10:42 PM (IST) Jan 22

Tamil News Live todayகாசா அமைதி வாரியத்தில் பாகிஸ்தான்.. டிரம்புகாக வளைந்த ஷெரீப்..! மக்கள் கடும் எதிர்ப்பு..!

அமைதி வாரியத்தில் சேர பாகிஸ்தானின் முடிவு இந்த அரசாங்கம் பாகிஸ்தான் மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை என்பதைக் காட்டுகிறது.

Read Full Story
10:38 PM (IST) Jan 22

Tamil News Live todayதலைவிதியை மாற்றும் வல்லமை கொண்ட ஆத்து கோயில்! கே.கே.நகர் அய்யனார் முனீஸ்வரன் கோயிலின் அற்புதங்கள்!

Chennai KK Nagar Ayyanar Muneeswaran Temple History Aathu Koil : சென்னை கே.கே. நகர் மற்றும் அசோக் நகருக்கு அருகில் உள்ள எம்.ஜி.ஆர் நகரில் இக்கோயில் அமைந்துள்ளது

Read Full Story
10:35 PM (IST) Jan 22

Tamil News Live todayIND vs NZ 2nd T20 - இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. இளம் வீரர் அதிரடி நீக்கம்.. பிளேயிங் லெவன்!

IND vs NZ 2nd T20: இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி ராய்ப்பூரில் நாளை நடைபெற உள்ளது. 2வது போட்டியில் இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள்? பிளேயிங் லெவன் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

Read Full Story
10:20 PM (IST) Jan 22

Tamil News Live todayமதுப் பழக்கத்தை மறக்கச் செய்யும் கயிறு! சென்னை எம்.ஜி.ஆர் நகர் முனீஸ்வரன் கோயில் அற்புதப் பரிகாரம்!

Ayyanar Temple remedy For Alcohol Addiction in Tamil : மது அருந்துவார்கள் வீட்டில் மிகப் பிரச்சனையை உண்டாக்கி வருகின்றனர் அவர்களின் குடும்ப வாழ்க்கை சரியில்லாதமாகவே இருக்கும்.

Read Full Story
10:05 PM (IST) Jan 22

Tamil News Live todayசந்திரனின் சாபம் தீர்த்த தலம்! தாமரைத் தண்டு லிங்கத்தை தரிசித்தால் கிடைக்கும் கோடான கோடி புண்ணியங்கள்!

Lotus stalk Lingam Moon curse remedy Tamil : சந்திரன் (சோமன்) தனது சாபம் நீங்க பெருமகளூர் ஈசனை வழிபட்டதால், சுவாமிக்கு 'சோமநாதர்' என்று பெயர் வந்தது. ஜாதகத்தில் சந்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபட்டால் நலம் பெறுவர் என்பது ஐதீகம்.

Read Full Story
09:52 PM (IST) Jan 22

Tamil News Live todayசிக்கன் விலை உச்சம்.. விஸ்வரூபமெடுத்த கறிக்கோழி விவசாயிகள் பிரச்சனை.. முக்கிய குழு அமைத்த அரசு!

கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால் கறிக்கோழி உற்பத்தி சரிந்து ஒரு கிலோ சிக்கன் 400 ரூபாய் என உச்சம் தொட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பிரச்சனை விஸ்வரூபமெடுத்துள்ளது.

Read Full Story
09:22 PM (IST) Jan 22

Tamil News Live todayமண்ணால் ஆனதல்ல இந்த லிங்கம்! தாமரைத் தண்டு லிங்கத்தின் ரகசியமும், பெருமகளூர் கோயிலின் மகா மகிமையும்!

Lotus stalk Lingam miracle History in Tamil : இக்கோயிலின் மூலவர் சோமநாதர், தாமரைத் தண்டினால் உருவானவர் என்பது ஐதீகம். இதற்கான தழும்புகளை லிங்கத் திருமேனியில் இன்றும் காணலாம்

Read Full Story
09:09 PM (IST) Jan 22

Tamil News Live todayஆன்மீகத்தில் அசத்தும் தமிழ் நடிகர்கள்! சொந்தமாக கோயில் கட்டி வியக்க வைத்த டாப் 6 சினிமா பிரபலங்கள்!

List of Actors Built Temples in Tamilnadu : தளபதி விஜய், அர்ஜுன், யோகி பாபு உள்ளிட்ட தமிழ் சினிமா நட்சத்திரங்கள் கட்டிய பிரம்மாண்ட கோயில்கள் எங்கெங்கு உள்ளன? அந்த கோயில்களின் சிறப்பம்சங்கள் என்ன? என்று பார்க்கலாம்.

Read Full Story
08:59 PM (IST) Jan 22

Tamil News Live todayதேசியத் தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டது ஏன்..? பாஜகவின் எதிர்காலத்திற்கான பலே திட்டம்..!

தேசியத் தலைவர் பதவிக்கு பீகாரைச் சேர்ந்த ஒரு இளைஞரை பாஜக தேர்ந்தெடுத்தது. ஆனால் நிதின் நபினின் பெயரை கட்சியும் ஆர்எஸ்எஸ்ஸும் கூட்டாக அங்கீகரித்தது ஏன்? 

