Pandian Stores 2 Senthil Opens About to His In Laws : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் செந்தில் மாமனார், மாமியார் வீடு தான் இனி உலகம் என்று கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறார்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 06 October 2025: மாமியார் வீடு தான் உலகம் என்று மாறிய செந்தில் – மாமனார் வீட்டில் ஐக்கியமான மீனா; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Tamil News Live today 06 October 2025: மாமியார் வீடு தான் உலகம் என்று மாறிய செந்தில் – மாமனார் வீட்டில் ஐக்கியமான மீனா; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayமாமியார் வீடு தான் உலகம் என்று மாறிய செந்தில் – மாமனார் வீட்டில் ஐக்கியமான மீனா; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Tamil News Live todayபிக்பாஸ் சூப்பர் டீலக்ஸ் ஹவுஸ்மேட்ஸூக்கு கொடுக்கப்பட்ட பிரீடம்; இனிமே வேக்கப் சாங் கிடையாது!
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று தண்ணீர் கண்ணீர் என்ற முதல் டாஸ்க் கொடுக்கப்பட்டதோடு முதல் நாமினேஷனும் நடைபெற்றது.
Tamil News Live todayஇன்றைய TOP 10 செய்திகள் - பீகார் தேர்தல் அறிவிப்பு முதல் தீபாவளி போனஸ் வரை
பீகார் தேர்தல் அறிவுப்பு, 20% தீபாவளி போனஸ், செந்தில் பாலாஜி வழக்கு, மருத்துவத்திற்கான நோபல் பரிசு, இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் குறித்த முக்கிய நிகழ்வுகளுடன் இன்றைய TOP 10 செய்திகள்.
Tamil News Live todayபோர் நிறுத்த சீக்கிரம் முடிவு எடுங்க... இஸ்ரேல் - ஹமாஸுக்கு அழுத்தம் கொடுக்கும் டிரம்ப்!
காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
Tamil News Live todayவிஜய் தேவரகொண்டாவின் கார் விபத்தில் சிக்கியது..! அவருக்கு என்ன ஆச்சு? பரபரப்பு தகவல்!
தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் விஜய் தேவரகொண்டாவின் கார் விபத்தில் சிக்கியது. அவர் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினார்.
Tamil News Live todayகோபமடையச் செய்த செயல்! நீதிபதியை தாக்க முயன்றவருக்கு பிரதமர் மோடி கண்டனம்!
உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் ஷூ வீச முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனாதன தர்மம் குறித்து கோஷமிட்ட அந்த வழக்கறிஞரின் செயலுக்குப் பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Tamil News Live todayபண்டிகை சீசனுக்கு சிக்ஸ் அடிக்கும் Lava! - வெறும் ₹5,698 விலைக்கு 13MP கேமரா, 64GB ஸ்டோரேஜ்!
Lava Bold N1 Lite ஸ்மார்ட்போன் இப்போது அமேசானில் ₹5,698 விலையில் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15, 6.75" டிஸ்பிளே மற்றும் 5000mAh பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் அசத்தும் போன்!
Tamil News Live todayMotorola-வின் 7,000mAh ‘பேட்டரி பூதம்’ லான்ச்! - 120Hz டிஸ்பிளே.. 50MP கேமரா! விலை என்னவாக இருக்கும்?
Motorola G06 மோட்டோரோலா G06 பவர் அக்டோபர் 7 அன்று Flipkart-ல் பிரத்தியேகமாக வெளியாகிறது. இதில் 7,000mAh பேட்டரி, 120Hz டிஸ்பிளே, 50MP கேமரா மற்றும் MediaTek Helio G81 Extreme செயலி உள்ளது.
Tamil News Live todayWhatsApp-ல் வந்த புது 'சீக்ரெட்' செட்டிங்! இனி யாருக்கு ஸ்டேட்டஸ் தெரியணும்னு நீங்களே முடிவு பண்ணலாம்! முழு விவரம்!
WhatsApp New Status இந்தியாவில் WhatsApp 'Share Status with Contacts' என்ற புதிய செட்டிங்கை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்டேட்டஸ் யார் பார்க்க வேண்டும் என்பதை எளிதாக கட்டுப்படுத்தலாம். அதை ஆக்டிவேட் செய்வது எப்படி என்று அறிக.
