11:44 PM (IST) Jun 10

Tamil News Live Psychology of success - வெற்றி உளவியல் - உங்கள் மனப்பான்மை தொழில் வளர்ச்சியை எப்படி பாதிக்கிறது?

உங்கள் மனப்பான்மை தொழில் வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறியுங்கள். நிலையான vs வளர்ச்சி மனப்பான்மைகள், தன்னம்பிக்கை, தோல்வியை மறுவரையறை செய்தல், காட்சிப்படுத்தல் மற்றும் தொழில் வெற்றிக்கு தொடர்ச்சியான கற்றல் பற்றி அறிக.

Read Full Story
11:35 PM (IST) Jun 10

Tamil News Live Team Management - நீங்க வேலை பாக்குற இடத்துல பெரிய தலைவராக வரணுமா? வெற்றிகரமான குழு நிர்வாகத்திற்கான 7 உத்திகள்

வெற்றிகரமான குழு நிர்வாகத்திற்கான 7 நிபுணர் உத்திகளைக் கண்டறியுங்கள். தெளிவான இலக்குகளை அமைத்தல், தகவல் தொடர்பை ஊக்குவித்தல் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் போன்றவற்றை உள்ளடக்கியது.

Read Full Story
11:21 PM (IST) Jun 10

Tamil News Live நோக்கியா 1100 - திரும்பி வரும் ஜாம்பவான் பெரும் பேட்டரி, அசத்தலான கேமராவுடன்!

ஐகானிக் நோக்கியா 1100, 4G இணைப்பு, DSLR தர கேமரா, பிரம்மாண்ட பேட்டரி மற்றும் பிரீமியம் வடிவமைப்போடு திரும்புவதாக வதந்தி. இது கடந்தகாலத்தின் நினைவுகளையும் நவீன தொழில்நுட்பத்தையும் கலக்கிறது.

Read Full Story
11:14 PM (IST) Jun 10

Tamil News Live கூகுள் பிக்சல் VIP அழைப்பு அம்சம் - முக்கியமான அழைப்புகளை ஒருபோதும் தவறவிடாதீர்கள்!

கூகுள் பிக்சல் ஒரு புதிய VIP அழைப்பு அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது, இது முக்கியமான அழைப்புகள் மற்றும் செய்திகளை முன்னுரிமைப்படுத்தவும், தொந்தரவு செய்யாத பயன்முறையைத் தவிர்க்கவும் பயனர்களை அனுமதிக்கும். அவசரத் தொடர்புகளுக்கு ஏற்றது.

Read Full Story
10:57 PM (IST) Jun 10

Tamil News Live iOS 26 வெளியீடு - உங்கள் ஐபோனில் 'திரவ வடிவமைப்பு' எப்படிப் பெறுவது? பதிவிறக்குவது எப்படி?

iOS 26 "திரவ கண்ணாடி" வடிவமைப்புடன் மற்றும் Hold Assist போன்ற AI அம்சங்களுடன் வந்துள்ளது. iPhone 11 மற்றும் அதற்கு மேல் உள்ள சாதனங்களில் இந்த டெவலப்பர் பீட்டாவை பதிவிறக்குவது எப்படி என்று அறிக.

Read Full Story
10:50 PM (IST) Jun 10

Tamil News Live கூகுள் பே, ஃபோன்பே, Paytm பயனர்கள் கவனத்திற்கு! ஆகஸ்ட் 1 முதல் UPI-ல் மாற்றம்!

ஆகஸ்ட் 1 முதல் UPI-ல் முக்கிய மாற்றங்கள் வருகின்றன, கூகுள் பே, ஃபோன்பே, Paytm பயனர்களைப் பாதிக்கும். பேலன்ஸ் சரிபார்ப்புகள் மற்றும் ஆட்டோ-பேமெண்ட்களில் புதிய வரம்புகள் பற்றி அறிக.

Read Full Story
10:42 PM (IST) Jun 10

Tamil News Live 14 வயதில் அறிமுகம், 16 வயதில் தேசிய விருது வாங்கி 21 வயதில் இறந்த நடிகையை பற்றி தெரியுமா?

Monisha Unni : தன்னுடைய 14 வயதில் அறிமுகமான நடிகை 16 வயதில் சிறந்த இளம் நடிகைக்கான தேசிய விருது வென்று 21 வயதில் இறந்த தென்னிந்திய நடிகையை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story
10:10 PM (IST) Jun 10

Tamil News Live 2027 AFC ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் இந்திய அணி தோல்வி! ஹாங்காங்கிடம் வீழ்ந்தது!

2027 AFC ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் இந்திய அணி ஹாங்காங்கிடம் தோல்வி அடைந்தது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் காண்போம்.

Read Full Story
09:38 PM (IST) Jun 10

Tamil News Live விமானத்தில் அழுத குழந்தை! இடையூறாக இருப்பதாக புகார் தெரிவித்த பயணி!

விமானத்தில் தொடர்ந்து அழுத குழந்தையால் இடையூறு ஏற்படுவதாக அமெரிக்க பயணி புகார் கூறியுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

Read Full Story
08:51 PM (IST) Jun 10

Tamil News Live WTC 2025 பைனலில் விளையாடாவிட்டாலும் பல கோடிகளை அள்ளும் இந்தியா! முழு விவரம்!

WTC 2025 பைனலில் விளையாடாவிட்டாலும் இந்தியாவுக்கு கோடிக்கணக்கில் பரிசுத்தொகை கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்ப்போம்.

Read Full Story
08:48 PM (IST) Jun 10

Tamil News Live WWDC 2025-ல் அறிமுகமான Apple iOS 26 - ஐபோன் பயனர்களுக்கான 10 புரட்சிகர அம்சங்கள்!

ஆப்பிளின் iOS 26 "திரவ கண்ணாடி" வடிவமைப்பு, ஆன்-டிவைஸ் AI, நேரடி மொழிபெயர்ப்பு, Genmoji மற்றும் பலவற்றைக் கொண்டு வருகிறது. WWDC 2025-ல் இருந்து ஐபோன் அனுபவத்தை மாற்றும் 10 புரட்சிகர அம்சங்களைக் கண்டறியுங்கள்.

Read Full Story
08:41 PM (IST) Jun 10

Tamil News Live Google Pay, PhonePe, Paytm , UPI-ல் ₹2000-க்கு மேல் பரிவர்த்தனை செய்தால் GST விதிக்கப்படுமா? அரசு விளக்கம்!

₹2000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு GST விதிக்கப்படுமா என்பதை அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

Read Full Story
08:19 PM (IST) Jun 10

Tamil News Live கன்னியாகுமரி, செங்கோட்டை ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளதாகவும், 2 ரயில்கள் பகுதி வாரியாக ரத்து செய்யப்பட உள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Read Full Story
07:44 PM (IST) Jun 10

Tamil News Live இங்கிலாந்துக்கு எதிராக இரட்டை சதம் அடித்த டாப் 5 வீரர்கள்!

Most Double Centuries against England in Test Cricket : இந்தியா - இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதிக இரட்டை சதங்கள் அடித்த 5 பேட்ஸ்மேன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

Read Full Story
07:04 PM (IST) Jun 10

Tamil News Live கீழடிக்கு ஆதாரம் கேட்ட மத்திய அரசு! வரலாற்றை மறைக்க முடியாது! தங்கம் தென்னரசு ஆவேசம்!

தமிழ்நாட்டின் கீழடி அகழாய்வுக்கு ஆதாரம் கேட்ட மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். வரலாற்றை ஒருபோதும் மறைக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

Read Full Story
06:57 PM (IST) Jun 10

Tamil News Live இந்தியா இல்லனா என்ன, அதான் AUS vs SA விளையாடுறாங்கல, WTC Final போட்டி எதில் ஒளிபரப்பாகிறது?

WTC Final AUS vs SA : WTC இறுதிப் போட்டி ஜூன் 11 முதல் 15 வரை லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும். இந்தியா இல்லாமல் முதல் முறையாக நடைபெறும் WTC இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன.

Read Full Story
06:06 PM (IST) Jun 10

Tamil News Live ChatGPT Gobal Outage - உலக அளவில் முடங்கிய சாட்ஜிடிபி! நெட்டிசன்கள் புலம்பல்! என்ன காரணம்?

இந்தியா, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் சாட்ஜிடிபி சேவை முடங்கியுள்ளது. இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

Read Full Story
05:48 PM (IST) Jun 10

Tamil News Live andhra spl - வாசனை மூக்கை துளைக்கும் காரசாரமான ஆந்திரா ஸ்டைல் முட்டை கிரேவி

ஆந்திராவில் புகழ்பெற்ற உணவுகளில் ஒன்று கோடி கூடு புலுசு எனப்படும் முட்டை கிரேவி. இது பரோட்டா, சாதம் ஆகியவற்றுடன் சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும். இயற்கையான மசாலாக்கள் சேர்த்து செய்வதால் இதன் சுவையும் அலாதியாக இருக்கும்.

Read Full Story
05:36 PM (IST) Jun 10

Tamil News Live mango benefits - மாம்பழங்களை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

மாம்பழங்களை சாப்பிடுவதற்கு முன் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து விட்டு சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடுவதால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். மாம்பழங்களை ஊற வைத்து விட்டு பிறகு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story
05:30 PM (IST) Jun 10

Tamil News Live அட கொடுமையே! பள்ளியில் கண்மூடித்தனமாக சுட்ட நபர்! 10 பேர் பலியான பரிதாபம்!

ஆஸ்திரியாவில் உயர்நிலைப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதல் நடத்தியவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Read Full Story