11:22 PM (IST) Jan 05

Tamil News Live todayகர்ப்பமான மனைவிக்கு ராம் சரண் கொடுத்த ஸ்பெஷல் பிரியாணி ட்ரீட் - கியூட் வீடியோ!

Upasana Second Pregnancy Ram Charan Treat For His Wife : ராம் சரண் கர்ப்பமாக இருக்கும் தனது மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக பிரியாணி செய்து கொடுத்துள்ளார். உபாசனாவின் பேபி பம்ப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read Full Story
11:12 PM (IST) Jan 05

Tamil News Live today2026-ஆம் ஆண்டின் முதல் மகாலட்சுமி ராஜயோகம்; 3 ராசிகளுக்கு தேடி வரும் சொகுசு வாழ்க்கை, அதிகாரம்!

Mahalakshmi Rajayogam 2026 Top 3 Lucky Zodiac Signs : ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாக கருதப்படும் மகாலட்சுமி ராஜயோகம் ஜனவரி 18ஆம் தேதி உருவாகிறது. இந்த ராஜயோகம் 3 ராசிகளுக்கு அதிகாரத்தையும், செல்வ செழிப்பையும் கொடுக்க போகிறது.

Read Full Story
11:05 PM (IST) Jan 05

Tamil News Live todayசுப்மன் கில் டி20 உலகக்கோப்பையில் நீக்கப்பட்டதை நம்ப முடியவில்லை.. ஜாம்பவான் அதிர்ச்சி!

சமீப காலமாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவரது ஃபார்ம் சிறப்பாக இல்லை என்பது எனக்குத் தெரியும். நான் கடைசியாக அவரை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பார்த்தேன், அதில் அவர் நான் பார்த்ததிலேயே சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினார்

Read Full Story
10:44 PM (IST) Jan 05

Tamil News Live todayஏரியா பிரித்து தூய்மை பணியார்கள் ஒப்பந்தம்..! முக்கிய அதிகாரியின் வீட்டை முற்றுகையிட்ட சீக்ரெட் பின்னணி..!

சமூகத்திற்காக பாடுபடும் தூய்மை தொழிலாளர்களுக்காக நீதி கேட்க, ஒன்றுபட்டு குரல் கொடுக்க, இந்த சமூகம் தயாரற்ற நிலையில் இருப்பதே ஆட்சியாளர்களின் ப்ளஸ் பாயிண்ட்.

Read Full Story
10:41 PM (IST) Jan 05

Tamil News Live todayபொங்கல் பரிசு ரூ.3,000 யாருக்கு உண்டு? யாருக்கு கிடையாது? ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு!

தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 வழங்குவதாக அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு யாருக்கு கொடுக்க வேண்டும்? பணத்தை எப்படி கொடுக்க வேண்டும்? என்று குறித்து அரசு ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவிட்டுள்ளது.

Read Full Story
10:22 PM (IST) Jan 05

Tamil News Live todayஅசால்ட்டா ரூ. 1000 கோடி வசூல் கொடுத்த பாலிவுட் சூப்பர் குயீன்! தீபிகா படுகோனின் அசுர சாதனை!

Deepika Padukone 1000 Crore Movies List : பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோன் இன்று தனது பிறந்தநாளாஇ கொண்டாடும் நிலையில் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக அவர் கொடுத்துள்ள படங்கள் பற்றி பார்க்கலாம்.

Read Full Story
10:20 PM (IST) Jan 05

Tamil News Live todayடெல்லி முதல் தமிழ்நாடு வரை.. மத்திய பல்கலையில் சேர அரிய வாய்ப்பு! CUET 2026 ரெஜிஸ்ட்ரேஷன் தொடங்கியது!

CUET UG 2026 விண்ணப்பப் பதிவு தொடங்கியது. ஜனவரி 30-க்குள் cuet.nta.nic.in தளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு தேதி மற்றும் கட்டண விவரங்கள் உள்ளே.

Read Full Story
10:14 PM (IST) Jan 05

Tamil News Live todayஆண்டுக்கு 1 கோடி வேலைகள்.. இந்தியாவின் தலையெழுத்தை மாற்றும் முயற்சி! கைகோர்த்த தொழிலதிபர்கள் - பின்னணி என்ன?

Jobs இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் 10 கோடி வேலைகளை உருவாக்க 'Hundred Million Jobs' என்ற புதிய திட்டம் தொழில்துறை தலைவர்களால் தொடங்கப்பட்டுள்ளது.

Read Full Story
10:09 PM (IST) Jan 05

Tamil News Live todayசம்பளம் எகிறும்.. டிமாண்ட் கூடும்! 2026-ல் கலக்கப்போகும் டாப் AI திறன்கள் - முழு லிஸ்ட் இதோ!

Top AI Skills 2026-ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பைப் பெறத் தேவையான முக்கிய AI திறன்கள் எவை? மெஷின் லேர்னிங் மற்றும் ஜெனரேட்டிவ் AI மூலம் உங்கள் தகுதியை வளர்த்துக்கொள்வது எப்படி?

Read Full Story
10:05 PM (IST) Jan 05

Tamil News Live todayகூகுள் பே, போன் பே யூஸ் பண்றீங்களா? அப்போ இத படிங்க.. இல்லனா உங்க பணத்துக்கு கேரண்டி இல்ல!

UPI Safety Tips UPI மோசடியில் இருந்து உங்கள் பணத்தை பாதுகாக்க வேண்டுமா? OTP, பின் நம்பர் பகிராமல் இருப்பது உள்ளிட்ட முக்கியமான 9 பாதுகாப்பு குறிப்புகள் இங்கே.

Read Full Story
10:03 PM (IST) Jan 05

Tamil News Live todayபங்களாதேஷில் மீண்டும் ஒரு இந்து சுட்டுக்கொலை! 3 வாரத்தில் 5-வது பலி!

வங்கதேசத்தின் ஜஷோர் மாவட்டத்தில் ராணா பிரதாப் என்ற இந்து நபர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த மூன்று வாரங்களில் இது ஐந்தாவது இந்து படுகொலையாகும், இது சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது.

Read Full Story
10:00 PM (IST) Jan 05

Tamil News Live todayஇந்த நாட்டுக்கு இப்போதைக்கு போகாதீங்க.. இந்திய‌ர்களே கவனம்.. மத்திய அரசு உஷார்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. அந்த நாட்டின் மேற்கு பகுதியில் மோதல்கள் தீவிரமடைந்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read Full Story
09:55 PM (IST) Jan 05

Tamil News Live todayடைப் செய்தால் போதும்.. விதவிதமான ஸ்டிக்கர் ரெடி! வாட்ஸ்அப்பின் புதிய AI அம்சம் - பயன்படுத்துவது எப்படி?

WhatsApp வாட்ஸ்அப்பில் AI தொழில்நுட்பம் மூலம் உங்கள் சொந்த ஸ்டிக்கர்களை உருவாக்குவது எப்படி? 2026 புத்தாண்டு வாழ்த்துக்களை வித்தியாசமாகச் சொல்ல எளிய வழிமுறைகள் இதோ.

Read Full Story
09:49 PM (IST) Jan 05

Tamil News Live todayஷேர் மார்க்கெட் ஆசை.. ஒரே மாதத்தில் ரூ.4 லட்சம் "அபேஸ்"! டெலிகிராம் பக்கம் போயிடாதீங்க - பகீர் ரிப்போர்ட்!

Scam Alert டெலிகிராம் குரூப் மூலம் பங்குச்சந்தை மோசடி! மும்பை பெண் ரூ.4 லட்சத்தை இழந்த சோகம். மோசடியில் சிக்காமல் இருப்பது எப்படி? பாதுகாப்பு குறிப்புகள் உள்ளே.

Read Full Story
09:44 PM (IST) Jan 05

Tamil News Live today10 வருஷம், 20 வருஷம் தண்டனையா? பாக்கியத்தின் பிளானை கேட்டு ஷாக்கான தங்கமயில் - அது என்னோட புகுந்து வீடு!

Bakkiyam Evil Plan Thangamayil Shocked Court Case : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 10 வருஷம், 20 வருஷம் என்று தண்டனை கொடுக்க விருப்பம் இல்லை என்று கூறியதை கேட்டு தங்கமயில் சற்று அதிர்ச்சியடைந்தார்.

Read Full Story
09:40 PM (IST) Jan 05

Tamil News Live today2026ல் கோட்டை நமதே.. அதிமுக வெற்றி உறுதி.. மகளிர் மாநாட்டில் இபிஎஸ் சூளுரை!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. சிறுமிகள் முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் தங்கம், வெள்ளி நிலவரம் போல கொலை நிலவரம் என்ன? என்று பார்க்கும் அவல நிலை உள்ளது.

Read Full Story
09:39 PM (IST) Jan 05

Tamil News Live todayஏர்போர்ட், மார்க்கெட் பக்கம் போறீங்களா? இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க.. அக்கவுண்ட் "ஜீரோ" ஆகிடும் - பகீர் ரிப்போர்ட்!

Scam பயணிகளே உஷார்! கூட்ட நெரிசலில் உங்கள் வங்கி கணக்கை காலி செய்யும் "கோஸ்ட் டேப்பிங்" மோசடி. NFC கார்டுகளை பாதுகாப்பது எப்படி? முழு விவரம்.

Read Full Story
09:14 PM (IST) Jan 05

Tamil News Live todayமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோமதி; தூக்கம் வராமல் தவிக்கும் முத்துவேல் பிரதர்ஸ்; கலங்கும் பாண்டியன் குடும்பம்!

Pandian Stores 2 Gomathi Hospitalized : ஜெயிலில் தனி அறையில் அடைக்கப்பட்ட கோமதி திடீரென்று மயங்கி விழுந்த நிலையில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Read Full Story
08:55 PM (IST) Jan 05

Tamil News Live todayTRB உதவிப் பேராசிரியர் தேர்வு "ஆன்சர் கீ" வெளியீடு ! செக் செய்வது எப்படி? ஜனவரி 13க்குள் இதை செய்யுங்க..

TRB Assistant Professor TRB உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியானது. தேர்வர்கள் ஜனவரி 5 முதல் 13 வரை உரிய ஆதாரங்களுடன் ஆன்லைனில் ஆட்சேபனை தெரிவிக்கலாம்.

Read Full Story
08:49 PM (IST) Jan 05

Tamil News Live todayதலையில்லாத முண்டமாக தமிழகம் காட்சியளிக்கிறது..! ஸ்டாலின் ஆட்சிமீது இபிஎஸ் அட்டாக்..!

நான்காண்டுகள் கண்டுகொள்ளவில்லை, இன்று மக்கள் செல்வாக்கு இழந்து, தோல்வி பயத்தில் இன்று கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்திருக்கிறார்.

Read Full Story