MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு! வெங்காயம், தக்காளி விலை உயர்ந்ததா? குறைந்ததா? காய்கறிகளின் நிலவரம் என்ன?

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு! வெங்காயம், தக்காளி விலை உயர்ந்ததா? குறைந்ததா? காய்கறிகளின் நிலவரம் என்ன?

Tomato: எந்த காய்களை மக்கள் வாங்குகிறார்களோ இல்லையோ கண்டிப்பாக தக்காளி, வெங்காயத்தை பை நிறைய மக்கள் வாங்கி செல்வார்கள். சமையலுக்கு ருசியை அள்ளிக்கொடுப்பதில் முக்கிய பங்கு உண்டு.

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 14 2026, 08:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சமையலுக்கு முக்கியம் தக்காளி, வெங்காயம்
Image Credit : our own

சமையலுக்கு முக்கியம் தக்காளி, வெங்காயம்

சமையல் என்றாலே காய்கறிகள் முக்கிய பங்கு உண்டு. குறிப்பாக சாம்பார், பொறியல், கூட்டு, பிரியாணி என அனைத்து வகையான சமையலுக்கும் காய்கறிகள் தேவைப்படுகிறது. இதில் எந்த காய்களை மக்கள் வாங்குகிறார்களோ இல்லையோ கண்டிப்பாக தக்காளி மற்றும் வெங்காயத்தை பை நிறைய மக்கள் வாங்கி செல்வார்கள்.

25
பை நிறைய அள்ளி செல்லும் பொதுமக்கள்
Image Credit : our own

பை நிறைய அள்ளி செல்லும் பொதுமக்கள்

சமையலுக்கு ருசியை அள்ளிக்கொடுப்பதில் வெங்காயம், தக்காளிக்கு முக்கிய பங்கு ஒன்று. அதற்கு ஏற்றார் போல தக்காளி, வெங்காயம் விலையும் போட்டி போட்டுக்கொண்டு குறைந்து வருகிறது. அதுபோல ஈரான் போர் காரணமாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் காய்கறிகளின் விலை சற்று உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

Related image1
இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு.. குஷியில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்!
Related image2
விஜய் குணமே இதுதான்.. படுக்கையறை முதல்.. பி.டி. செல்வகுமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
35
சென்னை கோயம்பேடு சந்தை நிலவரம்
Image Credit : our own

சென்னை கோயம்பேடு சந்தை நிலவரம்

இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி, வெங்காயம் மற்றும் காய்கறிகளின் விலை என்ன என்பதை பார்ப்போம். பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 63 முதல் 70 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 20 முதல் 22 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 40 முதல் 50 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 56 முதல் 62 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 46 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

45
முருங்கைக்காய் முதல் கத்திரிக்காய் வரை
Image Credit : Asianet News

முருங்கைக்காய் முதல் கத்திரிக்காய் வரை

பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 68 முதல் 90 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 முதல் 130 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கும், காலிஃபிளவர் ஒரு கிலோ 25 முதல் 30 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 முதல் 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 120 முதல் 140 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 46 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

55
வெண்டைக்காய் நிலவரம் என்ன?
Image Credit : Google

வெண்டைக்காய் நிலவரம் என்ன?

சேனைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 முதல் 45 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், மாங்காய் 60 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 46 முதல் 51 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 முதல் 66 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், நூக்கல் ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கும், கோவைக்காய் ஒரு கிலோ 25 முதல் 50 ரூபாய்க்கும், பூண்டு ஒரு கிலோ 80 முதல் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
காய்கறி விலை
வெங்காயம்
தக்காளி
தக்காளி மற்றும் வெங்காயத்தின் இன்றைய விலை
தக்காளி விலை
சென்னை
Latest Videos
Recommended Stories
Recommended image1
இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு.. குஷியில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்!
Recommended image2
Now Playing
நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது... எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார்..
Recommended image3
தமிழகத்தில் ஏப் 1 முதல் எகிறப்போகும் டோல்கேட் கட்டணங்கள்..! 28 டோல்களுக்கான புதிய தொகை அறிவிப்பு..
Related Stories
Recommended image1
இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு.. குஷியில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்!
Recommended image2
விஜய் குணமே இதுதான்.. படுக்கையறை முதல்.. பி.டி. செல்வகுமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved