Rishabh Pant Dance Video : சாம்பியன்ஸ் டிராபி 2025 முடிந்த கையோடு நாடு திரும்பிய ரிஷப் பண்ட் தங்கை திருமணத்தில் குத்தாட்டம் போட்ட வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 12 March 2025: துபாயிலிருந்து வந்ததும் தங்கை கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட ரிஷப் பண்ட்!
Tamil News Live today 12 March 2025: துபாயிலிருந்து வந்ததும் தங்கை கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட ரிஷப் பண்ட்!

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற பாஜக நிர்வாகி மகள் திருமணவிழாவில் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் எதிர்பாராத விதமாக சந்தித்தனர். அப்போது சீமானை காரில் சந்தித்த அண்ணாமலை, நலமா அண்ணா, ஃபைட் பண்ணிக்கிட்டே இருங்க.. ஸ்ட்ராங்கா இருங்க விட்டுடாதீங்க அண்ணா என கை கொடுத்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
துபாயிலிருந்து வந்ததும் தங்கை கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட ரிஷப் பண்ட்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய சிக்கல் – தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு காயம்!
Rahul Dravid Injured :ஐபிஎல் 2025 தொடர் இன்னும் 10 நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டிற்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
மேலும் படிக்கநேருக்குநேர் என்னுடன் விவாதிக்க தயாரா? ஸ்டாலினுக்கு அதிரடி சவால் விடுத்த எடப்பாடி!
டெல்லியில் தமிழ்நாட்டை அடகு வைத்தது யார் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடன் தனியே விவாதத்திற்கு தயாரா என்று சவால் விடுத்துள்ளார்.
மேலும் படிக்கமுடிவுக்கு வந்தது பாகிஸ்தான் ரயில் முற்றுகை: 346 பயணிகளை பத்திரமாக மீட்ட இராணுவம்!
Pakistani Train Hijacked by Baloch Militants : பாகிஸ்தானில் தீவிரவாதிகள் கடத்திய ரயிலில் இருந்த 346 பயணிகளையும் பாகிஸ்தான் ராணுவம் பத்திரமாக மீட்டது.
மேலும் படிக்கவெகுஜன திருமண திட்டத்தில் மணமகளுக்கு ரூ.1 லட்சம்: யோகி ஆதித்யநாத் அறிவிப்பு!
Yogi Adityanath Mass Marriage Scheme in Tamil : முதல்வர் வெகுஜன திருமண திட்டத்தின் கீழ் 4 லட்சம் திருமணங்களை நடத்தினார். இப்போது ஒவ்வொரு மணமகளுக்கும் ரூ.1 லட்சம் உதவி கிடைக்கும். ஏழைக் குடும்பங்களுடன் அரசாங்கம் நிற்கிறது என்று யோகி ஆதித்யநாத் பேசினார்.
மேலும் படிக்கசம்பல் உண்மை வெளிவந்தால் மக்களுக்கு பதில்கள் இல்லாமல் போய்விடும்: யோகி ஆதித்யநாத்!
Yogi Adiyanath : வெளிநாட்டு படையெடுப்பாளர்களைப் புகழ்வதை மக்கள் நிறுத்த வேண்டும், ஏனெனில் சம்பல் போன்ற உண்மைகள் வெளிவரும்போது அவர்கள் பதிலற்றவர்களாகிவிடுவார்கள் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
மேலும் படிக்கமீந்து போன சாதத்தை வைத்து சட்டென செய்யும் மொறுமொறு தோசை
வீட்டில் தோசை மாவு காலியாகி விட்டால் டென்ஷனே ஆக வேண்டாம். மாவு அரைத்து புளிக்க வைத்து கஷ்டப்படவோ, சாதம் மீந்து விட்டால் கவலைப்படவோ தேவையில்லை. சாதம் மீதமாகி விட்டால் அதை அப்படியே மாவாக்கி, சூப்பரான மொறு மொறு தோசை செய்து விடலாம்.
மேலும் படிக்ககிரிஸ்பியான தேங்காய் வடை...மணக்க மணக்க சுவைக்கலாம்
வழக்கமான பருப்பு வடை, உளுந்து வடை சாப்பிட்டு போரடித்து விட்டதா? சட்டென வித்தியாசமான தேங்காய் வடை செய்து அசத்துங்க. வித்தியாசமாக இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
ரிஷப் பண்ட் சகோதரி சாக்ஷி பண்ட் திருமணத்தில் தல தோனி கூட போஸ் கொடுத்த சின்ன தல ரெய்னா!
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டின் சகோதரி, சாக்ஷி பண்ட் திருமண கொண்டாட்டத்தில் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர், தங்களின் மனைவியோடு கலந்து கொண்டுள்ளனர். இதுகுறித்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.
