10:45 PM (IST) Dec 02

Tamil News Live todayபள்ளிகளுக்கு வந்த அவசர ஆர்டர்! சி.பி.எஸ்.இ செய்முறைத் தேர்வில் இனி இந்தத் தவறை செய்யவே கூடாது!

CBSE Practical Exams சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு. ஜனவரி 1 முதல் தேர்வு, மதிப்பெண்களை அன்றே பதிவேற்ற உத்தரவு. முழுமையான SOP விவரங்கள் உள்ளே.

Read Full Story
10:24 PM (IST) Dec 02

Tamil News Live todayகும்பாபிஷேகத்தில் வெடிகுண்டு – வீடு புகுந்து அட்டாக் செய்த மக்கள்; கடைசியில் கைது செய்த போலீஸ்!

Karthigai Deepam 2 Serial Today Episode : கோயில் கும்பாபிஷேகத்தில் வெடிகுண்டு வைத்து ஊர் மக்களை கொல்ல திட்டமிட்ட காளியம்மாள், சிவனாண்டி மற்றும் முத்துவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Read Full Story
10:17 PM (IST) Dec 02

Tamil News Live todayஇந்தியாவில் 811 பேருக்கு ஒரு மருத்துவர்! நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

இந்தியாவில் 811 பேருக்கு ஒரு மருத்துவர் மட்டுமே இருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த நிலையைச் சமாளிக்க, மருத்துவக் கல்வி இடங்களை அதிகரிப்பது, சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

Read Full Story
10:16 PM (IST) Dec 02

Tamil News Live todayWarning Style - வேலை போயிடும் உஷார்! ஆபீஸில் இந்த 5 தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க... பாஸ் நோட் பண்றாரு!

Employee அலுவலகத்தில் உங்கள் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் 5 முக்கிய பழக்கங்கள் எவை? தள்ளிப்போடுதல், பொறுப்பேற்காமை போன்றவற்றைத் தவிர்த்து சிறந்த ஊழியராக மாறுவது எப்படி? முழுமையான டிப்ஸ் இதோ.

Read Full Story
10:11 PM (IST) Dec 02

Tamil News Live todayஅட! நாளை இத்தனை மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா..! முழு லிஸ்ட் இதோ!

TN School Holidays Dec 3: கனமழை காரணமாக தமிழகத்தில் நாளை 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் ஒரு மாவடட்த்தில் பள்ளிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Story
10:05 PM (IST) Dec 02

Tamil News Live todayபிரியங்கா சோப்ராவுக்கு இந்த 7 ஹீரோக்கள் மீது காதல்! முழு லிஸ்ட் இதோ!

பிரியங்கா சோப்ரா காதல்: பிரியங்கா சோப்ரா டிசம்பர் 2 ஆம் தேதி தனது 7வது திருமண நாளை கொண்டாடுகிறார். நிக்கை திருமணம் செய்வதற்கு முன்பு, பல பிரபலங்களுடன் அவருக்கு காதல் மலர்ந்தது. அவரது காதல் கிசுகிசுக்களின் முழு பட்டியலை இங்கே காணலாம்.

Read Full Story
10:01 PM (IST) Dec 02

Tamil News Live todayசார்ஜரை இனி தூக்கிப் போடுங்க! 6500mAh பேட்டரியுடன் வந்தாச்சு Oppo A6x - விலை இவ்ளோ கம்மியா?

Oppo A6x 5G இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகமானது Oppo A6x 5G. 6500mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 120Hz டிஸ்ப்ளே கொண்ட இந்த போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

Read Full Story
09:57 PM (IST) Dec 02

Tamil News Live todayகையில் இருக்கும் போனை தூக்கிப் போடுங்க! கண்ணில் அணியும் கம்ப்யூட்டர் வருது... டிசம்பர் 8 கூகுள் வைக்கும் ட்விஸ்ட்!

Google கூகுள் நிறுவனம் டிசம்பர் 8 அன்று Android XR ஈவென்ட்டை நடத்தவுள்ளது. இதில் ஸ்மார்ட் கிளாஸ், ஹெட்செட் மற்றும் ஜெமினி AI தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகவுள்ளன. முழு விவரம் உள்ளே.

Read Full Story
09:52 PM (IST) Dec 02

Tamil News Live todayகர்ப்பமாக இருந்தபோதே 2வது திருமணம் செய்துகொண்ட நடிகை யார் தெரியுமா?

Amala Paul 2nd Marriage and her Baby Boy Details : தென்னிந்தியாவின் பிரபல நடிகையின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த ஒரு பார்வை. அவரது இரண்டாவது திருமணம், கர்ப்பம் குறித்த வதந்திகள் மற்றும் சமீபத்தில் ஆண் குழந்தைக்கு தாயான நிகழ்வு பற்றி பார்க்கலாம்.

Read Full Story
09:51 PM (IST) Dec 02

Tamil News Live todayகூகுளின் அடுத்த அதிரடி! ChatGPT-ல் இருக்கும் 'அந்த' சூப்பர் வசதி இப்போது ஜெமினியிலும்!

Google Gemini கூகுள் ஜெமினியில் விரைவில் 'Projects' என்ற புதிய வசதி அறிமுகமாகவுள்ளது. இதன் மூலம் ஒரே தலைப்பில் பல அரட்டைகளை ஒருங்கிணைக்கலாம். ஃபைல் அப்லோட் வசதியும் உண்டு. முழு விவரம்.

Read Full Story
09:49 PM (IST) Dec 02

Tamil News Live todayபாகிஸ்தானில் முதல் பெண் தற்கொலைப்படை! யார் இந்த பலூச் பயங்கரவாதி?

பாகிஸ்தானின் பலூசிஸ்தானில், பலூச் விடுதலை முன்னணி (BLF) முதன்முறையாக ஜரீனா ரஃபிக் என்ற பெண் தற்கொலை பயங்கரவாதியைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஆறு பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Read Full Story
09:46 PM (IST) Dec 02

Tamil News Live todayஐபோனுக்கே டஃப் கொடுக்கும் விவோ! 200MP கேமரா, 6500mAh பேட்டரி... விலையைக் கேட்டா ஆடிப்போய்டுவீங்க!

Vivo X300 இந்தியாவில் அறிமுகமானது Vivo X300 மற்றும் X300 Pro. 200MP கேமரா, 6510mAh பேட்டரி மற்றும் Dimensity 9500 சிப்செட் கொண்ட இந்த போன்களின் விலை, விற்பனை தேதி மற்றும் வங்கிச் சலுகைகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

Read Full Story
09:44 PM (IST) Dec 02

Tamil News Live todayஅஜித் மற்றும் விஜய் மீண்டும் மோதல் - டிசம்பர் 5ல் திரைக்கு வரும் காவலன்!

Attagasam vs Kavalan : நடிகர் அஜித் மற்றும் விஜய் இடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. அட்டகாசம் படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் காவலன் படம் திரைக்கு வருகிறது.

Read Full Story
09:43 PM (IST) Dec 02

Tamil News Live todayஸ்மிருதி மந்தனா, பலாஷ் முச்சல் புதிய திருமண தேதி இதுவா? உண்மையை போட்டுடைத்த ஸ்மிருதி சகோதரர்!

ஸ்மிருதி மந்தனா, பலாஷ் முச்சல் புதிய திருமண தேதி உறுதி செய்யப்பட்டதாக தகவல் பரவி வரும் நிலையில், இது குறித்து ஸ்மிருதி சகோதரர் ஷ்ரவன் மந்தனா விளக்கம் அளித்துள்ளார்.

Read Full Story
09:19 PM (IST) Dec 02

Tamil News Live todayசமந்தாவிற்கு கல்யாண பரிசு – ராஜ் நிடிமோரு கொடுத்த பிரம்மாண்ட பரிசு என்ன தெரியுமா?

Raj Nidimoru Wedding Gifts to Samantha : பலரும் எதிர்பார்த்தபடியே சமந்தாவும், ராஜ் நிடிமோருவும் திருமணம் செய்துகொண்டனர். ஈஷா அறக்கட்டளை ஆசிரமத்தில் பூத சுத்தி முறையில் திருமணம் நடைபெற்றது. சமந்தாவுக்கு ராஜ் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்

Read Full Story
09:08 PM (IST) Dec 02

Tamil News Live todayஜூவில் தடுப்பைத் தாண்டி குதித்த இளைஞர்.. சிங்கத்தால் தாக்கப்பட்டு பலி!

பிரேசிலில் உள்ள மிருகக்காட்சி சாலையில், தடுப்பைத் தாண்டி சிங்கக் கூண்டுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் பெண் சிங்கத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அந்த இளைஞர், சிங்கம் பிடிப்பவராக வேண்டும் என்ற ஆசையில் இருந்ததாக கூறப்படுகிறது.

Read Full Story
08:31 PM (IST) Dec 02

Tamil News Live todayஸ்டாலின் கையில் அதிமுக வேட்பாளர் லிஸ்ட்..! பல்ஸ் பார்க்கும் திமுக..! விழுந்து தடுக்கும் காங்கிரஸ்..!

கேரளா, புதுச்சேரியை மனதில் வைத்துக் கொண்டு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் பேசுவதாக மற்றொரு தரப்பு விஜயை கூட்டணிக்கு கொண்டு வரும் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறது

Read Full Story
08:27 PM (IST) Dec 02

Tamil News Live todayதிருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு எதிராக மேல்முறையீடு.. இந்து விரோத திமுக அரசு.. பாஜக ஆவேசம்!

திருப்பரங்குன்றத்தில் முருகன் கோயில் மலையில் தீபம் ஏற்றலாம் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இந்து சமய அறநிலையத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. திமுக அரசு இந்துக்களுக்கு மட்டும் விரோதமாக செயல்படுவது ஏன்? என்ற கேள்வியை அனைவரது மனதிலும் எழுப்பியுள்ளது.

Read Full Story
08:03 PM (IST) Dec 02

Tamil News Live todayஇத்தனை நாட்களுக்கு பிறகு கிடைத்த வெற்றி - முதல் முறையாக வீட்டு தலையான ரம்யா ஜோ!

Ramya Joo Become Captain : பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இத்தனை நாட்கள் கடந்த நிலையில் முதல் முறையாக வீட்டு தலைக்கான டாஸ்க்கில் வெற்றி பெற்ற ரம்யா ஜோ வீட்டு தலையாக தேர்வு செய்யப்பட்டார்.

Read Full Story
07:57 PM (IST) Dec 02

Tamil News Live todayவிசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிக நீண்ட ஸ்கைவாக் கண்ணாடி பாலம்!

விசாகப்பட்டினம் கைலாசகிரி மலை உச்சியில், இந்தியாவின் மிக நீளமான கண்ணாடிப் பாலம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றைத் தாங்கும் திறன் கொண்டது.

Read Full Story