10:27 PM (IST) Jan 04

Tamil News Live ChatGPT, Gemini-யிடம் இதையெல்லாம் கேட்டால் ஆபத்து! நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 6 விஷயங்கள்!

AI Chatbots ChatGPT, Gemini போன்ற AI-யிடம் கேட்கக்கூடாத 6 விஷயங்கள்! மருத்துவம் முதல் வங்கி கணக்கு வரை எதெல்லாம் ஆபத்து? முழு விவரம்.

Read Full Story
10:23 PM (IST) Jan 04

Tamil News Live கூகுள் மேப்ஸில் வழி தேடுவதைத் தாண்டி இவ்வளவு வசதிகள் இருக்கா? நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 7 சீக்ரெட் டிப்ஸ்!

Google Maps கூகுள் மேப்ஸில் ஒளிந்திருக்கும் 7 ரகசிய வசதிகள்! போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பது முதல் பெட்ரோல் பங்க் கண்டுபிடிப்பது வரை அனைத்தும் உள்ளே.

Read Full Story
10:18 PM (IST) Jan 04

Tamil News Live ஃபேஸ்புக், வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஆபத்தா? உங்களை 'வேவு' பார்க்கும் AI - கிளம்பியது புதிய சர்ச்சை!

Meta AI ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் உங்கள் தகவல்களை AI மூலம் கண்காணித்து விளம்பரம் தரும் மெட்டாவின் புதிய கொள்கை. தனியுரிமை ஆபத்து குறித்து முழு விவரம்.

Read Full Story
10:12 PM (IST) Jan 04

Tamil News Live வெனிசுலாவை ஆளப்போகும் டெல்சி ரோட்ரிக்ஸ்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

அமெரிக்கப் படைகள் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்துள்ளன. இதைத் தொடர்ந்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை இடைக்கால அதிபராக நியமித்துள்ளது.

Read Full Story
10:07 PM (IST) Jan 04

Tamil News Live 12-ம் வகுப்புக்கு அப்புறம் என்ன? க்யூட் முதல் ஜேஇஇ வரை.. 2026 நுழைவுத் தேர்வுகள் A to Z விபரம் - முழு கைடு!

2026 Entrance Exams 2026-ம் ஆண்டிற்கான நீட், ஜேஇஇ, க்யூட் உள்ளிட்ட முக்கிய நுழைவுத் தேர்வுகள் எப்போது? விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேதிகள் குறித்த முழு விவரம் உள்ளே.

Read Full Story
10:01 PM (IST) Jan 04

Tamil News Live அம்பானி பள்ளியில் சீட் வேண்டுமா? எல்.கே.ஜி-க்கே லட்சங்களில் கட்டணம்! பிரமிக்க வைக்கும் வசதிகள் - முழு விவரம்!

Ambani School திருபாய் அம்பானி பள்ளியில் உங்கள் குழந்தையைச் சேர்க்க வேண்டுமா? 2026-க்கான கல்விக் கட்டணம், வசதிகள் மற்றும் அட்மிஷன் விவரங்கள் இதோ.

Read Full Story
09:56 PM (IST) Jan 04

Tamil News Live சம்பளம் கொடுக்கவே காசு இல்ல.. ஸ்டாலின் மட்டும் கவலைப்படாம இருக்காரு! சேலத்தில் சீறிய பழனிசாமி!

சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்றும், அங்கு வாரிசு அரசியல் மட்டுமே நடப்பதாகவும் சாடினார். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் நிதிநிலை மோசமாக உள்ளதாகவும் விமர்சித்தார்.

Read Full Story
09:54 PM (IST) Jan 04

Tamil News Live லைஃப் செட்டில் ஆகணுமா? 2026-ல் கனடா பறக்க ரெடியாகுங்க.. எம்பிஏ படிப்புக்கு இவ்வளவு மவுசா?

MBA கனடாவில் MBA படிக்க வேண்டுமா? 2026-ஆம் ஆண்டிற்கான கல்விக் கட்டணம், தகுதி, டாப் பல்கலைக்கழகங்கள் மற்றும் விசா நடைமுறைகள் குறித்த முழு விவரங்கள் இதோ.

Read Full Story
09:48 PM (IST) Jan 04

Tamil News Live படிக்கும்போதே கைநிறைய சம்பளம்! சிங்கப்பூரில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்.. விசா வாங்குவது எப்படி?

Singapore 2026-ல் சிங்கப்பூரில் படிக்க வேண்டுமா? கல்விக் கட்டணம், விசா நடைமுறை, வேலைவாய்ப்புகள் மற்றும் டாப் பல்கலைக்கழகங்கள் பற்றிய முழு விவரங்கள் இதோ.

Read Full Story
09:40 PM (IST) Jan 04

Tamil News Live சென்னை பல்கலைக்கழகத்திற்கு 'மூடுவிழா'? 18 மாதங்களில் மாயமான ரூ.170 கோடி - பகீர் பின்னணி!

