11:59 PM (IST) Sep 20

சேலையில் கவர்ச்சி லுக்.. தங்கம் போல ஜொலிக்கும் ராஷ்மிகா மந்தனா.. உண்மையாவே இவங்க தான் நேஷனல் க்ரஷ்..

நடிகைராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தங்கம் போன்ற பழுப்பு நிற சேலையில் அசத்தலான போட்டோக்களை தற்போது ரிலீஸ் செய்துள்ளார்.

10:55 PM (IST) Sep 20

வேர்க்கடலை.. ஓபிசி ஒதுக்கீட்டை பற்றி பேசிய ராகுல் காந்தி.. நெட்டிசன்கள் கிண்டல் - என்ன நடந்தது?

மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் போது, ராகுல் காந்தி மசோதாவுக்கு ஒப்புக்கொண்டார். ஆனால் அதே நேரத்தில் ஓபிசி ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசாங்கத்துக்கு எதிராக பேசினார்.

10:34 PM (IST) Sep 20

மோடி அரசின் வரலாற்று வெற்றி: நாரி சக்தி வந்தன் மசோதா மக்களவையில் நிறைவேற்றம் - பிரதமர் மோடி நன்றி

மத்திய அரசு கொண்டு வந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவான நாரி சக்தி வந்தன் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் நிறைவேற்றப்படும் முதல் மசோதா இதுவாகும்.

10:20 PM (IST) Sep 20

அந்த 4 மணி நேரம்.. ரூமில் கிடைத்த மாத்திரைகள்.. விஜய் ஆண்டனியின் மகள் மீராவை பற்றி பயில்வான் கூறிய தகவல்

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. இந்நிலையில் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன்.

09:52 PM (IST) Sep 20

வைரல் AI போட்டோ எடிட்டிங் ஆப்ஸ் சாபமா? வரமா? இதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

சமீபத்தில் AI வைரல் புகைப்படங்கள் உருவாக்கி வருகிறது. இது உண்மையிலேயே மக்களுக்கு நன்மையை தருகிறதா ? என்பதை பார்க்கலாம்.

09:14 PM (IST) Sep 20

இதுதான் பத்திரிகை தர்மம்: பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!

விகடனும் கலைஞரும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், பத்திரிகைகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்

08:32 PM (IST) Sep 20

அடுத்த பொங்கலுக்கு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம்: உதயநிதி சொன்ன தகவல்!

மதுரை அலங்காநல்லூரில் கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்

07:57 PM (IST) Sep 20

டூப்ளிகேட் பான் கார்டு பெறுவது எப்படி.? முழு விபரம் இதோ !!

பான் கார்டு வைத்திருக்கும் பலருக்கும் டூப்ளிகேட் பான் கார்டு பெறுவது எப்படி என்று தெரியவில்லைல். பான் கார்டின் நகல் எவ்வாறு பெற வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

07:32 PM (IST) Sep 20

ஆந்திராவின் தலைநகர் விசாகப்பட்டினம்: முதல்வர் ஜெகன் மோகன் அறிவிப்பு!

ஆந்திர மாநிலத்தின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம் இருக்கும் என அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஜெகன் மோகன் அறிவித்துள்ளார்

07:20 PM (IST) Sep 20

5 வயது சிறுமியை கற்பழித்த 7 வயது சிறுவன்.. வட மாநிலங்களை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்

உத்தரபிரதேசம் கான்பூரில் 5 வயது சிறுமியை 7 வயது சிறுவன்பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

07:13 PM (IST) Sep 20

கட்டுமான பிளாட்டுகளை முன்பதிவு செய்ய போறீங்களா? அப்படின்னா ஃபர்ஸ்ட் இத படிங்க!

கட்டுமானத்தில் உள்ள பிளாட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன

06:59 PM (IST) Sep 20

ஆளுநர் Vs முதல்வர்: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி.. ஆளுநர் அறிவித்த குழு அதிரடி மாற்றம்

சென்னை பல்கலைக்கழகதுணைவேந்தர் தேர்ந்தெடுக்க, தமிழ்நாடுஆளுநர்ரவி அமைத்த குழுவை மாற்றி அமைத்து தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

05:48 PM (IST) Sep 20

பிஎப் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!

இபிஎப்ஓ தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிஎப் கணக்கு வைத்திருப்பவர்கள் கட்டாயம் இதனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

05:21 PM (IST) Sep 20

ரயில் டிக்கெட் வாங்கினாலும் அபராதம் உண்டு.. இந்திய ரயில்வேயின் இந்த விதி தெரியுமா.? உஷார் மக்களே

ரயில் டிக்கெட்டைப் பெற்ற பிறகும் பயணிகள் அபராதம் செலுத்த வேண்டும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வேயின் இந்த தனித்துவமான விதி உங்களுக்கு தெரியுமா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

04:55 PM (IST) Sep 20

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: நாடாளுமன்றத்தை தெறிக்க விட்ட கனிமொழி எம்.பி.,!

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான கனிமொழி எம்.பி.யின் பேச்சுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

04:42 PM (IST) Sep 20

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை கைப்பற்றும் ரிலையன்ஸ்.. முகேஷ் அம்பானி போட்ட பக்கா பிளான்..!

முகேஷ் அம்பானியின்ரிலையன்ஸ் நிறுவனம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனத்தை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

04:16 PM (IST) Sep 20

தந்தை பெரியார் சிலை அவமதிப்பு: ராமதாஸ் கண்டனம்!

கோவை அருகே தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

04:15 PM (IST) Sep 20

கனடா வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது

04:14 PM (IST) Sep 20

கர்நாடக மக்கள் நலனில் ஒருபோதும் சமரசம் கிடையாது - மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்!

காவிரி விவகாரத்தில் கர்நாடக மக்களின் நலன்களில் சமரசம் செய்யப்படுவதை பாஜகவும் நானும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்

04:14 PM (IST) Sep 20

அமைச்சர் செந்தில் பாலாஜின் ஜாமீன் மனு தள்ளுபடி!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது