சேலையில் கவர்ச்சி லுக்.. தங்கம் போல ஜொலிக்கும் ராஷ்மிகா மந்தனா.. உண்மையாவே இவங்க தான் நேஷனல் க்ரஷ்..
நடிகை ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தங்கம் போன்ற பழுப்பு நிற சேலையில் அசத்தலான போட்டோக்களை தற்போது ரிலீஸ் செய்துள்ளார்.
Rashmika Mandanna
கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்கிற படத்தின் மூலமாக கதநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிக மந்தனா. விஜய் தேவரகொண்டாவின் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா.
Rashmika Mandanna Photos
அந்தப் படத்துக்கு பிறகு தெலுங்கில் முன்னனி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தியின் சுல்தான் படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார்.
Rashmika Mandanna Latest Photos
அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் பான் இந்திய அளவில் ஹிட்டாக ராஷ்மிகாவும் நேஷனல் கிரஷ்ஷாக மாறினார்.
Actress Rashmika Mandanna Photos
தமிழில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா நடித்த வாரிசு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்தப் படத்தில் விஜய்யுடன் இவர் நடனமாடிய ரஞ்சிதமே பாடல் மிகவும் பிரலமானது.
Actress Rashmika Mandanna
பாலிவுட்டில் ரன்பீர் கபூருடன் அனிமல் படத்தில் நடித்துள்ள ராஷ்மிகா தற்போது புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்துவருகிறார்.
Actress Rashmika Mandanna Saree Photos
இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா தங்கம் போன்று மினுமினுக்கும் சேலையை உடுத்தி சூப்பரான க்யூட் லுக்குடன் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.