11:22 PM (IST) Nov 10

Tamil News Live todayபொய் சொல்லி சிக்கிக் கொண்ட தங்கமயில் – உண்மையை கண்டுபிடிக்க தீவிர யோசனையில் சரவணன்!

Thangamayil Speaks Lie about Her Age : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் எதையும் யோசிக்காமல் தங்கமயில் 2010ல் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக கூறி சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார்.

Read Full Story
11:09 PM (IST) Nov 10

Tamil News Live today20 நாட்களுக்கு பிறகு தீபாவளிக்கு தயாரான பாண்டியன் குடும்பம் – கலைக்கட்டும் கொண்டாட்டம்!

Pandian Stores 2 Serial Diwali Celebration Begins after 20 Days : தீபாவளி முடிந்து 20 நாட்கள் கடந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இப்போது தான் தீபாவளி கொண்டாட்டம் ஆரம்பமாகிறது.

Read Full Story
10:57 PM (IST) Nov 10

Tamil News Live todayவெடிவிபத்து இடத்தில் துப்பாக்கி குண்டு.. என்ஐஏ, NSG விசாரணை தீவிரம்.. புதிய கோணத்தில் விசாரணை!

திங்கள்கிழமை மாலை டெல்லி செங்கோட்டை அருகே காரில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் துப்பாக்கி குண்டு கண்டெடுக்கப்பட்டதால், இது தீவிரவாத சதியாக இருக்கலாம் என என்ஐஏ மற்றும் என்எஸ்ஜி குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.

Read Full Story
10:34 PM (IST) Nov 10

Tamil News Live todayவெற்றி மேல் வெற்றி - 'காந்தாரா', 'கேஜிஎஃப்' பாடகி அனன்யா பட் திருமணம்!

கேஜிஎஃப், காந்தாரா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் பின்னணிப் பாடகியாக அறியப்பட்டு, 'சோஜுகாத சூஜுமல்லிகே' பாடல் மூலம் மக்கள் மனதைக் கவர்ந்த பிரபல கன்னடப் பாடகி அனன்யா பட், டிரம்மர் மஞ்சுவை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

Read Full Story
10:23 PM (IST) Nov 10

Tamil News Live todayசிக்னலில் நின்றிருந்த வாகனத்தில் வெடிவிபத்து, அருகே இருந்த வாகனங்கள் சேதம் - டெல்லி போலீஸ் கமிஷனர்!

Delhi Red Fort Blast : டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகில் சிக்னலில் நின்றிருந்த காரில் வெடி விபத்து ஏற்பட்டது என்று டெல்லி போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.

Read Full Story
10:22 PM (IST) Nov 10

Tamil News Live todayரொம்ப வேதனையா இருக்கு.. டெல்லி வெடிவிபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே வாகனத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Read Full Story
10:20 PM (IST) Nov 10

Tamil News Live todayஅட்டகாசமான வேலைவாய்ப்பு - டிகிரி முடித்தவரா நீங்கள்? அண்ணா பல்கலை.யில் Data Entry Operator-ஆக வாய்ப்பு! முழு விபரம் இதோ!

Anna University Job அண்ணா பல்கலைக்கழகத்தில் Data Entry Operator உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள். ரூ.24,000 வரை சம்பளம். விண்ணப்பக் கட்டணம் இல்லை, நேர்காணல் மூலம் தேர்வு. கடைசி நாள்: நவம்பர் 14, 2025.

Read Full Story
10:19 PM (IST) Nov 10

Tamil News Live todayடெல்லி கார் குண்டு வெடிப்பு! பலி எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வு! தலைநகர் சென்னையில் தீவிர சோதனை!

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்த கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லி, மும்பை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு.

Read Full Story
10:10 PM (IST) Nov 10

Tamil News Live todayடிகிரி முடித்தவருக்கு சூப்பர் சான்ஸ் - BFSI துறையில் 2.5 லட்சம் புதிய வேலைகள்! ரெடி ஆவது எப்படி? ...

BFSI Jobs வங்கி, நிதி மற்றும் காப்பீட்டுத் (BFSI) துறையில் 2030-க்குள் 2.5 லட்சம் வேலைகள் உருவாகும். பட்டம் பெற்றவர்கள் தேவைப்படும் தகுதிகள், திறன்கள், மற்றும் வேலை பெறும் வழிகள் பற்றி அறியுங்கள்.

Read Full Story
10:01 PM (IST) Nov 10

Tamil News Live todayடெல்லி விபத்து எப்படி நடந்தது? பிரதமரிடம் கூறிவிட்டு மருத்துவமனைக்கு ஓடோடி சென்ற அமித்ஷா.!

டெல்லி செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து NIA, NSG உள்ளிட்ட பல விசாரணை முகமைகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

Read Full Story
10:00 PM (IST) Nov 10

Tamil News Live todayஒன்பிளஸ் ரசிகர்கள் உஷார்! OnePlus 15-ன் விலை இவ்வளவுதானா? Nord Earbuds இலவசமாம்.. முழு விவரம் இதோ!

OnePlus 15 OnePlus 15-ன் இந்திய விலை நவம்பர் 13 வெளியீட்டிற்கு முன் கசிந்தது. 12ஜிபி ரேம் மாடலின் விலை……………….என்று தகவல். Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் இதில் உள்ளது.

Read Full Story
09:55 PM (IST) Nov 10

Tamil News Live todayஆத்தாடி! வெறும் ரூ.3,200-ஆ? குளிரை ஓட விரட்ட.. 10 லிட்டர் வாட்டர் ஹீட்டருக்கு பம்பர் ஆஃபர்! Flipkart டீல் இதோ!

Geysers குளிர் காலம் வந்துவிட்டது! Flipkart-ல் ரூ.3,200-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் Stardom, GESTOR, Longway போன்ற 10 லிட்டர் கீசர்களின் சிறந்த சலுகைகள் மற்றும் முழு விவரம்.

Read Full Story
09:49 PM (IST) Nov 10

Tamil News Live today"திடீரென பயங்கர வெடிச்சத்தம்... நூலிழையில் உயிர் தப்பியவர்கள் அளித்த திக் திக் நிமிடங்களின் வாக்குமூலம்!

திடீரென்று வெடிச்சத்தம் கேட்டது என்றும் என்னுடைய கார் கண்ணாடியும் நொறுங்கியது என்றும் கார் வெடிவிபத்து சம்பவத்தை நேரில் பார்த்தவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Read Full Story
09:47 PM (IST) Nov 10

Tamil News Live todayவாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த Vi - ₹1,999 பிளான் விலை ஒரே அடியாக ₹2,249 ஆக உயர்வு! சலுகைகள் என்னென்ன?

Vodafone வோடபோன் ஐடியா (Vi) அதன் வருடாந்திர ₹1,999 ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை ₹250 உயர்த்தி ₹2,249 ஆக மாற்றியுள்ளது. இதில் 365 நாட்கள் வேலிடிட்டி உடன் கூடுதல் டேட்டா (40GB வரை) கிடைக்கும்.

Read Full Story
09:23 PM (IST) Nov 10

Tamil News Live todayஅமிதாப் பச்சனுடன் மறக்க முடியாத 'ஷிவா' பட நினைவை பகிர்ந்த நாகார்ஜூனா!

'ஷிவா' படத்தில் அமலா அக்கினேனி மற்றும் ரகுவரன் ஆகியோரும் நடித்திருந்தனர். இது தெலுங்கு சினிமாவில் ஒரு மைல்கல் படமாக உள்ளது. இந்தப் படம் அக்காலத்தில் ஒரு புதிய டிரெண்டை உருவாக்கியது. தற்போது அமிதாப் பச்சனை நாகார்ஜூனா நினைவு கூர்ந்துள்ளார். 

Read Full Story
09:05 PM (IST) Nov 10

Tamil News Live todayடெல்லியில் கேட்கும் மரண ஓலம்..! நிமிஷத்துக்கு நிமிஷம் குவியும் உடல்கள்..! நாடு முழுவதிலும் உஷார் நிலை

மீட்கப்பட்ட பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சக்திவாய்ந்த மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களை பயன்படுத்தி டெல்லியில் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட இந்தக் குழு சதி செய்ததாகக் கூறப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read Full Story
09:02 PM (IST) Nov 10

Tamil News Live todayஇந்தியா முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு.. விசாரணையில் இறங்கிய என்ஐஏ.. தீவிரவாத தாக்குதலா?

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நிகழ்ந்த கார் வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து மும்பை, உத்தரபிரதேசம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Read Full Story
08:45 PM (IST) Nov 10

Tamil News Live todayபோன் எடுத்தாலே எரிச்சலா? ஸ்பேம் கால்களுக்கு விடிவுகாலம்! சஞ்சார் சாத்தி மூலம் புகார் செய்வது எப்படி? இதோ எளிய வழி!

Spam Call தேவையில்லாத அழைப்புகள் (UCC) மற்றும் SMS-களைத் தடுக்க சஞ்சார் சாத்தி போர்ட்டலில் புகார் அளிப்பது எப்படி என்று அறியுங்கள். புகார் அளித்தால், அழைப்பாளரின் இணைப்பு துண்டிக்கப்படலாம்.

Read Full Story
08:37 PM (IST) Nov 10

Tamil News Live todayஆதார் வைத்திருப்போருக்கு புதிய வசதி! UIDAI அறிமுகம் செய்த 'e-Aadhaar' ஆப் - இனி 5 கார்டுகள் வரை ஒரே இடத்தில் சேமிக்கலாம்!

e Aadhaar ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கான புதிய e-Aadhaar ஆப் அறிமுகம். இதில் 5 ஆதார் சுயவிவரங்கள் வரை பாதுகாப்பாகச் சேமிக்கலாம். mAadhaar செயலியை இது மாற்றாது.

Read Full Story
08:37 PM (IST) Nov 10

Tamil News Live todayடெல்லியில் கார் குண்டு வெடிப்பால் உச்சக்கட்ட பதற்றம் ! 8 பேர் ப*லி.. 15 பேர் காயம்!

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் குண்டு வெடித்ததில் 8 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடர் குண்டு வெடிப்பில் மேலும் பல கார்கள் தீப்பற்றி எரிந்தது.

Read Full Story