வட இந்தியாவில் பயிர்க்கழிவு எரிக்கும் நேரம் பிற்பகலில் இருந்து மாலைக்கு மாறியுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த மாற்றம், செயற்கைக்கோள் கண்காணிப்பை கடினமாக்குவதுடன், காற்று மாசுபாட்டை மேலும் மோசமாக்குகிறது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 16 December 2025: டெல்லி காற்று மாசுக்கு விவசாயிகள் தான் காரணம்! பகீர் கிளப்பும் நாசா கண்டுபிடிப்பு!
Tamil News Live today 16 December 2025: டெல்லி காற்று மாசுக்கு விவசாயிகள் தான் காரணம்! பகீர் கிளப்பும் நாசா கண்டுபிடிப்பு!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayடெல்லி காற்று மாசுக்கு விவசாயிகள் தான் காரணம்! பகீர் கிளப்பும் நாசா கண்டுபிடிப்பு!
Tamil News Live todayகயாடு லோஹர் முதல் த்ரிஷா வரை - 2025-ல் அதிகம் பேசப்பட்ட, சோஷியல் மீடியை கலக்கிய டாப் 6 நடிகைகளின் பட்டியல்!
Top 6 Most Talked and Trending Actresses in Tamil Cinema in 2025 : 2025ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்பட்டு சோஷியல் மீடியாவை கதி கலங்க வைத்த டாப் 5 நடிகைகள் யார் யார் என்று பார்க்கலாம்.
Tamil News Live todayParenting Tips - பிறந்த குழந்தையை 'எத்தனை' நாள்கள் கழித்து தொட்டிலில் போடனும்? எந்த வயசுக்கு பின் போடக்கூடாது? முழுவிவரம்
இந்த பதிவில் குழந்தை பிறந்து எத்தனை நாட்கள் கழித்து தொட்டிலில் போடலாம் என்றும், எந்த வயது வரை தொட்டில் பயன்படுத்த வேண்டுமென்றும் தெரிந்துகொள்ளலாம்.
Tamil News Live todayThulam Rasi Palan Dec 17 - துலாம் ராசி நேயர்களே, இன்று தங்கம், வெள்ளி சேரும்.! அசையா சொத்துக்கள் கிடைக்கும்.!
Dec 17 Thulam Rasi Palan : டிசம்பர் 17, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
Tamil News Live todayகிரில் முதல் அலாய் வரை… வெர்னா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்… ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்
ஹூண்டாய் நிறுவனம் தனது பிரபலமான வெர்னா செடான் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை 2026-ல் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
Tamil News Live todayதிமுக எம்.எல்.ஏ கார் மோதி ஒருவர் பலி..! ஒரத்தநாட்டில் பரபரப்பு..! என்ன நடந்தது?
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே திமுக எம்.எல்.ஏ கார் மோதி ஒருவர் பலியாகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
Tamil News Live todayViruchiga Rasi Palan Dec 17 - விருச்சிக ராசி நேயர்களே, தன ஸ்தானத்தில் முக்கிய கிரகங்கள்.! பண வரவுக்கு பஞ்சம் இல்லை.!
Dec 17 Viruchiga Rasi Palan : டிசம்பர் 17, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
Tamil News Live todayDhanusu Rasi Palan Dec 17 - தனுசு ராசி நேயர்களே, இன்று நீங்கள் தொட்டதெல்லாம் தூள் பறக்கும்.! வெற்றி குவியும்.!
Dec 17 Dhanusu Rasi Palan: டிசம்பர் 17, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
Tamil News Live todayMagara Rasi Palan Dec 17 - மகர ராசி நேயர்களே, இன்று நிதி நெருக்கடிகள் அதிகமாகும்.! இந்த விஷயங்களில் கவனம் தேவை.!
Dec 17 Magara Rasi Palan : டிசம்பர் 17, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
Tamil News Live todayKumba Rasi Palan Dec 17 - கும்ப ராசி நேயர்களே, இன்று அனைத்து பிரச்சனைகளும் தீரும்.! நல்ல காலம் பிறக்கும்.!
