MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • கையில் இருக்கும் போனை தூக்கிப் போடுங்க! கண்ணில் அணியும் கம்ப்யூட்டர் வருது... டிசம்பர் 8 கூகுள் வைக்கும் ட்விஸ்ட்!

கையில் இருக்கும் போனை தூக்கிப் போடுங்க! கண்ணில் அணியும் கம்ப்யூட்டர் வருது... டிசம்பர் 8 கூகுள் வைக்கும் ட்விஸ்ட்!

Google கூகுள் நிறுவனம் டிசம்பர் 8 அன்று Android XR ஈவென்ட்டை நடத்தவுள்ளது. இதில் ஸ்மார்ட் கிளாஸ், ஹெட்செட் மற்றும் ஜெமினி AI தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகவுள்ளன. முழு விவரம் உள்ளே.

2 Min read
Author : Suresh Manthiram
Published : Dec 02 2025, 09:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Google கண்ணாடியில் வரும் மேஜிக்!
Image Credit : Gemini

Google கண்ணாடியில் வரும் மேஜிக்!

தொழில்நுட்ப உலகம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. இத்தனை நாட்களாக கையில் வைத்திருந்த ஸ்மார்ட்போன்களைத் தூக்கி எறிந்துவிட்டு, கண்ணில் அணியும் ஸ்மார்ட் கிளாஸ்களை (Smart Glasses) பயன்படுத்தும் காலம் வந்துவிட்டது. இதை உறுதிப்படுத்தும் வகையில், கூகுள் நிறுவனம் வரும் டிசம்பர் 8-ம் தேதி ஒரு பிரம்மாண்ட நிகழ்வை நடத்தவுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Android XR ஷோ: என்ன நடக்கப்போகிறது?
Image Credit : Gemini

Android XR ஷோ: என்ன நடக்கப்போகிறது?

கூகுள் நிறுவனம் தனது பிரபலமான "The Android Show" நிகழ்ச்சியின் சிறப்பு எபிசோடை டிசம்பர் 8-ம் தேதி நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்திய நேரப்படி அன்று இரவு 11:30 மணிக்கு (10:00 AM PT) இந்த நிகழ்ச்சி நடைபெறும். இதில் கூகுளின் முழுக் கவனமும் 'Android XR' (Extended Reality) தொழில்நுட்பத்தின் மீதுதான் இருக்கும். ஸ்மார்ட் கிளாஸ் முதல் விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) ஹெட்செட் வரை பல புதிய கேட்ஜெட்களை கூகுள் அறிமுகப்படுத்தவுள்ளது.

35
கூகுள் வெளியிட்ட டீசர்
Image Credit : Asianet News

கூகுள் வெளியிட்ட டீசர்

இதற்காக கூகுள் வெளியிட்டுள்ள டீசர் வீடியோவில் இரண்டு ஆண்ட்ராய்டு பொம்மைகள் காட்டப்பட்டுள்ளன. ஒன்று 'Galaxy XR' ஹெட்செட்டை அணிந்திருக்கிறது, மற்றொன்று 'Smart Glasses' அணிந்திருக்கிறது. இதன் மூலம், ஹெட்செட் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் ஆகிய இரண்டு பிளாட்ஃபார்ம்களிலும் கூகுள் பெரிய அறிவிப்புகளை வெளியிடும் எனத் தெரிகிறது.

45
ஜெமினி AI-யின் அதிரடி என்ட்ரி
Image Credit : Gemini

ஜெமினி AI-யின் அதிரடி என்ட்ரி

இந்தக் கருவிகள் சும்மா சாதாரணமானவை அல்ல. இதில் கூகுளின் செயற்கை நுண்ணறிவான 'Gemini AI' இணைக்கப்படவுள்ளது. "ஜெமினி உங்கள் கூடவே இருப்பதால், நீங்கள் யாருடனோ பேசுவது போன்ற ஒரு இயல்பான அனுபவத்தைப் பெற முடியும்" என கூகுள் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. அதாவது, நீங்கள் பார்க்கும் பொருட்களைப் பற்றி ஜெமினியிடம் கேள்வி கேட்டால், அது உங்கள் காதிலேயே பதிலைச் சொல்லும்.

55
சாம்சங் உடன் மெகா கூட்டணி
Image Credit : Google

சாம்சங் உடன் மெகா கூட்டணி

 ஏற்கனவே சாம்சங் நிறுவனம் கூகுளின் ஆண்ட்ராய்டு XR இயங்குதளத்தில் இயங்கக்கூடிய 'Galaxy XR' ஹெட்செட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை அமெரிக்காவில் சுமார் ரூ.1.58 லட்சம். கூகுள், சாம்சங் மட்டுமின்றி 'Magic Leap', 'Gentle Monster' போன்ற நிறுவனங்களுடனும் இணைந்து ஸ்டைலான ஸ்மார்ட் கிளாஸ்களை உருவாக்கி வருகிறது.

மொத்தத்தில், டிசம்பர் 8-ம் தேதிக்குப் பிறகு நாம் தொழில்நுட்பத்தைப் பார்க்கும் விதமே மாறப்போகிறது என்பது மட்டும் உறுதி!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்நுட்பம்
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
13 பில்லியன் ஆண்டுகள் பழமையான விண்மீன் திரள்: முதல் நட்சத்திரங்களின் தடயத்தை கண்டறிந்த ஜேம்ஸ் வெப்
Recommended image2
டால்பி அட்மாஸ், சப்வூஃபர், பேஸ்: உங்க வீட்டிற்கு ஏற்ற ஆடியோ சிஸ்டத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
Recommended image3
48 மணி நேர பேக்கப், கண்ணாடி டிசைன்: மிரட்டலான அம்சங்களுடன் களமிறங்கிய புதிய JBL இயர்பட்ஸ்!
Related Stories
Recommended image1
இந்த வார்த்தைகளை Google-ல் தேடாதீங்க.. தெரியாம தேடினாலும் சட்ட சிக்கல்!
Recommended image2
இதை மிஸ் பண்ணா வருத்தப்படுவீங்க! சுத்தமான ஆண்ட்ராய்டு.. சிறந்த கேமரா... Google Pixel 8a-க்கு ரூ.18,000 தள்ளுபடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved