10:32 PM (IST) Nov 26

Tamil News Live todayஆசிய கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஜெயித்து கொடுத்தது நான் தான்! பொங்கியெழுந்த கம்பீர்!

ஆசிய கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஜெயித்து கொடுத்தது நான் தான். இப்போது டெஸ்ட் தோல்விக்கு விமர்சனத்தை ஏற்றுக்கொள்கிறேன் என்று இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

Read Full Story
10:17 PM (IST) Nov 26

Tamil News Live todayகுடித்துவிட்டு லேட்டாக வந்த மனைவி.. தூக்கிப் போட்டு மிதித்த கணவன்.. அடுத்து நடந்த பகீர் சம்பவம்!

ஜார்க்கண்ட் மாநிலம் பலாமூவில், குடிபோதையில் இருந்த கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது. ஆத்திரத்தில் கணவன் மனைவியைத் தூக்கிக் கீழே போட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Read Full Story
10:09 PM (IST) Nov 26

Tamil News Live todayடெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தனி பயிற்சியாளர்..! கம்பீரை தூக்கி எறிங்க..! ஐபிஎல் அணியின் உரிமையாளர் ஆவேசம்!

இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தனி பயிற்சியாளர் நியமிக்க வேண்டும் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இணை உரிமையாளர் பார்த்த் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.

Read Full Story
09:52 PM (IST) Nov 26

Tamil News Live todayவாக்கிங் போனாலே மூச்சு முட்டுது... டெல்லி காற்று மாசு குறித்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் கவலை!

டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதால், உச்ச நீதிமன்ற விசாரணைகளை ஆன்லைனில் நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று குறிப்பிட்டார்.

Read Full Story
09:51 PM (IST) Nov 26

Tamil News Live todayதமிழகத்தில் களைகட்டும் ஜூனியர் ஆக்கி உலகக் கோப்பை! டிக்கெட் இலவசம்! எப்படி பெறுவது?

தமிழகத்தில் ஜூனியர் ஆக்கி உலகக் கோப்பை நவம்பர் 28ம் தேதி தொடங்க உள்ள நிலையில், டிக்கெட் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

Read Full Story
09:02 PM (IST) Nov 26

Tamil News Live todayஆத்தாடி.. இந்தியாவிலேயே அதிக விலை.. ரூ.1.17 கோடிக்கு ஏலம் போன '8888' கார் நம்பர் பிளேட்!

ஹரியானாவில் நடந்த ஆன்லைன் ஏலத்தில் ‘HR88B8888’ என்ற விஐபி நம்பர் பிளேட், இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.17 கோடிக்கு விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது. இந்த எண்ணின் அடிப்படை விலை ரூ.50,000 ஆக இருந்தது.

Read Full Story
08:04 PM (IST) Nov 26

Tamil News Live todayகடைசியில் கோவணம் கூட மிஞ்சாது! திட்டமிட்டு கட்சியை விட்டு வெளியேற்றிவர் எடப்பாடி..! நாஞ்சில் சம்பத் பகீர்!

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைய முடிவு செய்துள்ளார். இந்நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமியை நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Read Full Story
07:40 PM (IST) Nov 26

Tamil News Live todayபுஸ்ஸி ஆனந்துக்கு இணையான அதிகாரம்! டீலுக்கு ஓகே சொன்ன செங்கோட்டையன்! விஜய்யுடன் 2 மணி நேரம் பேசியது என்ன?

தவெகவில் செங்கோட்டையனுக்கு புஸ்ஸி ஆனந்துக்கு இணையான பதவி வழங்குவதாக விஜய் உறுதியளித்துள்ளர். இருவரும் பேசியது என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Read Full Story
07:13 PM (IST) Nov 26

Tamil News Live todayஅடி தூள்! இந்தியாவில் 2030 காமன்வெல்த் போட்டிகள்.. களைகட்டும் அகமதாபாத் நகரம்!

2030-ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் உரிமையை அகமதாபாத் பெற்றுள்ளது. 2010-க்குப் பிறகு இந்தியாவில் நடக்கும் மெகா விளையாட்டுப் போட்டியாக இருக்கும். இது 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு முன்னோட்டமாக அமையும்.

Read Full Story
06:51 PM (IST) Nov 26

Tamil News Live todayWomen’s Health - பெண்களே! 30 வயசு ஆகிட்டா? ஆரோக்கியமா இருக்க ரெண்டே யோகா போதும்

30 வயதை கடந்த ஒவ்வொரு பெண்களும் கண்டிப்பாக செய்ய வேண்டிய 2 யோகாசனங்கள் மற்றும் அதன் நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

Read Full Story
06:39 PM (IST) Nov 26

Tamil News Live todayகூகுளின் Nano Banana பயன்படுத்தி போலி ஆதார், பான் கார்டு தயாரித்த பெங்களூரு டெக்கீ!

பெங்களூரு தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், கூகுளின் 'Nano Banana' என்ற மேம்பட்ட AI கருவியைப் பயன்படுத்தி மிகவும் தத்ரூபமான போலி பான் மற்றும் ஆதார் அட்டைகளை உருவாக்கி, AI தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு குறித்த பாதுகாப்பு அச்சங்களை எழுப்பியுள்ளார்.

Read Full Story
06:23 PM (IST) Nov 26

Tamil News Live todayParenting Tips - சின்ன வயசுல 'குழந்தைகளுக்கு' கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டிய 5 பழக்கங்கள்!

ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தை எதிர்காலத்தில் சிறந்த விளங்க வேண்டுமென்று விரும்புவார்கள். அதற்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில நல்ல பழக்கவழக்கங்களை சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டும். அவை என்னென்ன என்று இங்கு காணலாம்.

Read Full Story
06:22 PM (IST) Nov 26

Tamil News Live todayகர்சீப்பை கூட மறந்து டெல்லிக்கு பதறி ஓடியது யார் ஸ்டாலின்? முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி!

EPS Hits Back at Stalin: ஈரோட்டில் அரசு விழாவில் இபிஎஸ் விவசாயிகளுக்கு துரோகி என்று முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

Read Full Story
06:11 PM (IST) Nov 26

Tamil News Live todayகையில் காசு இல்லையா? கவலை விடுங்க.. ரூ.6000-க்கு குறைவான விலையில் ஒரு தரமான போன் ரெடி!

AI Pulse மாதவ் ஷெத்தின் AI+ Pulse 4G போன் இப்போது பிளிப்கார்ட்டில் ரூ.5,999 மட்டுமே! 50MP கேமரா, 5000mAh பேட்டரி என அசத்தல் வசதிகள். முழு விவரம் உள்ளே.

Read Full Story
06:03 PM (IST) Nov 26

Tamil News Live todayமத்திய அரசு பள்ளியில் டீச்சர் வேலை.. தகுதி என்ன? தேர்வு முறை எப்படி? CTET 2026 அப்டேட் இதோ!

CTET 2026 மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) 2026 அறிவிப்பு விரைவில்! கல்வித் தகுதி, தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் முழு விவரங்கள் உள்ளே.

Read Full Story
05:59 PM (IST) Nov 26

Tamil News Live todayபென்ஷன் பணத்துக்காக இறந்த தாய் போல வேஷம் போட்ட மகன்! இத்தாலியில் நடந்த பகீர் சம்பவம்!

இத்தாலியில், தனது தாய் இறந்ததை மறைத்து, அவர் போல பெண் வேடமிட்டு சுமார் 80 லட்சம் ரூபாய் ஓய்வூதியத்தை மகன் ஒருவர் மோசடி செய்துள்ளார். தாயின் உடலை வீட்டிலேயே பதப்படுத்தி வைத்திருந்த அவர், அடையாள அட்டை புதுப்பிக்கச் சென்றபோது பிடிபட்டார்.

Read Full Story
05:54 PM (IST) Nov 26

Tamil News Live todayஅரசு வேலை கனவா? TNPSC 2026 ஆனுவல் பிளானர் ரெடி.. குரூப் 4 தேர்வு தேதி எப்போ தெரியுமா?

TNPSC 2026-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி ஆனுவல் பிளானர் விரைவில் வெளியீடு! குரூப் 4 தேர்வு எப்போது? காலிப்பணியிடங்கள் எவ்வளவு? முழு விவரம் இதோ.

Read Full Story
05:46 PM (IST) Nov 26

Tamil News Live todayAnti Aging Foods - 50 வயசிலும் இளமை.. இந்த உணவுகளை தினமும் சேர்த்துகிட்டா போதும்; முகத்துல வயசே தெரியாது

50 வயதிலும் இளமையாக தெரிய கீழே குறிப்பிட்ட உணவுகளை தினமும் சாப்பிடுங்கள். அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

Read Full Story
05:41 PM (IST) Nov 26

Tamil News Live todayரூ.42,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! 400 அசிஸ்டென்ட் மேனேஜர் காலியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!

RITES Recruitment RITES நிறுவனத்தில் 400 அசிஸ்டென்ட் மேனேஜர் காலியிடங்கள்! பி.இ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.42,478. முழு விவரம் உள்ளே.

Read Full Story
05:40 PM (IST) Nov 26

Tamil News Live todayசெங்கோட்டையன் மட்டுமல்ல; தவெகவில் இணையும் அதிமுக முக்கிய புள்ளிகள்! துக்ளக் ரமேஷ் கன்பார்ம்!

செங்கோட்டையன் மட்டுமின்றி அதிமுகவில் மேலும் பலர் தவெகவில் இணைவார்கள் என்று துக்ளக் ரமேஷ் தெரிவித்துள்ளார். தவெகவுக்கு செங்கோட்டையன் முக்கிய கருவியாக இருப்பார் என்று அவர் கூறியுள்ளார்.

Read Full Story