Tamil News Live todayஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு ஷாக்! உச்சநீதிமன்ற கதவை தட்டிய திமுக அரசு! வடசென்னை வாக்குகள் பறிபோகிறதா?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதனால் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
Tamil News Live todayபணம் 'மழையா' கொட்டும்! 8ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்... TN நெடுஞ்சாலைத் துறையில் வேலை உறுதி!
TN Highways Job Alert தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறையில் அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணிகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி போதும். எழுத்து தேர்வு இல்லை, நேர்காணல் மூலம் தேர்வு. சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை.
Tamil News Live todayஷார்ட் பிரேக்குக்கு பின் மீண்டும் தமிழில் பிஸியான அழகு ராட்சசி ஆஷ்னா சவேரி!
Actress Ashna Zaveri Beautiful Photos : நடிகை ஆஷ்னா சவேரி மீண்டும் தமிழ் படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
Tamil News Live todayParenting Tips - குழந்தைங்க காய்கறி சாப்பிட அடம்பிடிக்குறாங்களா? பிடிக்காததை கூட விரும்பி சாப்பிட இதை செய்ங்க!
குழந்தைகள் அடம்பிடிக்காமல் காய்கறிகளை விரும்பி சாப்பிட என்ன செய்ய வேண்டும் என்பதற்கான குறிப்புகளை இங்கு காணலாம்.
Tamil News Live todayவேலைக்கு ஒரு Mail ID, பர்சனலுக்கு இன்னொன்றா? குழப்பமே வேண்டாம்! எங்க, எப்படி யூஸ் பண்ணணும்? முழு வழிகாட்டி!
Professional vs Personal Email ID தொழில்முறை மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சல் ஐடிகளை எங்கு, எப்படிப் பயன்படுத்த வேண்டும்? பாதுகாப்பு மற்றும் சிறந்த தகவல்தொடர்புக்கான எளிய மின்னஞ்சல் பயன்பாட்டு விதிகளை அறிக.
Tamil News Live todayநாய்க்கடி நாடகம் நடத்தியவரை தேடி வந்து கடித்த தெருநாய்! கைதட்டி ரசித்த கிராம மக்கள்!
கேரளாவில் தெருநாய் கடி குறித்த விழிப்புணர்வு நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்த நாடகக் கலைஞரை, நிஜமாகவே தெருநாய் ஒன்று கடித்தது. இதை நாடகத்தின் ஒரு பகுதி என நினைத்த கிராம மக்கள் கைதட்டி ரசித்தனர். நாடகம் முடிந்த பிறகே உண்மை தெரியவந்தது.
Tamil News Live todayEating Dinner Benefits - எடை குறைப்பு முதல் இரவு சீக்கிரம் சாப்பிடுவதன் பல நன்மைகள்!
தினமும் 7 மணிக்குள் இரவு உணவை சாப்பிட்டு முடித்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Tamil News Live todayடைப்பிங்கை டிசைனாக்கும் AI - அசத்தலான ஃபாண்ட்கள், அழகிய கையெழுத்து கலை! - முழு வழிகாட்டி!
Font Generators AI ஃபாண்ட் ஜெனரேட்டர் மற்றும் கையெழுத்துக் கலையால் உங்கள் எழுத்துக்களை மாற்றலாம். பிராண்டிங், டிசைன் என அனைத்தையும் நொடியில் உருவாக்குவது எப்படி என அறியலாம்.
Tamil News Live todayதொழில் முனைவோரா நீங்கள்? உங்களை ஒரு 'கிங்' ஆக காட்டும் பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்கள்! முழு விவரம்!
Best Smartphones 2025-ல் சிறந்த பிசினஸ் ஸ்மார்ட்போன்களை தேடுகிறீர்களா? Samsung S25 Ultra, Xiaomi 14 Civi உட்பட டாப் 5 மாடல்கள், அம்சங்கள் மற்றும் விலையை இங்கே காணலாம்.
Tamil News Live todayமருத்துவமனைக்கு ஓடோடி சென்ற இபிஎஸ்! கையை பிடித்து ராமதாஸ் செய்த செயல்! அதிமுகவினர் பூரிப்பு!
சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின் ராமதாஸிடம் நலம் விசாரித்து இருந்தார்.
Tamil News Live todayதன்வினை தன்னையே சுடும்.. சௌந்தர பாண்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி - அண்ணா சீரியல் அப்டேட்
Anna Serial Today Episode : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.