11:47 PM (IST) Jul 05

Tamil News Live IND vs ENG - இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த 5 விக்கெட் கீப்பர்கள்

ஆண்டி ஃப்ளவர் முதல் ஜேமி ஸ்மித் வரை, இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர்களின் பட்டியல் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

Read Full Story
10:35 PM (IST) Jul 05

Tamil News Live PG Degree படிக்க ஆசையா? திறன் சார்ந்த உலகில் முதுகலை பட்டத்தின் மதிப்பு என்ன?

திறன் சார்ந்த இன்றைய பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் இன்னும் பயனுள்ளதா? மாறிவரும் வேலைச் சந்தை, முதுகலை பட்டத்தின் அவசியம், அதன் நன்மைகள், செலவு-பயன் பகுப்பாய்வு மற்றும் மாற்று வழிகள் குறித்து இந்த வழிகாட்டி ஆராய்கிறது. சரியான முடிவை எடுக்க உதவும்.

Read Full Story
10:27 PM (IST) Jul 05

Tamil News Live இதயத்தை வருடக் கூடிய காலத்தால் அழியாத டாப் 5 பெஸ்ட் சாங்ஸ்!

Top 5 Tamil Songs That Touch the Heart Deeply : வாழ்க்கையும், சினிமாவும் ஒன்றிவிட்ட ஒன்றாகிவிட்டது.  இன்ப, துன்பங்களுக்கு ஏற்ப வாழ்க்கையில் கேட்க வேண்டிய பாடங்கள் நம்மை சந்தோஷப்படுத்தும் விதமாகவும், ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளன. 

Read Full Story
10:22 PM (IST) Jul 05

Tamil News Live AI வரவால் தொழில்நுட்ப இண்டர்வியூ முறையில் அதிரடி மாற்றம்! நீங்கள் எளிதாக வெற்றி பெறலாம்!

நிறுவனங்கள் இப்போது AI உதவியுடன் கோடிங் நேர்காணல்களை நடத்துகின்றன. Canva மற்றும் Mastercard போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இந்த புதிய முறையைப் பின்பற்றுகின்றன. இந்த மாற்றம், வேட்பாளர்களின் கோடிங் அறிவு மற்றும் AI பயன்பாட்டு திறன் இரண்டையும் சோதிக்கிறது.

Read Full Story
10:18 PM (IST) Jul 05

Tamil News Live Shubman Gill - சாரா மட்டுமல்ல சுப்மன் கில்லுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகைகள் யார் யார் தெரியுமா?

சாரா டெண்டுல்கர் மட்டுமல்ல சுப்மன் கில்லுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகைகள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

Read Full Story
10:12 PM (IST) Jul 05

Tamil News Live AI engineer ஆக ஆசையா? இலட்சங்களில் சம்பதிக்க எளிய வழிகாட்டி...

AI பொறியாளர் பணி குறித்த விரிவான வழிகாட்டி. AI பொறியாளர்கள் என்ன செய்கிறார்கள், தேவையான திறன்கள், கல்வி, முக்கிய தொழில்துறைகள், வேலை தேடும் வழிகள், சான்றிதழ்கள் மற்றும் சம்பளம் பற்றிய முழுமையான தகவல்கள்.

Read Full Story
09:54 PM (IST) Jul 05

Tamil News Live இந்தியர்களுக்காக UPI கொடுத்த ஜாக்பாட்! இனி பணம் அனுப்புவது ரொம்ப ஈசி

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு UPI எளிதாக்கப்பட்டுள்ளது. இப்போது வெளிநாட்டு மொபைல் எண்களுடன் இந்தியாவில் இதைப் பயன்படுத்தலாம். மேலும் இதற்கு இந்திய சிம் தேவையில்லை.

Read Full Story
09:44 PM (IST) Jul 05

Tamil News Live பிஎச்டி படிக்க ஆசையா? அண்ணாமலை பல்கலை. Ph.D. சேர்க்கை 2025-26 ஆரம்பம்!

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான முழுநேர/பகுதிநேர Ph.D. திட்டங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. பல்வேறு துறைகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் சேர ஆகஸ்ட் 8, 2025க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

Read Full Story
09:13 PM (IST) Jul 05

Tamil News Live ஸ்டைலா Bluetooth Headphone பயன்படுத்துறீங்களா? உங்கள் போனில் உள்ள டேட்டா திருடப்படும்! அரசு எச்சரிக்கை

ஐரோஹா சிப்செட்கள், புளூடூத் வரம்பிற்குள் உள்ள எந்த ஹேக்கரும் சாதனத்தை அணுகவும், தனிப்பட்ட உரையாடல்களைக் கேட்கவும், கால் ஹிஸ்ட்ரி மற்றும் தொடர்பு பதிவுகள் போன்ற தரவைத் திருடவும் அனுமதிக்கும் கடுமையான குறைபாடுகளைக் கொண்டுள்ளன.

Read Full Story
08:43 PM (IST) Jul 05

Tamil News Live இங்கிலாந்து பவுலர்களை சிதறடித்த 14 வயது வைபவ் சூர்யவன்ஷி! அதிவேக சதம் விளாசி புதிய சாதனை!

இங்கிலாந்து U19 அணிக்கு எதிரான 4வது போட்டியில் 14 வயது வைபவ் சூர்யவன்ஷி அதிவேக சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.

Read Full Story
08:28 PM (IST) Jul 05

Tamil News Live முகேஷ் அம்பானியின் மாஸ்டர் ஸ்டோக்! முன்னணி அழகு சாதன நிறுவனங்களுக்கு சவால் விடும் Reliance

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ், இங்கிலாந்தை தளமாகக் கொண்ட முன்னணி முக உடற்பயிற்சி மற்றும் தோல் பராமரிப்பு நிறுவனமான FACEGYM இல் ஒரு பெரிய முதலீட்டை அறிவித்துள்ளது.

Read Full Story
08:03 PM (IST) Jul 05

Tamil News Live பேரண்டத்தின் பரப்பளவு - மனித அறிவுக்கு அப்பாற்பட்ட விண்வெளி மர்மம்!

விண்வெளியின் பிரம்மாண்டம் நம் கற்பனைக்கு எட்டாதது. புளூட்டோவுக்கு அப்பால் உள்ள தூரங்கள் ஒளியாண்டுகளில் அளவிடப்படுகின்றன, பிரபஞ்சத்தின் விரிவாக்கம் அதன் உண்மையான அளவை அறிய முடியாததாக ஆக்குகிறது.
Read Full Story
07:25 PM (IST) Jul 05

Tamil News Live வளர்ந்து வரும் AI, கிளவுட் கம்ப்யூட்டிங்.! இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - முன்னாள் டிஜிபி ரவி அட்வைஸ்

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் AI, கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற துறைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இளைஞர்கள் இந்த மாற்றங்களைப் புரிந்துகொண்டு தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் டிஜிபி ரவி அறிவுறுத்தியுள்ளார்.

Read Full Story
07:25 PM (IST) Jul 05

Tamil News Live கண்ணை கவரும் மீனாவின் அரிய குழந்தைப் பருவ புகைப்படங்கள்!

கடந்த 42 வருடங்களாகத் தமிழ்த் திரையுலகைத் தன்னுடைய துள்ளலான நடிப்பால் அலங்கரித்து வரும் இந்தப் புகைப்படத்தில் இருக்கும் அழகான குழந்தை யார் என்பதைப் பார்க்கலாம்.

Read Full Story
07:23 PM (IST) Jul 05

Tamil News Live அறிமுகமான 24 மணிநேரத்தில் 10000 புக்கிங்! மாஸ் காட்டும் Tata Harrier EV

அறிமுகமான முதல் நாளிலேயே 10,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகளுடன், டாடா ஹாரியர் EV ஒரு அற்புதமான சந்தை வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த பிரிவில் இது இரண்டாவது சிறந்த முன்பதிவு.

Read Full Story
07:12 PM (IST) Jul 05

Tamil News Live Baby Powder - பச்சிளங்குழந்தைக்கு பேபி பவுடர் போடலாமா? உண்மை என்ன?!

பச்சிளங்குழந்தைகளுக்கு பேபி பவுடர் போடலாமா? கூடாதா? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
06:31 PM (IST) Jul 05

Tamil News Live Birth Date - இந்த 4 தேதில பிறந்தவங்க கொடுத்து வச்சவங்க; கஷ்டப்படாம முன்னேறுவாங்க

எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் முன்னேற்றத்தை காண்பார்கள்.

Read Full Story
06:18 PM (IST) Jul 05

Tamil News Live திருச்செந்தூர் முருகன் கோவில் அற்புதங்கள் - இதுவரை வெளிவராத ரகசிய தகவல்கள்

முருகப் பெருமானின் அறுபடைவீடுகளில் ஒன்றாக இருக்கும் திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோவில், ஏராளமான ஆச்சரியங்கள், அதிசயங்கள். அற்புதங்கள் நிறைந்தது. இந்த கோவில் பற்றி இதுவரை பலருக்கும் தெரியாத சில ரகசிய தகவல்கள் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story
05:59 PM (IST) Jul 05

Tamil News Live கரீபியன் தீவில் ராமர் கதை! கடல் கடந்து சென்ற ராமலீலா காவியம்!

டிரினிடாட் மற்றும் டொபாகோவில் இந்திய வம்சாவளி மக்களுக்கு ராமசரிதமானஸ் மற்றும் ராமலீலா எவ்வாறு கலாச்சார உயிர்நாடியாக மாறியது என்பதை இந்தக் கட்டுரை ஆராய்கிறது. 

Read Full Story
05:46 PM (IST) Jul 05

Tamil News Live beauty care - முகத்திற்கு பாசிப்பயறு மாவு பயன்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா?

முகத்தின் அழகிற்கு பாசிப்பயிறு மாவு பயன்படுத்துவது நல்லது என பாட்டி காலத்தில் இருந்து சொல்லப்படும் அழகுக் குறிப்பு. ஆனால் மறக்கப்பட்டிருந்த இந்த அழகுக் குறிப்பை பலரும் பின்பற்ற துவங்கி இருக்கிறார்கள். இதை பயன்படுத்தினால் என்ன நன்மை கிடைக்கும்?

Read Full Story