10:07 PM (IST) Nov 28

நான் தமிழச்சி.. அங்க வெறும் 20 பேர் தான்.. காங்கிரஸ் கட்சியை பங்கமாக கலாய்த்த நடிகை குஷ்பு..!

குஷ்புவின் வீட்டின் முன்பு போராடினால் இரண்டு நாள் பப்ளிசிட்டி கிடைக்கும் என்று காங்கிரஸ் கட்சி போராட்டம் குறித்து நடிகை குஷ்பு விமர்சனம் செய்துள்ளார்.

09:46 PM (IST) Nov 28

உத்தரகாண்ட் விபத்து: மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களை பாராட்டிய பிரதமர் மோடி..!!

உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த நிலையில் பிரதமர் மோடி மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களை பாராட்டியுள்ளனர்.

09:45 PM (IST) Nov 28

இனி ஒவ்வொரு மாதமும் ரூ.3,803 வருமானம் கிடைக்கும்.. சிறந்த அஞ்சல் அலுவலக திட்டம் இதுதான்..

அஞ்சல் அலுவலக திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ. 3,083 பெறலாம். இத்தகைய போஸ்ட் ஆபிஸ் திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

07:57 PM (IST) Nov 28

வெறும் ரூ.19 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் ஆப்பிள் மேக்புக் ஏர் எம்1.. எப்படி வாங்குவது தெரியுமா?

ஆப்பிள்மேக்புக் ஏர் எம்1 ஆனது தற்போது அதிரடியாக விலை குறைந்துள்ளது. 19 ஆயிரம் ரூபாய்க்கு எப்படி வாங்குவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

07:19 PM (IST) Nov 28

ரயில் டிக்கெட்டை 24 மணி நேரத்திற்கு முன்பே மாற்றலாம்.. ரயில்வேயின் இந்த விதி உங்களுக்கு தெரியுமா..

இப்போது உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை 24 மணிநேரத்திற்கு முன்பே மாற்றலாம். ரயில்வே டிக்கெட் பரிமாற்ற விதி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

06:06 PM (IST) Nov 28

உத்தராகண்ட் சுரங்க விபத்து: 17 நாட்கள்.. 41 தொழிலாளர்கள் - என்ன நடந்தது.? டைம்லைன் இதோ !!

உத்தரகாசி சுரங்கப்பாதையில் 41 தொழிலாளர்கள் சிக்கியது எப்படி? 17 நாட்களுக்கு முன்பு என்ன நடந்தது, நிகழ்வுகளின் முழுமையான வரிசையை அறிந்து கொள்ளுங்கள்.

04:52 PM (IST) Nov 28

உத்தராகண்ட் சுரங்க விபத்து : இன்னும் கொஞ்ச நேரம் தான்.. மீட்பு குறித்து அரசு சொன்ன மகிழ்ச்சி செய்தி..!

உத்தராகண்டில் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்ட பின், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ராணுவ விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

04:51 PM (IST) Nov 28

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கும்: வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தகவல்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க முகாந்திரம் இருப்பதாக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்

04:11 PM (IST) Nov 28

ஒவ்வொரு நாளும் 5 மணிநேர இலவச இன்டர்நெட்.. BSNLன் அசத்தலான ரீசார்ஜ் திட்டங்கள்..!

மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்கள் பல்வேறு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு நாளும் 5 மணிநேர இலவச இணையத்தைப் பயன்படுத்துங்கள்.

03:53 PM (IST) Nov 28

டிச.,17இல் தொடங்கும் காசி தமிழ் சங்கம் இரண்டாம் கட்டம்!

காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்டம் வருகிற டிசம்பர் மாதம் 17ஆம் தேதி தொடங்கவுள்ளது

03:42 PM (IST) Nov 28

பெட்ரோல் ஸ்கூட்டர் Vs எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் எது சிறந்தது? வாங்குவதற்கு முன்பு தெரிஞ்சுக்கோங்க..!

பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் எது சிறந்தது? வாங்குவதற்கு முன் இந்த கேள்விக்கான பதிலை அறிந்து கொள்ளுங்கள்.

03:24 PM (IST) Nov 28

வாட்ஸ் அப் யுனிவெர்சிட்டிகளுக்கு மும்பை உயர் நீதிமன்றம் குட்டு!

சமூக ஊடகங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் மனுவின் ஒரு பகுதியாக இருக்க முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

02:40 PM (IST) Nov 28

உத்தரகாண்ட் சுரங்க விபத்து.. குழாய் பதிக்கும் பணி நிறைவு - தொழிலாளர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள்!

Uttarakhand Tunnel Rescue : சுமார் 17 நாட்களாக நடந்து வந்த மீட்பு பணியில் மாபெரும் முன்னேற்றமாக, உள்ளே சிக்கி உள்ள பணியாளர்களை வெளியே கொண்டு வர பைப் அமைப்பு போடும் பணி தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது.

02:00 PM (IST) Nov 28

School College Holiday: வெளியான மாஸ் அறிவிப்பு.. பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 4ம் தேதி விடுமுறை.!

கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 4-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

02:00 PM (IST) Nov 28

Jos Alukkas Robbery: ஷாக்கிங் நியூஸ்.. கோவையில் ஜோஸ் ஆலுக்காஸில் 25 கிலோ தங்க நகைகள் கொள்ளை.!

கோவையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 25 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

01:33 PM (IST) Nov 28

முல்லை பெரியாறு கார் பார்க்கிங்: சர்வே நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!

முல்லை பெரியாறு கார் பார்க்கிங் விவகாரம் தொடர்பாக சர்வே நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

01:16 PM (IST) Nov 28

ஒரே நாளில் ரிலீசாகும் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் படங்கள்

அசோக் செல்வனின் சபா நாயகன் படமும் கீர்த்தி பாண்டியன் நடித்த கண்ணகி படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் இருவருக்கும் இடையே பாக்ஸ் ஆபிஸ் மோதல் உருவாகி இருக்கிறது.

12:57 PM (IST) Nov 28

மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட முடியாது - உச்ச நீதிமன்றம்!

மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட முடியாது என கூறி, மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது

12:25 PM (IST) Nov 28

உத்தரகாண்ட் சுரங்க விபத்து.. சிக்கிய தொழிலாளர்களை நெருங்கும் மீட்பு குழு - தயார் நிலையில் ஆம்புலன்சுகள்!

Uttarakhand Tunnel : உத்தரகாண்ட் மாநிலம் உத்திரகாசியில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் சிக்கியுள்ள 41 பணியாளர்களை மீட்கும் பணி 17 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

12:23 PM (IST) Nov 28

உ.பி., எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை: அமலுக்கு வந்த புதிய உத்தரவு!

உத்தரப்பிரதேச மாநில எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது