09:38 AM (IST) Jan 21

Tamil News Live today23ம் தேதி பிரதமருடன் மேடையேறும் டிடிவி தினகரன்..? மா.செ.களுடன் இன்று முக்கிய ஆலோசனை

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

Read Full Story
09:33 AM (IST) Jan 21

Tamil News Live todayபழனி முருகன் கோயில் செல்லும் பக்தர்களுக்கு காலையிலேயே அதிர்ச்சி.! வெளியான முக்கிய அறிவிப்பு!

உலகப் புகழ்பெற்ற பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், பக்தர்கள் மலைக்குச் செல்ல உதவும் ரோப்கார் சேவை மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக இன்று ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Read Full Story
09:30 AM (IST) Jan 21

Tamil News Live todayகாங்கிரஸை சரிக்கட்ட ஸ்டாலின் எடுத்த வியூகம்..! அசாம் தேர்தல் செலவை ஏற்கும் திமுக..!

காங்கிரசை சரிக்கட்டும் முடிவுக்கு திமுக தலைமை வந்திருக்கிறது. இதற்காக அசாம் மாநில தேர்தல் செலவை ஏற்க திமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Read Full Story
09:00 AM (IST) Jan 21

Tamil News Live todayஜீப் ஓனர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ்.. 7 ஆண்டுக்கு கவலையில்லை!

ஜீப் இந்தியா தனது மெரிடியன் மற்றும் காம்பஸ் மாடல்களுக்காக “Jeep Confidence 7” என்ற புதிய பிரீமியம் ஓனர்ஷிப் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் 7 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்டி, பராமரிப்புத் தொகுப்பை வழங்குகிறது.

Read Full Story
08:59 AM (IST) Jan 21

Tamil News Live today4.30 மணிநேரத்தில் 19 பீர்.! போட்டிபோட்டு குடித்த ஐடி ஊழியர்கள்.! தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா!

சங்கராந்தி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்ற இரண்டு ஐடி ஊழியர்களான நண்பர்கள், பீர் குடிக்கும் போட்டியில் ஈடுபட்டனர். அதிகப்படியாக பீர் குடித்ததால் இருவரும் மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தனர்.

Read Full Story
08:40 AM (IST) Jan 21

Tamil News Live todayரெளடித்தனத்தை ஆரம்பித்த கதிர்; நடுத்தெருவுக்கு வந்த ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள கதிர், ஜனனியை மிரட்டிவிட்டு வீட்டுக்கு சென்று தன்னுடைய ரெளடியிசத்தை ஆரம்பித்துள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story
08:33 AM (IST) Jan 21

Tamil News Live todayஇந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் ஜனவரி 22 முதல் தனது சேவையைத் தொடங்குகிறது. இந்த அரை-உயர் வேக ரயில் 16 ஏசி பெட்டிகளுடன் வரும் இதன் ரயில் கட்டணங்கள் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.

Read Full Story