11:18 PM (IST) May 17

Tamil News Live ராணுவ வீரர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்: செல்லூர் ராஜூ வருத்தம்

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ராணுவ வீரர்கள் பற்றிய தனது கருத்துக்காக மன்னிப்பு கோரியுள்ளார். தனது பேச்சு திரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டதாகவும், ராணுவ வீரர்களின் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read Full Story
11:00 PM (IST) May 17

Tamil News Live பெங்களூரில் வெளுத்து வாங்கிய மழை! ஆர்சிபி டாப், கொல்கத்தா வெளியேற்றம்!

2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனால் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளேஆஃப் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
Read Full Story
10:10 PM (IST) May 17

Tamil News Live கல்வி நிதியில் அற்ப அரசியல் செய்யும் மத்திய அரசு: மு. க. ஸ்டாலின்

மும்மொழி கொள்கையை ஏற்காததால், தமிழ்நாட்டிற்கான ரூ.2,152 கோடி கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றாவிட்டால் அது எட்டாக்கனி ஆகிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

Read Full Story
09:38 PM (IST) May 17

Tamil News Live 12வது முடித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலை! 153 காலியிடங்கள்

இந்திய விமானப்படையில் கிளார்க், எம்டிஎஸ் உள்ளிட்ட 153 காலியிடங்கள். 12வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம், தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் கடைசி தேதி: ஜூன் 15, 2025.

Read Full Story
09:27 PM (IST) May 17

Tamil News Live யூடியூப் விளம்பரங்களுக்கு AI குறி! ஜெமினி உதவியுடன் 'பீக் பாயிண்ட்ஸ்' அறிமுகம்

யூடியூப் ஜெமினி உதவியுடன் 'பீக் பாயிண்ட்ஸ்' அறிமுகம்! அதிக பார்வையாளர்கள் இருக்கும்போது விளம்பரங்களைச் செருக AI உதவும். சிறந்த விளம்பர நேரங்களை அறிந்துகொள்ளுங்கள்.

Read Full Story
09:12 PM (IST) May 17

Tamil News Live சாம்சங்-ல் அசத்தல் ஏ.ஐ அப்டேட்: புகைப்படங்கள் இனி வீடியோவாக மாத்தலாம்!

சாம்சங் கேலக்ஸி AIக்காக படங்களை வீடியோவாக மாற்றும் புதிய அம்சம்! உங்கள் புகைப்படங்களை குறுகிய வீடியோக்களாக மாற்றும் One UI 8.0 விரைவில்.

Read Full Story
08:57 PM (IST) May 17

Tamil News Live ரூ.20,000-க்கு குறைவான விலையில் கிடைக்கும் டாப் AI ஸ்மார்ட்போன்கள்

மே 2025 நிலவரப்படி இந்தியாவில் ரூ.20,000-க்கு குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த AI திறன் கொண்ட ஸ்மார்ட்போன்கள். Xiaomi, Realme, Samsung, Motorola, Infinix ஆகியவற்றின் சிறந்த தேர்வுகள் மற்றும் விமர்சனங்கள்.

Read Full Story
08:51 PM (IST) May 17

Tamil News Live போலி வைரமா? 23 கோடி ரூபாய் மோசடி முயற்சி! வைர வியாபாரி புகார்

சென்னை அண்ணாநகரில் ₹23 கோடி மதிப்புள்ள வைரக்கல் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு வைரக்கல் மீட்கப்பட்ட நிலையில், வியாபாரி அளித்த புகாரின்படி, மீட்கப்பட்டது போலி வைரம் எனத் தெரியவந்துள்ளது.
Read Full Story
08:40 PM (IST) May 17

Tamil News Live ஸ்டோரேஜ் பிரச்சனையே இனி இல்லை: 1 TB சேமிப்பு திறன் கொண்ட டாப் ஸ்மார்ட்போன்கள்

2025-ல் அதிக சேமிப்பு மற்றும் செயல்திறனுக்கான சிறந்த 1TB சேமிப்பு திறன் கொண்ட ஸ்மார்ட்போன்கள். Apple, Samsung, ASUS ஆகியவற்றின் சிறந்த தேர்வுகள் விமர்சிக்கப்பட்டுள்ளன.

Read Full Story
08:01 PM (IST) May 17

Tamil News Live 2025-ஐ கலக்கும் டாப் லேசர் பிரிண்டர்கள்! உடனே வாங்குங்க..

2025-ஆம் ஆண்டின் சிறந்த லேசர் பிரிண்டர்களை ஆராயுங்கள். வீடு மற்றும் வணிக அலுவலகங்களுக்கான வேகம், தரம் மற்றும் திறமையான அச்சிடல் தீர்வுகளை கண்டறியுங்கள்

Read Full Story
07:59 PM (IST) May 17

Tamil News Live பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியானா கல்லூரி மாணவர் கைது

ஹரியானா மாநிலத்தில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தான் ராணுவ உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு முக்கிய தகவல்களை பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

Read Full Story
07:43 PM (IST) May 17

Tamil News Live 10th and 12th முடிச்சிருக்கிங்களா? : கைநிறைய சம்பாதிக்கணுமா? இந்த டிப்ளோமா படிப்ப சலெக்ட் பண்ணுங்க!