Read Full Story
08:55 PM (IST) Jan 22

Tamil News Live todayபள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை.. ஊருக்கு போறீங்களா? சிறப்பு பேருந்துகள் ரெடி.. முழு விவரம்!

சென்னை மட்டுமின்றி பெங்களூரு திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Read Full Story
08:04 PM (IST) Jan 22

Tamil News Live todayஇந்தியாவில் விளையாட முடியாது.. வங்கதேசம் திட்டவட்டம்.. 'ஆப்பு' வைக்கும் ஐசிசி.. அதிரடி மூவ்!

ஐபிஎல்லில் இருந்து வங்கதேச வீரர் நீக்கப்பட்டதால் வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் தங்கள் வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என வேண்டுமென்றே கூறி இலங்கையில் போட்டியை மாற்ற விரும்புகிறது.

Read Full Story
07:51 PM (IST) Jan 22

Tamil News Live todayதோஷங்களை எரிக்கும் பொன்னேஸ்வரர்! பித்ரு தோஷ நிவர்த்தி தரும் பொன்னேஸ்வரமடம் திருத்தலம்!

Rahu Ketu Pariharam Ponneswarar Shiva Temple : சூரிய கதிர்கள் லிங்கத்தின் மீது படுவதால், இது ஒரு 'பாஸ்கர க்ஷேத்திரம்' ஆகிறது. பித்ருக்களுக்கு அதிபதியான சூரியனின் ஒளி படும் தலம் என்பதால், இங்கு வேண்டிக்கொள்வது கூடுதல் பலன் தரும்.

Read Full Story
07:29 PM (IST) Jan 22

Tamil News Live todaykalyani Priyadarshan - அவ்ளோ அழகு! ஸ்டன்னிங் லுக்கில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஸ்டன்னிங் லுக்கில் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றன.

Read Full Story
07:25 PM (IST) Jan 22

Tamil News Live todayஇனி நாடே விசில் போடும்.. மக்கள் சின்னம் விசில்.. வெற்றி ஆரம்பம்.. தளபதி விஜய் ஹேப்பி.. தவெக குஷி!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

Read Full Story
07:18 PM (IST) Jan 22

Tamil News Live todayபொன்னேஸ்வரர் மீதான சூரிய கதிர்கள்! விஜய்யின் உதவியால் புதுப்பொலிவு பெற்ற கிரிவலப் பாதை - ஆச்சரியத் தகவல்கள்!

Ponneswarar Temple Sunlight Girivalam hills development by Thalapathy Vijay fans : ஆண்டுதோறும் குறிப்பிட்ட சில நாட்களில் அதிகாலை சூரியக் கதிர்கள் நேரடியாகக் கருவறையில் உள்ள பொன்னேஸ்வரர் (லிங்கம்) மீது பட்டுத் தங்கம் போல ஜொலிக்கச் செய்யும்.

Read Full Story
07:15 PM (IST) Jan 22

Tamil News Live todayGabriella Charlton - சுடிதாரில் இவ்ளோ அழகை காட்ட முடியுமா? சீரியல் நடிகை கேப்ரியால்லாவின் போட்டோஸ் பாருங்க!

சிவப்பு சுடிதாரில் சீரியல் நடிகை கேப்ரியால்லாவின் அழகிய போட்டோஸ் உள்ளே...

Read Full Story
06:44 PM (IST) Jan 22

Tamil News Live todayNikhila Vimal - வாய் பிளக்க வைக்கும் 'வாழை' பட நடிகை நிகிலா விமல் அழகிய போட்டோஸ்..

நடிகை நிகிலா விமலின் அழகிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Read Full Story
06:41 PM (IST) Jan 22

Tamil News Live todayகட்சி ஏஜெண்டாக மாறிய ஆளுநர்கள்.. ஒரே தீர்வு இதுதான்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி!

மாநில அரசுகளால் தயாரிக்கப்பட்ட உரையைப் படிக்க ஆளுநர்கள் மறுத்து, கட்சி முகவர்களைப் போல நடந்துகொண்டு, முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைப் பலவீனப்படுத்துகின்றனர் என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Read Full Story
06:30 PM (IST) Jan 22

Tamil News Live todayதமிழக அரசின் மெகா அறிவிப்பு.. தெறிக்கவிடும் முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், டிட்வா புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த நகர்ப்புர சாலைகளை மறுசீரமைக்க ரூ.1503.78 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சி, இதர மாநகராட்சிகள் உள்ள சாலைகள்.

Read Full Story
06:10 PM (IST) Jan 22

Tamil News Live todayகோவை KG கல்லூரி வளாகத்தில் மாணவிக்கு கத்தி குத்து.. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்

Coimbatore College: கோவையில் காதலை ஏற்க மறுத்ததால், கல்லூரி மாணவன் ஒருவன் சக மாணவியை கல்லூரி வளாகத்திலேயே கத்தியால் குத்தியுள்ளான். படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read Full Story