07:42 AM (IST) Jan 18

Tamil News Live58% டிஏ உயர்வு மட்டும் போதுமா? 8வது ஊதியக் குழுவுக்கு முன்பே வரப்போகும் குட் நியூஸ்

8வது ஊதியக் குழு தாமதமாகும் நிலையில், 58% அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க அரசு ஊழியர்கள் கோருகின்றனர். இந்த இணைப்பு நடந்தால் பல்வேறு மாற்றங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Full Story
07:09 AM (IST) Jan 18

Tamil News Liveரூ.75,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை டிஸ்கவுண்ட்.. 473 கிமீ ரேஞ்ச் கொடுக்கும் காரை யாருதான் வாங்கமாட்டாங்க

ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காருக்கு டீலர்ஷிப்களில் ரூ.75,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி 473 கிமீ வரை ரேஞ்ச் மற்றும் லெவல்-2 ADAS போன்ற மேம்பட்ட அம்சங்களுடன் வருகிறது.

Read Full Story
06:52 AM (IST) Jan 18

Tamil News Live2507 விமானங்கள் ரத்து, 3 லட்சம் பயணிகள் பாதிப்பு… இண்டிகோ மீது அரசு எடுத்த அதிரடி முடிவு

டிசம்பர் 2025-ல் ஏற்பட்ட விமான சேவை குழப்பங்களுக்காக இண்டிகோ நிறுவனத்திற்கு மத்திய அரசு ரூ.22.20 கோடி அபராதம் விதித்துள்ளது. திட்டமிடல் குறைபாடுகள், விதிகளை மீறியது போன்ற காரணங்களுக்காக டிஜிசிஏ இந்த கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.

Read Full Story