Rishab Shetty Blessings at Varanasi : காந்தாரா: சாப்டர் 1' படத்தின் வெற்றியில் திளைத்து வரும் நடிகர்-இயக்குநர் ரிஷப் ஷெட்டி, வெள்ளிக்கிழமை வாரணாசிக்குச் சென்று அங்கு நடைபெற்ற கங்கா ஆரத்தியில் கலந்துகொண்டார்
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 17 October 2025: காந்தாரா 1 வெற்றிக்கு பிறகு வாரணாசியில் வேண்டுதலை நிறைவேற்றிய ரிஷப் ஷெட்டி!
Tamil News Live today 17 October 2025: காந்தாரா 1 வெற்றிக்கு பிறகு வாரணாசியில் வேண்டுதலை நிறைவேற்றிய ரிஷப் ஷெட்டி!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayகாந்தாரா 1 வெற்றிக்கு பிறகு வாரணாசியில் வேண்டுதலை நிறைவேற்றிய ரிஷப் ஷெட்டி!
Tamil News Live todayரசிகர்களுக்கு முத்த தரிசனம் கொடுத்த நடிகை மேகா ஷெட்டி- வைரலாகும் எமோஜி!
கைவா, தில் பசந்த் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகை மேகா ஷெட்டி, பதிவிட்டுள்ள கிஸ் எமோஜி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. இதைப் பற்றி முழுவதுமாக பார்க்கலாம்.
Tamil News Live todayஎன்.டி.ஆருக்கு தெரிந்தே நடந்ததா? சிரஞ்சீவிக்கு நேர்ந்த அவமானம்!
என்.டி.ஆர் மற்றும் சிரஞ்சீவி 'திருகுலேனி மனிஷி' படத்தில் இணைந்து நடித்தனர். மற்றொரு படத்திலும் இருவரும் நடிக்கவிருந்தனர். ஆனால், அந்தப் படத்திலிருந்து சிரஞ்சீவி அவமானகரமாக நீக்கப்பட்டார்.
Tamil News Live todayபுஷ்பா 2 சாதனையை முறியடித்த காந்தாரா சாப்டர் 1; 2 வாரத்தில் இத்தனை கோடி வசூலா?
Kantara Chapter 1: ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள 'காந்தாரா அத்தியாயம் 1' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2'-ஐ விட அதிக லாப சதவீதத்தை ஈட்டியுள்ளது.
Tamil News Live todayஇன்றைய TOP 10 செய்திகள் - தவெக வழக்கில் டிவிஸ்ட்.. தீபாவளிக்கு மறுநாளும் லீவு!
தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை, ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனி ஆணையம், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்து விமர்சித்த அமைச்சர், தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் போராட்டம் உள்ளிட்டவை இன்றைய TOP 10 செய்திகளில் உள்ளன.
Tamil News Live todayஇந்த வார TOP 10 செய்திகள் - விஜயை விமர்சித்த ஸ்டாலின்.. பதவி விலக விரும்பும் சுரேஷ் கோபி!
தவெகவை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின், கரூர் வழக்கு சிபிஐக்கு மாற்றம், ஆந்திராவில் கூகுள் பிரம்மாண்ட AI டேட்டா சென்டர், கர்நாடகாவில் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு உள்ளிட்டவை இந்த வாரத்தின் TOP 10 செய்திகள் தொகுப்பில் உள்ளன.
Tamil News Live todayIND vs AUS - மெகா சாதனையை நெருங்கும் இந்திய கேப்டன் சுப்மன் கில்!
இந்திய கேப்டன் சுப்மன் கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மெகா சாதனையை எட்ட உள்ளார். அது என்ன? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
Tamil News Live todayஇதுதான் கரூரின் உண்மை கண்டறியும் குழுவா..? அப்பட்டமான திமுக-வின் விசுவாசிகள்..! அம்பலமான ஆதாரம்..!
சிபிஐ வழக்கை கையில் எடுக்கவிருக்கையில் இவர்கள் ஏன் ஓடோடி சென்று யாராக் காப்பாற்ற முனைகிறார்கள். பெருந்துயரம் நடந்தபோது, சம்பவ இடத்தில் இருந்தவர்களும், தமது உறவுகளை இழந்தவர்களும் அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளை விமர்சித்துள்ளனர்.
Tamil News Live todayரஜினி ஸ்டைலில் ரிஷப் ஷெட்டி- அசந்து போன அமிதாப் பச்சன்!
Tamil News Live todayமீனவர்கள் பிரச்சனைக்கு விடிவு காலம் பிறக்குமா? இலங்கை பிரதமருடன், நரேந்திர மோடி பேச்சு!
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம், நமது பிரதமர் நரேந்திர மோடி தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து பேசியுள்ளார். இனியாவது மீனவர்களுக்கு விடிவு காலம் பிறக்குமா?
Tamil News Live todayதீபாவளி மறுநாள் விடுமுறை..! தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு! பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் குஷி!
தீபாவளி மறுநாள் பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Tamil News Live todayமீண்டும் ஒரு ஆணையம் யாரை ஏமாற்ற? ஸ்டாலின் அறிவிப்பை கிழிச்சு தொங்கவிட்ட அண்ணாமலை!
தமிழகத்தில் பட்டியல் மற்றும் பழங்குடி சமூகத்தினர் மீதான வன்முறை 68% அதிகரித்துள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். ஆணவக்கொலை தொடர்பாக புதிய ஆணையம் அமைத்திருப்பது கண்துடைப்பு என்றும் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
Tamil News Live todayகரூர் ஆவணங்கள் தீ வைத்து எரிப்பு! யாரை காப்பாற்றுகிறது திமுக? அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய நயினார்!
கரூர் ஆவணங்கள் தீயில் எரிந்த புகைப்படங்கள் வெளியாயின. இதை வைத்து திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
Tamil News Live todayநற்பணி மன்றம் தொடங்கி கொடியை வெளியிட்ட ஆதரவாளர்கள்! விளக்கம் கொடுத்த அண்ணாமலை!
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, திருநெல்வேலியில் தனது பெயரில் தொடங்கப்பட்ட நற்பணி மன்றம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். தனது பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்துவதைக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tamil News Live todayஆணவ படுகொ**களை தடுக்க தனி ஆணையம்..! முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் சாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த தனி ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஆணவ கொலைகளை தடுக்க சட்டம் இயற்றப்படும் என்று கூறியுள்ளார்.
Tamil News Live todayஜீ தமிழின் நாயகன் – 6ஆவது முறையாக (டபுள் ஹாட்ரிக்) சிறந்த நடிகருக்கான ஜீ தமிழ் விருது வென்ற கார்த்திக் ராஜ்!
Karthik Raj Won Favourite Actor award for ZTKV 2025 : ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் கார்த்திகை தீபம் சீரியலின் நாயகன் கார்த்திக் ராஜ் தொடர்ந்து 6ஆவது முறையாக ஃபேவரைட் நடிகருக்கான ஜீ தமிழ் குடும்ப விருதுகளில் விருது வென்றுள்ளார்.
Tamil News Live todayசர்வதேச தரத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்! ஃபர்ஸ்ட் லுக் படங்கள் வெளியீடு!
இந்திய ரயில்வேயின் புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. 16 பெட்டிகளுடன், கவாச் பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் நவீன வசதிகளுடன் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில் சேவை விரைவில் தொடங்கும்.
Tamil News Live todayசாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்காலத் தடை! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தெருக்கள் மற்றும் ஊர்ப்பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கும் தமிழக அரசின் அரசாணைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடை விதித்து, அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
Tamil News Live todayபணத்துக்காக சண்டை போட்டுக் கொண்ட மீனா மற்றும் செந்தில் – ரூ.10 லட்சம் என்னதான் ஆச்சு?
Meena and Senthil Fight for Money : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா மற்றும் செந்தில் இருவரும் சண்டை போடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
Tamil News Live today'என்னது முறைச்சா அடிப்பீங்களா?'.. திருமாவளவனுக்கு 'குட்டு' வைத்த நீதிமன்றம்! பரபரப்பு உத்தரவு!
வழக்கறிஞர் ஸ்கூட்டர் மீது கார் மோதிய விவகாரத்தில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. காவல்துறை இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளது.