12:00 AM (IST) Jul 10

Tamil News Liveபாண்டியன் ஸ்டோர்ஸ் 2 செந்திலாக வந்த வசந்த் வசியின் மனைவி யார் தெரியுமா?

vasanth vasy Wife Anu in Pandian Storess : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முதலில் செந்தில் கதாபாத்திரத்தில் நடித்து வந்த வசந்த் வசியின் மனைவி யார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story
11:02 PM (IST) Jul 09

Tamil News Liveநமீபியாவின் உயரிய விருதை பெற்ற பிரதமர் மோடி! 27வது சர்வதேச விருது!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நமீபியாவின் உயரிய விருதான 'ஆர்டர் ஆஃப் தி மோஸ்ட் ஏன்சியன்ட் வெல்விட்ச்சியா மிராபிலிஸ்' விருது வழங்கப்பட்டது. இது மோடிக்கு வழங்கப்படும் 27வது சர்வதேச விருதாகும்.

Read Full Story
10:40 PM (IST) Jul 09

Tamil News Liveஒரு இசையமைப்பாளராக ரசிகர்களை துள்ளிக் குதித்து ஆட்டம் போட வைத்த விஜய் ஆண்டனியின் டாப் 5 சாங்ஸ்!

விஜய் ஆண்டனி கொடுத்த பாடல்களில் டாப் 5 பெஸ்ட் சாங்ஸ் என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story
10:33 PM (IST) Jul 09

Tamil News Live - மனிதனைப் போல ரோபோக்களுக்கு உணர்வு இருக்கும்! செயற்கை தோல் கண்டுபிடிப்பு!

விஞ்ஞானிகள் ரோபோக்களுக்காக ஜெல்லி அடிப்படையிலான செயற்கை தோலை உருவாக்கியுள்ளனர். இது மனிதனைப் போல தொடுதல், வெப்பநிலை, வலி ஆகிய உணர்வுகளை உணர உதவுகிறது. இது ரோபோடிக்ஸ் துறையில் ஒரு திருப்புமுனை.

Read Full Story
10:28 PM (IST) Jul 09

Tamil News Liveஇஸ்ரோவில் இணைய ஆசையா? என்ன படிப்பது? எங்கே படிப்பது? முழு விவராம்....

இஸ்ரோவில் இணைவது எப்படி ? அறிவியல் படிப்பு (பிளஸ் 2), பி.டெக்/பி.இ போன்ற தேவைகள், விண்வெளி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற முக்கிய துறைகள் மற்றும் வேலைவாய்ப்பு செயல்முறைகளை இந்தக் கட்டுரை விளக்குகிறது.

Read Full Story
10:20 PM (IST) Jul 09

Tamil News Liveசந்தையை கலக்க வரும் ரியல்மி 15 சீரிஸ் - AI, புது டிசைன் ! எப்போது ரிலீஸ் தெரியுமா?

ரியல்மி 15 மற்றும் 15 ப்ரோ ஜூலை … அன்று AI அம்சங்கள், மேம்பட்ட கேமரா மற்றும் நேர்த்தியான வடிவமைப்புடன் அறிமுகமாகிறது. விக்கி கௌஷல் பிராண்ட் தூதராக அறிவிக்கப்பட்டு, புரட்சிகரமான ஸ்மார்ட்போன் அனுபவத்தை உறுதியளிக்கிறார்.

Read Full Story
10:14 PM (IST) Jul 09

Tamil News Liveகூகுள் ஏ.ஐ சர்ஜ் எஞ்சின் இந்தியாவில் அறிமுகம்! தேடல் அனுபவம் இனி வேற லெவல்!

கூகுள் தனது AI-அடிப்படையிலான தேடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. உரை, குரல், மற்றும் பட ஆதரவுடன் வேகமான, விரிவான தேடல் அனுபவத்தை இது வழங்குகிறது. பயனர்கள் இதன் வேகம் மற்றும் துல்லியத்தை பாராட்டுகின்றனர்.

Read Full Story
09:45 PM (IST) Jul 09

Tamil News Live4 ஆண்டுகள் கழித்து டெஸ்ட் அணியில் இடம்பிடித்த ஜோஃப்ரா ஆர்ச்சர்! இந்தியாவுக்கு சவால்?

காயத்திலிருந்து மீண்டு வரும் ஜோஃப்ரா ஆர்ச்சர், லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து அணிக்காக விளையாடவுள்ளார். பிப்ரவரி 2021 க்குப் பிறகு இதுவே அவரது முதல் டெஸ்ட் போட்டி. ஜோஷ் டங்குக்கு பதிலாக ஆர்ச்சர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Read Full Story
08:57 PM (IST) Jul 09

Tamil News Liveசூடாமணி வாங்கிய சத்தியம்.. உடைந்த ரகசியம், சண்முகம் எடுத்த முடிவு - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

shanmugam shocking decision Anna serial in Tamil : ஜீ 5 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் அண்ணா சீரியலில் இன்றைய எபிசோடில் சண்முகம் எடுத்த அதிரடி முடிவு குறித்து பார்க்கலாம்.

Read Full Story
08:55 PM (IST) Jul 09

Tamil News LiveIND vs ENG - லார்ட்ஸ் டெஸ்டில் சம்பவம் செய்யப்போகும் கே.எல். ராகுல்!

கே.எல். ராகுல் சர்வதேச கிரிக்கெட்டில் 9000 ரன்கள் எட்ட இன்னும் 199 ரன்களே தேவை. லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்த மைல்கல்லை எட்ட அவர் ஆர்வமாக உள்ளார்.
Read Full Story
08:41 PM (IST) Jul 09

Tamil News LiveFood Industry - ரூ.30 ஆயிரம் முதலீடு செய்தால் ரூ.3 லட்சம் வருமானம்! உணவுத்தொழிலில் கலக்கலாம் வாங்க!

குறைந்த முதலீட்டில் உணவுத்தொழில் தொடங்கி நல்ல வருமானம் ஈட்டலாம். 30 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து, வருடத்திற்கு 3 லட்சம் வரை சம்பாதிக்கலாம். பால் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதன் மூலம் லாபம் பல மடங்கு அதிகரிக்கும்.
Read Full Story
08:06 PM (IST) Jul 09

Tamil News Liveமுதல் முறையாக அரசு வேலையில் சேர்ந்த செந்தில் – ஒரு அப்பாவாக பாண்டியன் என்ன செய்தார் தெரியுமா?

Pandian Stores 2 Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்தில் முதல் முறையாக அரசு வேலைக்கு செல்கிறார். ஆனால், அதற்கு அவரது அப்பா பாண்டியன் என்ன செய்தார் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story
07:26 PM (IST) Jul 09

Tamil News Liveவெடிபொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பயங்கரவாதிகள்! FATF அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

பயங்கரவாத நிதி திரட்டுதல் முறைகள் டிஜிட்டல் மயமாகி வருவதாகவும், லேப்டாப்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் மூலம் நிதி திரட்டப்படுவதாகவும் FATF எச்சரிக்கிறது. புல்வாமா மற்றும் கோரக்நாத் தாக்குதல்கள் உட்பட பல சம்பவங்களை மேற்கோள் காட்டி விளக்குகிறது.

Read Full Story
06:35 PM (IST) Jul 09

Tamil News LiveBirth Date - இந்த 4 தேதியில் பிறந்தவங்க ரொம்ப ஸ்ட்ராங்கா இருப்பாங்க!! பிட்னஸ் பிரியர்கள்

எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் உடற்பயிற்சியில் அதிக ஆர்வமாக இருப்பார்கள். அவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

Read Full Story
06:32 PM (IST) Jul 09

Tamil News Liveடேஸ்டா, நிறைய சாப்பிடணும்...ஆனா வெயிட் ஏற கூடாது...அப்டின்னா இதை டிரை பண்ணுங்க

நாக்கிற்கு சுவையாக, வயிறு நிறைய சாப்பிட வேண்டும். ஆனாலும் உடல் எடை ஏறாமல் சரியான அளவில் இருக்க வேண்டும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும், உடலுக்கு தேவையான சத்துக்களுக்கு கிடைக்கணும்னு நினைக்கிறீர்கள் என்றால் இந்த உணவை டிரை பண்ணி பாருங்க.

Read Full Story
06:12 PM (IST) Jul 09

Tamil News Livesamba rava kanji - நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க தினமும் காலையில் இந்த கஞ்சியை குடிங்க

ஒரு நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இயங்குவதற்கான ஆற்றலை தரும் வகையிலான உணவை காலையில் எடுத்துக் கொள்வது சிறந்தது. அப்படி ஒரு சூப்பரான கஞ்சியை தினமும் காலை உணவாக சாப்பிட்டு வந்தால் சுவை, ஆரோக்கியம், ஆற்றல் அனைத்தும் கிடைக்கும்.

Read Full Story
06:09 PM (IST) Jul 09

Tamil News Liveஏமன் நர்ஸுக்கு மரண தண்டனை - காப்பாற்ற ஒரே ஒரு வழி?

கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் குடும்பத்தினர் இழப்பீட்டுத் தொகையை ஏற்றால் மட்டுமே அவரைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை உள்ளது.

Read Full Story
06:01 PM (IST) Jul 09

Tamil News LiveHeart Attack vs Gas Pain - நெஞ்சு குத்துவது வெறும் வாயு தொல்லையா? மாரடைப்பின் அறிகுறியா? முழுவிளக்கம்

நெஞ்சு பகுதி குத்துவது போன்று இருக்கிறதா? அப்படியானால் அது வெறும் வாயு தொல்லையா? அல்லது மாரடைப்பின் அறிகுறியா? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
05:40 PM (IST) Jul 09

Tamil News LiveBile Duct Cancer - காய்ச்சலுடன் வாந்தியா? இந்த ஆபத்தான புற்றுநோயாக இருக்கலாம்.. அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்

அரிய வகையான, அதே சமயம் மிக ஆபத்தான புற்றுநோயான பித்தநாள புற்றுநோயின் அறிகுறிகள், சிகிச்சை முறைகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Read Full Story
05:37 PM (IST) Jul 09

Tamil News Livesamuthrika sashtra மச்சங்கள் சொல்லும் ரகசியங்கள் - எந்த இடத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் வரும்?

நம் உடலில் மச்சங்கள் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை வைத்தே நம்முடைய குணம், அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் என்பதை சொல்லி விடலாம் என்கிறது சாமுத்ரிகா சாஸ்திரம். ஆண், பெண்ணுக்கு ஏற்றது போல், வலது மற்றும் இடது பாகங்களுக்கு ஏற்பவும் பலன்கள் மாறும்.

Read Full Story