Madras University துணைவேந்தர் இல்லாத நிலையில் சென்னை பல்கலைக்கழக மூலதன நிதியில் ரூ.170 கோடி கரைந்தது. நிதி நெருக்கடியால் பல்கலைக்கழகத்தின் எதிர்காலம் கேள்விக்குறி.

Read Full Story
09:16 PM (IST) Jan 04

Tamil News Live இந்தியாவின் முதல் AI கிளினிக் திறப்பு! அரசு மருத்துவமனையில் ஹை-டெக் ட்ரீட்மென்ட்!

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) கிளினிக், உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அரசு மருத்துவ அறிவியல் கழகத்தில் (GIMS) தொடங்கப்பட்டுள்ளது. இது AI சார்ந்த மருத்துவ ஸ்டார்ட்-அப்களுக்கு வாய்ப்பு வழங்குகிறது.

Read Full Story
07:59 PM (IST) Jan 04

Tamil News Live இந்தி திணிப்புக்கு எதிராக சீறும் சிவகார்த்திகேயன்! பட்டைய கிளப்பும் 'பராசக்தி' டிரெய்லர்!

சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'பராசக்தி' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்ட இப்படம், ஒரு சாமானியன் எப்படி ஒரு புரட்சித் தலைவனாக மாறுகிறான் என்பதை விவரிக்கிறது.

Read Full Story
07:41 PM (IST) Jan 04

Tamil News Live திமுக-வை ஒழிச்சு கட்டுறதுதான் நம்ம வேலை.. ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது.. அமித் ஷா அட்டாக்!

புதுக்கோட்டையில் நடைபெற்ற நயினார் நாகேந்திரனின் யாத்திரை நிறைவு விழாவில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, திமுக ஒரு ஊழல் மற்றும் வாரிசு அரசியல் கட்சி என கடுமையாக சாடினார். வரும் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Read Full Story
06:48 PM (IST) Jan 04

Tamil News Live எங்க போனாலும் திமுக-வை திட்றாங்க.. தலையாட்டி பொம்மையாக மாறிய ஸ்டாலின்.. அண்ணாமலை ஆவேசம்!

புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜக பிரச்சார நிறைவு விழாவில், முன்னாள் தலைவர் அண்ணாமலை திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தின் கடன் சுமை, நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள், மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து அவர் குற்றம் சாட்டினார்

Read Full Story
06:30 PM (IST) Jan 04

Tamil News Live 3 மாதம் விரதம் இருந்து வேலை பாருங்க! அமித் ஷா முன் திமுக-வை பிரிச்சு மேய்ந்த நயினார்!

புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜகவின் 'தமிழனின் பயணம்' நிறைவு விழாவில், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். 2026 தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என சூளுரைத்தார்.

Read Full Story
06:27 PM (IST) Jan 04

Tamil News Live பராசக்தி முதல் விமர்சனம் - பிளாக்பஸ்டரா? ஜன நாயகனுக்கு போட்டியாக பாக்ஸ் ஆபீஸில் கலக்குமா?

Sivakarthikeyan Parasakthi Movie First Review in Tamil : சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் பராசக்தி படம் எப்படி இருக்கிறது, ஹிட் கொடுக்குமா என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story
05:27 PM (IST) Jan 04

Tamil News Live Ramjet - முடிஞ்சா தடுத்து பாரு.. சென்னை ஐஐடி மரண மாஸ் கண்டுபிடிப்பு.. மிரளும் நாடுகள்!

இந்திய ராணுவம், ஐஐடி மெட்ராஸ் உருவாக்கிய உலகின் முதல் 'ராம்ஜெட்' தொழில்நுட்ப பீரங்கி குண்டுகளைப் பயன்படுத்தத் தயாராகி வருகிறது. இந்த அதிநவீன குண்டுகள், தற்போதுள்ள பீரங்கிகளின் தாக்குதல் தூரத்தை 50% வரை அதிகரிக்கிறது.

Read Full Story
05:20 PM (IST) Jan 04

Tamil News Live முத்துவேலுவின் கையை பிடித்து கதறி அழுத பாண்டியன்! கேள்விக்குறியான மயிலின் வாழ்க்கை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் டுவிஸ்ட்!

Pandiyan and Muthuvel Reunion Scene Pandian Stores 2 : ஜாமீனில் வெளியில் வந்த பாண்டியன் சாதகமாக சாட்சி சொன்ன முத்துவேலுவின் கையை பிடித்து கதறி அழுதுள்ளார்.

Read Full Story
05:01 PM (IST) Jan 04

Tamil News Live Jan 05 Kanni Rasi Palan - கன்னி ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கப்போகிறது? பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!

January 05, 2026 Kanni Rasi Palangal: ஜனவரி 05, 2026 கன்னி ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story
04:59 PM (IST) Jan 04

Tamil News Live Jan 05 Simma Rasi Palan - சிம்ம ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கப்போகிறது? பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!

January 05, 2026 Simma Rasi Palangal: ஜனவரி 05, 2026 சிம்ம ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story