Pandian Stores 2 Serial Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 589ஆவது எபிசோடில் செந்தில் மற்றும் கதிருக்கு நிலத்தை விற்று பணம் கொடுக்கிறார். மீனாவின் அப்பாவும், அம்மாவும் வேறு வந்திருக்கிறார்கள்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 18 September 2025: எல்லா கோட்டையும் அழிச்சிட்டு முதல இருந்து ஆரம்பிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Tamil News Live today 18 September 2025: எல்லா கோட்டையும் அழிச்சிட்டு முதல இருந்து ஆரம்பிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayஎல்லா கோட்டையும் அழிச்சிட்டு முதல இருந்து ஆரம்பிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Tamil News Live todayகடைசியாக பங்கேற்ற Top Cooku Dupe Cooku season 2- விசில் அடிச்சுக்கிட்டு வெளியேறிய ரோபோ சங்கர்!
Robo Shankar Top Cooku Dupe Cooku 2 Elimination : ரோபோ சங்கர் கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் எலிமினேட் ஆன போது விசில் அடிச்சுக்கிட்டே வெளியேறினார்.
Tamil News Live todayஅன்று சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டவர்... இறக்கும்போது கோடீஸ்வரனாக உயிரைவிட்ட ரோபோ சங்கரின் Net Worth
Robo Shankar Passes Away : ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ள நிலையில், அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tamil News Live todayஇன்றைய TOP 10 செய்திகள் - இபிஎஸ் விளக்கம் முதல் AI தலைவர் வரை
சேலத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வீடியோ ஒன்றை வெளியிட்டார். ஜப்பானில் ஒரு அரசியல் கட்சிக்கு செயற்கை நுண்ணறிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது, மேலும் வட கொரியாவில் ஆங்கில வார்த்தைகளுக்கு கிம் ஜாங்-உன் தடை விதித்துள்ளார்.
Tamil News Live todayஷாக்கிங் நியூஸ் – ரோபோ சங்கர் மறைவு; உடல் உறுப்புகள் செயலிழந்து கோமா நிலைக்கு சென்றாரா?
Robo Shankar Goes into Coma Stage : காமெடி நடிகர் ரோபோ சங்கர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து கடைசியாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
Tamil News Live todayகலக்கப்போவது யார் காமெடியன் முதல் அம்பி பட கதாநாயகன் வரை... அசத்திய ரோபோ சங்கர்
The evolution of Robo Shankar : பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் உடல்நலம் குன்றி மீண்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Tamil News Live todayமுன்பே செத்துப்பிழைத்த ரோபோ சங்கர்... பட்ட பின்பு புத்தி தெளிந்தும் மாய்ந்து போன பெருந்துயரம்..!
எல்லா கெட்ட பழக்கங்களையும் தற்போது அறவே விட்டுவிட்டு நல்ல உணவு பழக்க வழக்கங்களை பின்பற்றி, முறையான உடற்பயிற்சி மற்றும் நல்ல நண்பர்களை என் அருகில் வைத்துக் கொண்டு என் உடம்பை தேற்றி இருக்கிறேன்.
Tamil News Live todayஐசியூவில் ரோபோ சங்கருக்கு என்னதான் ஆச்சு? தீடீர் மரணத்துக்கு இதுதான் காரணமா?
பிரபல நடிகரும் மிமிக்ரி கலைஞருமான ரோபோ சங்கர் படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலையில் பின்னடைவு ஏற்படவே தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Tamil News Live todayஅய்யகோ! ரோபோ சங்கர் மரணமா இனி என்ன செய்வார் மகள் இந்திரஜா??
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Tamil News Live todayBREAKING - அதிர்ச்சி தகவல் - நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!
Robo Shankar Passed Away : சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரோபோ சங்கர் சிகிச்சை பலன் அளிக்காமல் சற்று முன் உயிரிழந்தார். அவருக்கு வயது 46.
Tamil News Live todayதவெகவுக்கு ரூட் போட்டு... திமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணியின் முக்கியப் புள்ளி
அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அபகரித்தார். எடப்பாடி பழனிசாமியை பாஜக அபகரித்துவிட்டது. அதிமுகவையே பெற்றெடுத்த இயக்கம் திமுக. அப்படிப்பட்ட அந்த தாய் இயக்கத்தை வழிநடத்தக்கூடிய ஸ்டாலின் தலைமையை ஏற்று திமுகவில் இணைந்திருக்கிறேன்
Tamil News Live todayரஜினி - கமலுக்கு இல்லாத மனசு... விஜய் - அஜித் செய்யாத விஷயத்தை செய்து வரும் கார்த்தி!
Karthi Encourage Debut Young Heroes and Directors : தமிழ் சினிமாவில் ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வரும், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், போன்ற பிரபலங்கள் செய்யாதா ஒரு செயலை செய்து பாராட்டுக்களை பெற்று வருகிறார் நடிகர் கார்த்தி.
Tamil News Live todayபழனிசாமி இருந்தா கூட்டணி இல்லை... பாஜகவுக்கு தினகரன் போட்ட கண்டிஷன்!
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர மாட்டோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
Tamil News Live todayஈட்டி எறிதலில் இந்தியாவின் புதிய ஹீரோ... யார் இந்த சச்சின் யாதவ்?
உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில், நீரஜ் சோப்ரா 8-வது இடத்தைப் பிடித்த நிலையில், அறிமுக வீரர் சச்சின் யாதவ் 4-வது இடத்தைப் பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
Tamil News Live todayஇலவச விசா.. இந்திய மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. முழு விபரம் இங்கே
இந்த 'Gratis Visa' சலுகையுடன், 2025 முதல் விசா விண்ணப்பங்கள் டிஜிட்டல் மயமாகின்றன, மேலும் 2024 செப்டம்பர் முதல் நிதி ஆதாரச் சான்றுத் தொகை €11,904 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
Tamil News Live today2% தள்ளுபடி.. யாரும் கொடுக்க முடியாத ஆஃபர்.. பிஎஸ்என்எல் ரீசார்ஜில் புதிய தள்ளுபடி
பிஎஸ்என்எல் தனது பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது, இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ரீசார்ஜ்களுக்கு 2% உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
Tamil News Live todayதீபாவளியில் நடக்கப்போகும் சர்ப்ரைஸ்.. தங்கத்தின் மீது முதலீடு எப்போது செய்ய வேண்டும்?
சமீபத்திய தங்க விலை உயர்வைத் தொடர்ந்து, தீபாவளிக்குள் 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.1.25 லட்சத்தை எட்டும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
Tamil News Live todayஅரசியல் கட்சிக்குத் தலைவரான AI பென்குயின்! புது ரூட்டில் போகும் ஜப்பான்!
ஜப்பானின் அரசியல் கட்சி, அதன் நிறுவனர் ராஜினாமா செய்த பிறகு, "AI பெங்குவின்" என்ற செயற்கை நுண்ணறிவு மாடலை புதிய தலைவராக நியமித்துள்ளது. இந்த AI, கட்சியின் நிர்வாக முடிவுகளை மட்டுமே எடுக்கும், கொள்கைகளை வகுக்காது.
Tamil News Live todayசாட்ஜிபிடி அதிகம் பயன்படுத்தப்படுவது இந்த 3 காரணங்களுக்கு தான் தெரியுமா?
OpenAI மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வில், 15 லட்சம் பயனர்களின் உரையாடல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
Tamil News Live todayRice Flour on Face - அழகுக்காக அரிசி மாவு யூஸ் பண்றீங்களா? கூடவே இந்த பக்கவிளைவு வரலாம்!
Rice Flour Skincare Risks : அரிசி மாவை முகத்தில் தடவுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.