11:17 PM (IST) Nov 24

Tamil News Live today#EXCLUSIVE - தர்மேந்திரா சினிமாவில் இருந்ததைவிட நிஜ வாழ்க்கையில் பெரியவர்..! சக்திமான் புகழ் முகேஷ் கன்னாவின் ஆச்சரிய அனுபவங்கள்..!

‘‘சினிமாவை விட நிஜ வாழ்க்கையில் அவர் பெரியவர் தர்மேந்திரா. அவரது பணிவு, நேர்மை, அவரது அடையாளமான அதிரடி, நகைச்சுவை வேடங்கள் வரை, தர்மேந்திரா விட்டுச் சென்ற நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார் சக்திமான் புகழ் முகேஷ் கண்ணா.

Read Full Story
10:52 PM (IST) Nov 24

Tamil News Live today'சரிகமப' நிகழ்ச்சியில் இதுவரை டைட்டிலை தட்டி தூக்கிய 5 பேர் யார் யார் தெரியுமா?

SaReGaMaPa Tamil Here Are the 5 Contestants: ரசிகர்களின் மனம் கவர்ந்த 'சரிகமப' நிகழ்ச்சியில், டைட்டில் வென்ற 5 போட்டியாளர்கள் யார் யார் என்பது உங்களுக்கு தெரியுமா?

Read Full Story
10:42 PM (IST) Nov 24

Tamil News Live todayசும்மா மிரட்டலா இருக்கே.. போட்டோஷாப்பிற்குள் நுழைந்த கூகுள்! 'நானோ பனானா' செய்யும் மேஜிக்!

Adobe அடோப் போட்டோஷாப்பில் ஜெமினி 3 நானோ பனானா ப்ரோ AI இணைப்பு. டிசம்பர் 1 வரை அன்லிமிடெட் இமேஜ் ஜெனரேஷன் வசதி!

Read Full Story
10:41 PM (IST) Nov 24

Tamil News Live todayஇந்திய அணி தடுமாற்றம்.. கருண் நாயர் போட்ட சர்ச்சை ட்வீட்.. கவுதம் கம்பீர் ஷாக்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வரும் நிலையில், அணியில் இருந்து நீக்கப்பட்ட கருண் நாயர் போட்ட சர்ச்சை ட்வீட் வைராலாகி வருகிறது.

Read Full Story
10:31 PM (IST) Nov 24

Tamil News Live todayபிராமணர் தனது மகளை என் மகனுக்குத் தாரைவார்க்கும் வரை.. ஐ.ஏ.எஸ். அதிகாரியின் சர்ச்சை பேச்சு!

மத்தியப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் வர்மா, இடஒதுக்கீடு மற்றும் பிராமணப் பெண்கள் குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு பிராமண அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Read Full Story
10:23 PM (IST) Nov 24

Tamil News Live todayசாம்சங் பிரியர்களுக்கு ஜாக்பாட்.. ரூ.11,000 அதிரடி விலை குறைப்பு! S25 வாங்க இதுதான் சரியான நேரம்!

Samsung Galaxy S25 சாம்சங் கேலக்ஸி S25 போனுக்கு பிளிப்கார்ட்டில் ரூ.11,000 விலை குறைப்பு! ரூ.40,000-க்கும் குறைவான விலையில் வாங்குவது எப்படி? முழு விபரம் உள்ளே.

Read Full Story
10:22 PM (IST) Nov 24

Tamil News Live todayIND vs SA - சூப்பர் பேட்டிங் பிட்ச்சில் பேட்ஸ்மேன்கள் தடுமாறியது ஏன்? வாஷிங்டன் சுந்தர் விளக்கம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சூப்பர் பேட்டிங் பிட்ச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறியது ஏன்? என்பது குறித்து வாஷிங்டன் சுந்தர் விளக்கம் அளித்துள்ளார்.

Read Full Story
10:09 PM (IST) Nov 24

Tamil News Live today4 நாள் ஃப்ரீசரில் வையுங்க.. அபசகுனம் என்று இறந்த தாயின் உடலை வாங்க மறுத்த மகன்!

வீட்டில் திருமணம் நடப்பதால் அபசகுனம் எனக் கூறி, முதியோர் இல்லத்தில் இறந்த தாயின் உடலை மகன் ஏற்க மறுத்துள்ளார். அந்தப் பெண்மணியின் உடலை, உறவினர்கள் தற்காலிகமாகப் புதைத்து, 4 நாட்களுக்குப் பிறகு தகனம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Read Full Story
09:51 PM (IST) Nov 24

Tamil News Live todayடிகிரி இருந்தால் போதும்.. தேர்வு இல்லை, கட்டணம் இல்லை! மத்திய அரசு வேலை.. ரூ.1.23 லட்சம் வரை சம்பளம்..

IMD Recruitment இந்திய வானிலை ஆய்வு மையத்தில் 134 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு. தேர்வு இல்லை, கட்டணம் இல்லை. டிசம்பர் 14க்குள் விண்ணப்பிக்கவும்.

Read Full Story
09:40 PM (IST) Nov 24

Tamil News Live todayஇபிஎஸ் தலையில் இடி..! அடியோடு மாறும் என்.டி.ஏ கூட்டணி..! அமித் ஷாவின் அதிரடி ப்ளான்..!

பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைத்து, கூட்டணியைப் பலப்படுத்தி சில அதிரடி முடிவுகளுடன் தேர்தலை எதிர்க்கொள்ள பாஜக தலைமை ஆயத்தமாகி வருகிறது. அதனையொட்டி திடுக்கிடும் ட்விஸ்டுகள் இனி அடுத்தடுத்து வெளியாகலாம்’’ என்கிறார்கள்.

Read Full Story
09:39 PM (IST) Nov 24

Tamil News Live todayவெள்ள அபாய எச்சரிக்கை - தத்தளிக்கும் நெல்லை ! அணைகள் கிடுகிடு உயர்வு.. ஆற்றில் இறங்கினால் ஆபத்து! கலெக்டர் வார்னிங்.

Thamirabarani Flood Alert தாமிரபரணியில் 16,000 கன அடி நீர் திறப்பு. நெல்லை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. ஆற்றில் இறங்கத் தடை. பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.

Read Full Story
09:36 PM (IST) Nov 24

Tamil News Live today22 வயதில் கிரித்தி ஷெட்டிக்கு வந்த விபரீத ஆசை? எச்சரிக்கும் ரசிகர்கள்!

Actress Krithi Shetty Announces an Unexpected Dreamநடிகை கிரித்தி ஷெட்டி வெளிப்படையாக தன்னுடைய ஆசை ஒன்றை கூறிய நிலையில், உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என எச்சரித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Read Full Story
09:21 PM (IST) Nov 24

Tamil News Live todayஇந்திய அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பதவி விலகல்?.. அதிரடி அறிவிப்பு.. கடைசியில் ட்விஸ்ட்! Fact Check

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் திடீரென பதவி விலகியதாக தகவல் பரவியது. கம்பீர் எக்ஸ் தளத்தில் இதை அறிவித்தாரா? உண்மையில் நடந்தது என்ன? என்பது குறித்து விரிவாக‌ பார்க்கலாம்.

Read Full Story
08:51 PM (IST) Nov 24

Tamil News Live todayஎத்தியோப்பியா எரிமலை வெடிப்பு.. இந்தியாவைச் சூழும் சாம்பல் மேகங்கள்!

எத்தியோப்பியாவில் உள்ள 'ஹெய்லி குப்பி' எரிமலை வெடித்ததால், அதன் சாம்பல் மேகங்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியை நோக்கி நகர்கின்றன. இதனால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி-என்.சி.ஆர் போன்ற பகுதிகளில் காற்றின் தரம் மோசமடையக்கூடும்.

Read Full Story
08:47 PM (IST) Nov 24

Tamil News Live todayதளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் பட பாணியில்... அடுத்த படத்தை இயக்கும் கீர்த்திஸ்வரன்!

Director Keerthiswaran Announces New Movie: பிரதீப் ரங்கநாதனை வைத்து 'டியூட்' படத்தை இயக்கி கவனம் பெற்ற கீர்த்திஸ்வரன், இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Read Full Story
08:19 PM (IST) Nov 24

Tamil News Live todayதமிழகத்தையே பதற வைத்த விபத்து! 8 பேர் பலி! கண்கலங்கிய முதல்வர் ஸ்டாலின்! நிவாரணம் அறிவிப்பு!

தென்காசி அருகே இரு தனியார் பேருந்துகள் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணத்தொகை அறிவித்துள்ளார்.

Read Full Story
08:04 PM (IST) Nov 24

Tamil News Live todayபிரதமர் மோடியை கிண்டல் செய்த அகிலேஷ்.. ரவுண்டு கட்டி அடிக்கும் ராஜீவ் சந்திரசேகர்!

'விக்சித் பாரத்' திட்டம் குறித்து அகிலேஷ் யாதவ் தெரிவித்த கிண்டலான கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது வாரிசு அரசியலுக்கும், பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கும் இடையிலான வேறுபாட்டை காட்டுவதாக ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

Read Full Story
07:57 PM (IST) Nov 24

Tamil News Live todayகுடும்பத்தினரின் இறுதி சடங்கிற்கு பிறகு தகனம் செய்யப்பட்ட தர்மேந்திரா உடல்!

Dharmendra body was cremated : பாலிவுட் நடிகர் தர்மேந்திரா உடல் நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்த நிலையில் சற்று முன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

Read Full Story
07:28 PM (IST) Nov 24

Tamil News Live todayசொந்த அப்பாவை விட அதிகம் நேசித்த ஹீரோவை நினைத்து கண்ணீர் விட்ட நடிகை ரோஜா!

தனது அப்பாவை விட சினிமாவில் தான் அதிகளவில் நேசித்த மிகப்பெரிய நடிகர் பற்றி ரோஜா மனம் திறந்து பேசியுள்ளார்.

Read Full Story
07:19 PM (IST) Nov 24

Tamil News Live todayமகளிர் கபடி உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன்..! சீன தைபேயை வீழ்த்தி வரலாற்று சாதனை!

மகளிர் கபடி உலகக் கோப்பையில் இந்திய அணி சீன தைபேயை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

Read Full Story