கோழிக்கோடு பிரியாணி – மலபார் மண்ணின் மணம் மாறாத அதே சுவையில்
பிரியாணியில் எத்தனையோ வகைகள் இருந்தாலும் ஒவ்வொரு ஊர், மாவட்டம், மாநிலத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள், அவற்றின் அளவிற்கு தகுந்தாற் போல் சுவையும் மாறுபடும். கேரளாவின் உணவுகளில் பொதுவாக தேங்காய் மணம் தான் அதிகம் இருக்கும். ஆனால் மசாலா சுவை அதிகம் நிறைந்த கோழிக்கோடு பிரியாணி தனித்துவமான சுவை கொண்டது.
மேலும் படிக்க1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!
Annual Exam Schedule 2025 Released : 1 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுக்கான அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்கமதுரை ஸ்பெஷல் கறி தோசை : வாசனை கமகமக்க வீட்டிலேயே செய்யலாம்
மதுரை, அசைவ உணவுகளுக்கு பெயர் பெற்ற ஊர்களில் ஒன்று. இங்கு வித்தியாசமான முறையில் கிராமத்து மணம், சுவை மாறாமல் தயாரிக்கப்படும் கறி தோசை மிகவும் பேமஸ். இந்த கறி தோசையை வீட்டிலேயே எப்படி செய்வது என வாங்க தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்கமஞ்சள் முடிச்சை வீட்டில் 'இந்த' இடத்தில் வைங்க; பண பிரச்சினை தீரும்!
வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள விதிகளை பின்பற்றுவதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சி அமைதி நிலவும். இப்போது நிதி ஆதாயத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வாஸ்து குறிப்புகளை பின்பற்றுங்கள்.
மேலும் படிக்கபங்குனி உத்திரம் 2025 : இந்த விளக்கை ஏற்றினால் நீங்க நினைச்சது அப்படியே நடக்கும்
Light this special lamp on Panguni Uthiram 2025. It is believed that your wishes will come true on this auspicious day. பங்குனி உத்திரம் 2025 நாளில் இந்த விளக்கை ஏற்றுங்கள். நீங்கள் விரும்பிய வரம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. பக்தர்களுக்கு இது ஒரு சிறப்பு தினமாகும்!
மேலும் படிக்கஐபிஎல் தொடரில் தோனி அருகில் இருக்க ஆசைப்பட்டேன்: சஞ்சு சாம்சன்!
Sanju Samson Talk About MS Dhoni IPL 2025 : இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் 2025க்கு முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) கேப்டன் சஞ்சு சாம்சன், முன்னாள் இந்திய மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியுடன் நேரம் செலவழிப்பதை எவ்வளவு மதிக்கிறார் என்பதை தெளிவாக விவரித்துள்ளார்.
மேலும் படிக்கநெல்லை ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை...ஈஸியாக செய்வது எப்படி?
நெல்லை என்றதுமே அல்வா தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். ஆனால் அல்வாவை விட எளிதாக செய்யும் சிறப்பான உணவுகள் இங்கு உள்ளன. அதில் வீட்டிலேயே சட்டென தயார் செய்யக் கூடிய ஒரு சூப்பரான இனிப்பு வகை தான் பால் கொழுக்கட்டை. இதை சீக்கிரமாக, சுவையாக எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம்.
வாழைப்பழத்தில் ஒளிந்துள்ள நன்மைகள்!! தினமும் '1' சாப்பிட்டால் கூட போதும்
தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிக்கSamantha: விவாகரத்துக்கு பின் ரூ.48 லட்சம் மதிப்புள்ள நிச்சய மோதிரத்தை சமந்தா என்ன செய்தார் தெரியுமா?
நாக சைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர், அந்த மோதிரத்தை தற்போது சமந்தா என்ன செய்தார் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
சல்மான் கான், ஷாருக் கான் மரணம் குறித்த கணித்து சர்ச்சயயை ஏற்படுத்திய ஜோதிடர்!
Astrologer Predicts Salman Khan and Shahrukh Khan Death : சல்மான் கான் மற்றும் ஷாருக்கான் இருவரது மரணம் குறித்து பிரபல ஜோதிடர் கணித்து கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்கட்விட்டர் எக்ஸ் உலகில் ஒரு புதிய புரட்சி! கமண்ட்களுக்கு பதிலளிக்கு Grok AI!
ட்விட்டரில் க்ரோக் AI! எலான் மஸ்கின் xAI நிறுவனம், ட்விட்டர் பயனர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி, ட்விட்டர் பதிவுகளின் பதில்களில் க்ரோக் AI-ஐ டேக் செய்து கேள்விகள் கேட்கலாம். க்ரோக் AI, பதிவின் சூழலை தானாகப் புரிந்துகொண்டு பதிலளிக்கும்.
மேலும் படிக்க