Dec 17 Kumba Rasi Palan: டிசம்பர் 17, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
Tamil News Live todayரூ.21,000 மட்டும் போதும்.. XUV 7XO புக்கிங் ஓபன்… மஹிந்திராவின் புதிய SUV ரெடி!
மஹிந்திரா நிறுவனம் தனது புதிய XUV 7XO எஸ்யூவியை விரைவில் அறிமுகப்படுத்துகிறது, இது XUV700-ன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். புதிய டிசைன் மற்றும் நவீன அம்சங்களுடன் வரும் இந்த காருக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
Tamil News Live todayராகுல், சோனியாவுக்கு நிம்மதி.. அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை நிராகரித்த டெல்லி நீதிமன்றம்!
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த உத்தரவு காங்கிரஸ் தலைவர்களுக்கு தற்காலிக நிம்மதியை அளித்துள்ளது.
Tamil News Live todayMeena Rasi Palan Dec 17 - மீன ராசி நேயர்களே, இன்று தன லாபம் கிடைக்கும்.! அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.!
Dec 17 Meena Rasi Palan: டிசம்பர் 17, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
Tamil News Live todayமோடிக்காக காரை ஓட்டிய முஹமது நபியின் 42 வது நேரடி தலைமுறை ஜோர்டான் இளவரசர்..!
மன்னர் அப்துல்லா நபிகள் நாயகத்தின் 41வது வம்சாவளியாகவும், பட்டத்து இளவரசர் 43வது வம்சாவளியாகவும் கருதப்படுகிறார்
Tamil News Live todayரெண்டே நாளில் மயிலை வாழ வைப்பேன் - பாண்டியன் குடும்பத்தை கதறவிட சபதம் போட்ட பாக்கியம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 டுவிஸ்ட்!
Bakiyam Revenge Against Pandian Family Drama Twitst : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 664ஆவது எபிசோடில் இன்னும் 2 நாட்களில் பாண்டியன் குடும்பத்தில் எப்படியாவது உன்னை வாழ வைப்பேன் என்று தங்கமயிலின் அம்மா பாக்கியம் சபதம் எடுத்துள்ளார்.
Tamil News Live todayநம்பமுடியாத விலையில் ஆண்டு இறுதி ஆஃபர்! Pixel வாங்க இதுதான் சரியான நேரம்!
கூகுள் தனது ஆண்டு இறுதி விற்பனையை இந்தியாவில் அறிவித்துள்ளது, இதில் புதிய பிக்சல் 10 சீரிஸ் போன்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. பிக்சல் 9 சீரிஸ் போன்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.
Tamil News Live todayஅடேங்கப்பா... பராசக்தி படத்தின் ஓடிடி ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விற்பனை ஆனதா?
சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ள பராசக்தி திரைப்படத்தின் ஓடிடி உரிமம் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆகி இருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.
Tamil News Live todayHolding in Gas - வாயுவை அடக்கி வைக்கும் நபரா? அடிக்கடி அடக்கினால் 'உடம்புக்கு' என்னாகும் தெரியுமா?
வாயுவை வெளியேற்றாமல் அடக்கி வைத்தால் உடலில் என்னென்ன நடக்கும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
Tamil News Live todayஅடேங்கப்பா... திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் காணிக்கை இத்தனை கோடியா?
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நவம்பர் மாதத்திற்கான உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் பக்தர்கள் காணிக்கையாக 3 கோடியே 81 லட்சத்து 96 ஆயிரத்து 785 ரூபாய், 1139 கிராம் தங்கம், மற்றும் 18052 கிராம் வெள்ளி ஆகியவை கிடைத்துள்ளன.
Tamil News Live todayMargazhi Month Rasi Palan 2025 - மார்கழியில் சூரிய பகவான் அருளால் அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 5 ராசிகள்.!
Margazhi Month Rasi Palan in Tamil: டிசம்பர் 16, 2025 மார்கழி மாதம் பிறந்துள்ள நிலையில், இந்த மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது என்பது குறித்த விரிவான தகவல்களைப் பார்க்கலாம்.