொடி உறவுகள், தமிழர்களுக்கு ஆதரவாக இங்கு நான் நாகப்பட்டினம் வந்து இருகிறேன். இங்கே மக்களுக்காக பேசி இருக்கிறேன் என அதையும் தொட்டு பேசினார். அவருடைய இந்த பயணத்தில் தன்னை தமிழ்நாட்டுக்கான அடையாளப்படுத்துதல், இன்னொரு பக்கம் மீனவன் நண்பன், சிறுபான்மையினர், அனைத்து சமுதாயத்தினருடைய நலன், மதச்சார்பின்மை என பல்வேறு விஷயங்களை முன்னிறுத்தி தனது பரப்புரை பயணத்தை முன்வைத்து இருக்கிறார்.

33
Image Credit : Asianet News

நாகபட்டினத்தில் விஜயின் வருகைக்கு முன்னால் எப்படி மக்கள் இருந்தார்கள். விஜயின் வருகைக்கு பிறகு அந்த தொகுதியில் அந்த மாவட்டத்து மக்கள் எப்படி பார்க்கிறார்கள். ஆதரவு அதிகரித்து இருக்கிறதா? அல்லது ஆதரவு குறைந்து இருக்கிறதா? சாதக, பாதக கணக்குகள் என தனியாக அந்தந்த மாவட்ட கழக நிர்வாகிகளிடம் கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள். அந்த வேலைகளிலும் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள். அடுத்து இரண்டாம் கட்டமாக சுற்றுப்பயணம் வரும்போது தவறுகள் இருந்தால் அதை சரிப்படுத்திக் கொள்ள இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என கருதுகிறார் விஜய் என்கிறார்கள் தவெக நிர்வாகிகள்.

About the Author

TR
Thiraviya raj
விஜய் (நடிகர்)
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
DMK Ministers : பரபரப்பை கிளப்பிய 6 திமுக முன்னாள் அமைச்சர்களின் கைது! யார் யார்? ஏன் கைது செய்யப்பட்டார்கள்?
Recommended image3
Dhanush : தனுஷ் கொடுத்த வெள்ளி விளக்கில் தாமரை சின்னம்! பாஜக ஆதரவா? நற்பணி இயக்கத்தின் பதில்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved