ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Tamil News Live Updates: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு!

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படியை 42% இருந்து 46% உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை.. மக்களுக்கு எப்படி? இதான் திமுக மாடல்.. கொந்தளித்த எடப்பாடி!
நீங்களும் வாங்க ஜி.. சப்போர்ட்டுக்கு எடப்பாடியை அழைத்த உதயநிதி.. ஆளுநர் பற்றி இப்படி சொல்லிட்டாரே..!
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பாக பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட ரவுடி கருக்கா வினோத்தை கைது செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
மணி என்னை பிரேக்-கப் பண்ண காரணம் அவர் தான்! முதல் முறையாக உண்மையை உடைத்த முன்னாள் காதலி பெலினா!
பிக்பாஸ் நிகழ்ச்சியில், ரவீனாவுக்கு காதல் ரூட்டு போட்டுக் கொண்டிருக்கும் மணியின், முன்னாள் காதலி பெலினா ஏன் மணி உடன் பிரேக்கப் ஆனது என்பதை பற்றி, முதல் முறையாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் படிக்க
Amitabh Bachchan: என்னை உங்களுடன் ஒப்பிட முடியாது..! ரஜினியின் பதிவுக்கு பதில் ட்வீட் போட்ட அமிதாப் பச்சன்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சனுடன் 33 வருடங்களுக்கு பின்னர் இணைந்து நடிப்பது குறித்து, தன்னுடைய மகிழ்ச்சியை ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியிருந்த நிலையில், இதற்க்கு பதில் ட்விட் போட்டுள்ளார் அமிதாப். மேலும் படிக்க
உங்கள் பர்ஸை காலியாக்கும் 10 மோசமான பழக்கங்கள்.. உடனே கைவிடுங்க..
உங்கள் பணத்தை வீணடிக்கும் 10 மோசமான நிதிபழக்கங்கள் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். இந்த மோசமான நிதி பழக்கங்களை உடைப்பது உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்தவும், மேலும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கவும் உதவும்.
கம்மி பட்ஜெட்.. குறைந்த விலையில் காஷ்மீரை சுற்றிப் பார்க்கலாம்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை எவ்வளவு?
காஷ்மீருக்குச் செல்ல ஒரு சிறப்பு வாய்ப்பைக் கொண்டுவருகிறது ஐஆர்சிடிசி. குறைந்த விலையில் காஷ்மீரை சுற்றி பார்க்க இது அருமையான வாய்ப்பு. இதன் விலை மற்றும் முக்கிய அம்சங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 280 கிமீ பயணிக்கலாம்.. ரிவோட் என்எக்ஸ்100 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு?
ரிவோட் என்எக்ஸ்100எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 280 கிமீ தூரம் வரை செல்லும். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அன்லிமிடெட் 5G டேட்டா.. ஜியோவின் மலிவு விலை ரீசார்ஜ் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க..
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.10000: முதல்வர் அசத்தல் அறிவிப்பு!
குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10000 வழங்கப்படும் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி..!
22 ஜனவரி 2024 அன்று அயோத்தியின் நடைபெறும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். இதற்கான அழைப்பை ராம் மந்திர் தீர்த்த க்ஷேத்ரா குழுவிடம் இருந்து ஏற்றுக்கொண்டார்.
60 வயதிற்கும் மேற்பட்டவரா நீங்கள்? வருடத்துக்கு 8 சதவீதத்துக்கு மேல் வட்டி கிடைக்கும் சேமிப்பு திட்டங்கள் இதோ
குறிப்பிட்ட வங்கிமூத்த குடிமக்கள் FD க்கு 8% க்கும் அதிகமான வட்டியை வழங்குகிறது. அதனைப் பற்றி முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
ஆளுநர் மாளிகையில் எதற்காக குண்டு வீச்சு: கருக்கா வினோத் சொன்னது என்ன?
ஆளுநர் மாளிகை முன்பு எதற்காக குண்டு வீசினேன் என்பது குறித்து கருக்கா வினோத் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
அதே நபர்.. திமுகவுக்கு இது தெரியும்.. ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு.. அண்ணாமலை சொன்ன தகவல்
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரவுடி கருக்கா வினோத்தை போலீஸ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு.. பிரபல ரவுடியை அலேக்காக தூக்கிய போலீஸ்.. பரபரப்பு சம்பவம்
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பாக பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட ரவுடி கருக்கா வினோத்தை கைது செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லியில் மோசமாக இருக்கும் காற்று தரக் குறியீடு!
விஜயதசமி கொண்டாட்டங்களால் டெல்லியின் சராசரி காற்றின் தரக் குறியீடு தொடர்ந்து மோசமாக உள்ளது
ஓலா இங்கிட்டு போ.. ஏதர் அங்கிட்டு போ.. குறைந்த விலையில் சூப்பரான விடா V1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்..
விடா V1எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அதன் குறிப்பிடத்தக்க வேகம் மற்றும் விரைவான சார்ஜிங் திறன் காரணமாக குறிப்பாக இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை பற்றி பார்க்கலாம்.
மத்தியப்பிரதேச தேர்தல்: வேட்பாளர்களை மீண்டும் மாற்றிய காங்கிரஸ்!
மத்தியப்பிரதேச தேர்தலை முன்னிட்டு 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி மீண்டும் மாற்றியுள்ளது
என் சாதி என்னென்னு கேட்குறான்.. மாயா முன்வைத்த பகீர் குற்றச்சாட்டால் பரபரப்பான பிக்பாஸ் வீடு
பிக்பாஸ் போட்டியாளரான மாயா கிருஷ்ணன், சக போட்டியாளர் மணி சந்திரா தன்னிடம் சாதி பற்றி கேட்டது தனக்கு அதிர்ச்சி அளித்ததாக கூறி இருக்கிறார்.
துர்கா தேவி சிலை கரைப்பு: சிறுவர்கள் 9 பேர் தீக்காயம்!
துர்கா தேவி சிலை கரைப்பு நிகழ்வின் போது சிறுவர்கள் 9 பேர் தீ காயமடைந்துள்ளனர்
கார் விபத்து: சிறு காயங்களுடன் உயிர் தப்பிய முன்னாள் முதல்வர்!
கார் விபத்தில் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் உயிர் தப்பினார்