- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 12 May 2025: ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்குகிறது: புதிய அட்டவணை வெளியீடு
Tamil News Live today 12 May 2025: ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்குகிறது: புதிய அட்டவணை வெளியீடு

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், , தமிழ்நாடு, வானிலை நிலவரம், முதல்வர் ஸ்டாலின், சினிமா செய்திகள், ஆபரேஷன் சிந்தூர், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்குகிறது: புதிய அட்டவணை வெளியீடு
பாகிஸ்தான் PoK-ஐ விட்டு வெளியேற வேண்டும்: பிரதமர் மோடி எச்சரிக்கை
பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பின் மோடி உரையாற்றினார். பாகிஸ்தான் PoK-ஐ விட்டு வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வீரர்களுக்குப் பாராட்டு தெரிவித்த மோடி, பயங்கரவாதத்திற்கு தக்க பாடம் புகட்டியதாகக் கூறினார்.
பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்தக் கெஞ்சியது: பிரதமர் மோடி
பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் தீர்க்கமான எதிர்வினை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி உரையாற்றினார். பாகிஸ்தான் அமைதிக்காக மன்றாடியதாகவும், மேலும் தாக்குதல்களைத் தடுக்க உறுதியளித்ததாகவும் அவர் கூறினார்.
ஆபரேஷன் சிந்தூர்: இந்திய ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி சல்யூட்
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி, இந்திய ராணுவத்தின் வீரத்தையும் துணிச்சலையும் பாராட்டினார். ஆபரேஷன் சிந்தூரின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் வீரர்களின் தியாகத்தைப் போற்றினார்.
இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுதப் போரை நிறுத்திவிட்டேன்: டிரம்ப்
இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் மூளும் சூழலைத் தான் தலையிட்டுத் தடுத்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். தாக்குதலை நிறுத்தாவிட்டால் இரு நாடுகளுடனும் வர்த்தகம் செய்யப்போவதில்லை என அமெரிக்கா எச்சரித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பறக்கும் அரண்மனை: டிரம்பிற்கு கத்தார் பரிசளிக்கும் சர்ச்சைக்குரிய பரிசு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு கத்தார் அரச குடும்பத்தால் ஆடம்பர வசதிகள் கொண்ட போயிங் 747-8 ஜம்போ சொகுசு விமானம் பரிசாக வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 'பறக்கும் அரண்மனை' சுமார் 400 மில்லியன் டாலர்கள் மதிப்புடையது.
இந்தியாவின் அதிவேக ரயில் எது? வந்தே பாரத்தை மிஞ்சும் வேகம்!
தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை சரிவு! யாரும் எதிர்பாராத திருப்பம்!
இன்றிரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரை; என்ன பேசப் போகிறார்?
இன்றிரவு 8 மணியளவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். ஆபரேஷன் சிந்தூர், இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம், பொருளாதார உயர்வு உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரூகாலர் செயலியில் AI அப்டேட்! மெசேஜ் ஐடி வசதி 30 நாடுகளில் அறிமுகம்
ட்ரூகாலர் செயற்கை நுண்ணறிவு மெசேஜ் ஐடிகளை அறிமுகப்படுத்துகிறது. இந்த அம்சம் AI மாதிரிகளைப் பயன்படுத்தி முக்கிய தகவல்களை சுருக்கமாக வழங்குகிறது.
நமக்கு நாமே திட்டத்துக்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழக அரசு நடப்பு நிதியாண்டில் கிராமப்புற 'நமக்கு நாமே' திட்டத்திற்கு ரூ.150 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியைப் பயன்படுத்தி பள்ளிகள், சாலைகள், சுகாதார நிலையங்கள் போன்ற கட்டமைப்புகளை மேம்படுத்தலாம்.
கோயம்புத்தூரில் நடைபெற இருந்த இளையராஜா இசைக்கச்சேரி திடீரென ஒத்துவைப்பு - காரணம் என்ன?
இசைஞானி இளையராஜாவின் இசைக் கச்சேரில் கோயம்புத்தூரில் மே 17ந் தேதி நடைபெற இருந்த நிலையில், தற்போது அது தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
ரவி மோகனை பணம் காய்க்கும் மரமாக்கிய மாமியார் - தயாரிப்பாளர் சொன்ன ஷாக்கிங் தகவல்
திருமணத்திற்குப் பிறகு ரவி மோகனை ஆர்த்தியும் அவரது மாமியாரும் அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக தயாரிப்பாளர் கூறி இருக்கிறார்.
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
அனல் பறக்க நடந்த மோதல்; சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 பைனலில் டைட்டிலை தட்டிதூக்கியது யார்?
சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் என்கிற இசை நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நேற்றுடன் நிறைவடைந்தது. அதில் வெற்றிபெற்றது யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தங்கமே… நயன்தாராவை இப்படியெல்லாம் வர்ணித்து அன்னையர் தின வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்!
Vignesh Shivan Mothers Day wishes To Nayanthara : நயன்தாராவை தங்கமே உன்னை போன்ற ஒரு அம்மாவை பெற்றதற்கு மிகவும் பாக்கியவானாக உணர்கிறேன் என்று விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்கபச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.! ‛கோவிந்தா கோவிந்தா' முழக்கத்தோடு பக்தர்கள் உற்சாகம்
மதுரை சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக, கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றங்கரையில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும் படிக்க