10 அல்லது 12 ஆம் வகுப்பு முடித்தவுடன் வேலை வேண்டுமா? 3 ஆண்டு மின்னணுவியல் டிப்ளோமா உங்களுக்கு வேலை பெற்றுத் தரும். குறைந்த செலவில் சிறந்த வாழ்க்கை!

Read Full Story
07:31 PM (IST) May 17

Tamil News Live jobs after 12th: 12-க்கு பின் இந்த ஷார்ட் கோர்ஸ்கள் படிச்சா, அதிக சம்பளத்தில் வேலை கான்பார்ம்!

12 ஆம் வகுப்புக்கு பிறகு வேலை தேடுகிறீர்களா? கலை, வணிகம், அறிவியல் மாணவர்களுக்கான ₹3-7 லட்சம் சம்பளம் தரும் குறுகிய கால படிப்புகளை (3-12 மாதங்கள்) ஆராயுங்கள்.

Read Full Story
07:25 PM (IST) May 17

Tamil News Live அஞ்சப்பர் உணவகத்தின் செட்டிநாடு உணவு திருவிழா: 60 ஆண்டுகள் பாரம்பரிய சுவை!

அஞ்சப்பர் செட்டிநாடு உணவகம் தனது 60வது ஆண்டு விழாவை முன்னிட்டு, மே 17 முதல் 25 வரை சென்னையில் உள்ள 23 கிளைகளில் சிறப்பு உணவு திருவிழாவை நடத்துகிறது. செட்டிநாடு உணவுகளை இளம் தலைமுறைக்கு அறிமுகப்படுத்த இந்த விழாவில், சிறப்பு உணவுகள் வழங்கப்படுகின்றன.

Read Full Story
06:53 PM (IST) May 17

Tamil News Live பீகார் மாணவி தமிழில் 100க்கு 93 மார்க் எடுத்து சாதனை

பீகாரைச் சேர்ந்த ஜியா குமாரி என்ற சிறுமி தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் 93 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். சென்னையில் வசிக்கும் இவர், தமிழக அரசுப் பள்ளியில் பயின்று இந்த சாதனையை படைத்துள்ளார்.

Read Full Story
06:18 PM (IST) May 17

Tamil News Live நெல்லையப்பர் கோயில் தேருக்கு 1300 அடி நீள புதிய வடக்கயிறு!

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழாவிற்காக 1300 அடி நீளமுள்ள புதிய வடக்கயிறுகள் வாங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு தேர் திருவிழாவின்போது வடக்கயிறு அறுந்ததையடுத்து, 7 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வடக்கயிறுகள் தயாரிக்கப்பட்டு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
Read Full Story
05:44 PM (IST) May 17

Tamil News Live விடுமுறையில் இந்த இடங்களுக்கு போனா மன நிம்மதி கிடைக்கும்!

கோடை விடுமுறையில் மன நிம்மதியாக இருக்க பயணம் செய்ய விரும்புகிறீர்கள். ஆனால் எங்கு செல்வது என்று தெரியவில்லையா? இந்த பதிவு உங்களுக்கானது.

Read Full Story
05:32 PM (IST) May 17

Tamil News Live தக் லைஃப் டிரெய்லர்: கமல் - மணிரத்னம் கூட்டணி மீண்டும்!

கமல் ஹாசன் மற்றும் மணிரத்னம் இணையும் 'தக் லைஃப்' படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கமல், சிம்பு, த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Read Full Story
05:21 PM (IST) May 17

Tamil News Live அதிமுகவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை ரெய்டு; எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

டாஸ்மாக் ரெய்டுகளுக்குப் பதிலடியாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிமுகவினர் வீடுகளில் சோதனை நடத்துவதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. நீதிபதி வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
Read Full Story
04:58 PM (IST) May 17

Tamil News Live குறைந்த பட்ஜெட்டில் MBBS படிப்பை இந்த மாநிலங்களில் படிக்கலாம் - முழு லிஸ்ட் இதோ!

இந்தியாவில் மலிவு MBBS படிப்புகளை வழங்கும் மாநிலங்கள் மற்றும் கல்லூரிகள் பற்றி அறியவும். டெல்லி AIIMS, தெலங்கானா அரசு கல்லூரிகள் மற்றும் பிற மாநிலங்களில் குறைந்த கட்டணத்தில் மருத்துவக் கல்வி பெறும் வாய்ப்புகள் உள்ளன.
Read Full Story