நடிகர் தளபதி விஜய், அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய் தத் ஆகியோர் நடிப்பில், அனிருத் இசையில் இன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்லியோ படம் குறித்த அப்டேட் கொடுத்துள்ளார்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live Updates: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது நாளை தீர்ப்பு!!
Tamil News Live Updates: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது நாளை தீர்ப்பு!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது நாளை காலை 10:30 மணிக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளிக்க உள்ளார்.
Leo : லியோ திரைப்படம் ‘LCU’-ன் கீழ் வருகிறதா, இல்லையா? இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சொன்ன சீக்ரெட்
RBI : ஐசிஐசிஐ & கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.16.14 கோடி அபராதம் போட்ட ரிசர்வ் வங்கி.. ஏன் தெரியுமா?
ஐசிஐசிஐ மற்றும் கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.16.14 கோடி அபராதம் விதித்துள்ளது.
Facebook செயலிழந்ததா.? உலகம் முழுவதும் பயனர்கள் அவதி.. பேஸ்புக்குக்கு என்னதான் ஆச்சு?
சமூக ஊடக தளமான பேஸ்புக் சேவையகம் புதன்கிழமை செயலிழப்பை சந்தித்துள்ளது. மேலும் பல பயனர்கள் புதிய பதிவை பதிவேற்றுவதில் சிக்கல்கள்கள் உள்ளதாக புகாரளித்தனர்.
BREAKING : ஒடிசாவின் புதிய கவர்னர் ரகுபர் தாஸ்.. திரிபுரா புதிய கவர்னராக இந்திர சேனா ரெட்டி நியமனம்..
ஒடிசாவின் புதிய கவர்னராக ரகுபர் தாஸும், திரிபுராவின் புதிய கவர்னராக இந்திர சேனா ரெட்டியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தீபாவளி சர்ப்ரைஸ்.. வீட்டுக்கு ஒரு இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படும்.. முதல்வர் அறிவிப்பு !!
உஜ்வாலா பயனாளிகளுக்கு தீபாவளியன்று ஒரு இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஊழியர்களுக்கு ட்விஸ்ட் வைத்த TCS.. இனி எல்லாமே இந்த ஆடை தான் அணிய வேண்டும் - ஊழியர்கள் அதிர்ச்சி..
வீட்டிலிருந்து பணிபுரியும் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) தனது ஊழியர்களுக்கு ஆடை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
10 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள் இதுதான்.. என்னென்ன மொபைல்கள் தெரியுமா?
இந்திய சந்தையில் பட்ஜெட் பிரிவில் பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பது எளிதானது அல்ல. அவற்றில் 10000க்கு கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள் பற்றி பார்க்கலாம்.
விமானத்தில் பயணம் செய்யும் போது எவ்வளவு பணம் மற்றும் தங்க நகைகளை எடுத்து செல்ல முடியும்?
இப்போது விமானத்தில் பயணம் செய்யும் போது பணம் மற்றும் தங்க நகைகளை எடுத்துச் செல்வதற்கான புதிய வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவை என்னென்ன விதிமுறைகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. உஷாரா இருங்க.. வெளியான அதிரடி அறிவிப்பு..
உங்களிடம் PF கணக்கு இருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெண் பத்திரிக்கையாளர் சவுமியா விஸ்வநாதன் கொலை வழக்கு: 5 பேரும் குற்றவாளிகள்!
பெண் பத்திரிக்கையாளர் சவுமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் 5 பேரும் குற்றவாளிகள் என டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது
போட்றா வெடிய.. ரூ. 24,500 தள்ளுபடி.. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு தெரியுமா?
பிரபல எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமான ஓலா அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதுபற்றி முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்: தமிழர்கள் 147 பேர் மீட்பு!
இஸ்ரேல் - பாலஸ்தீனம் போருக்கிடையே அங்கு சிக்கித்தவித்த தமிழர்கள் 147 பேர் மீட்கப்பட்டு, தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர்
குழந்தைகள் பாவம்.. மீண்டும் போர் வேண்டாம்.. காசா மருத்துவமனை தாக்குதல் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
காசா மருத்துவமனை தாக்குதல் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - காசா போர்: 'நாங்கள் ஹமாஸை நேசிக்கிறோம்; ஏசியாநெட் செய்தியாளர் அஜித்தின் நேரடி ரிப்போர்ட்!
ரயில்வே ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை: மத்திய அரசு ஹேப்பி நியூஸ்!
ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகையாக ரூ.1968.87 கோடி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
செமிகண்டக்டர், ஏஐ, குவாண்டம் கம்ப்யூட்டிங்: இந்திய அரசுடன் ஐபிஎம் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
செமிகண்டக்டர், ஏஐ, குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகியவற்றில் மத்திய அரசுடன் ஐபிஎம் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது
பெங்களூரு பிரபல ஓட்டலில் தீ விபத்து.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள் - என்ன நடந்தது? அதிர்ச்சி சம்பவம்
பெங்களூரு கோரமங்களாவில் உள்ள ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
பட்டாசுத் தொழிலாளர்கள் பாதுகாப்பு: கமல்ஹாசன் வலியுறுத்தல்!
பட்டாசுத் தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகள் கடுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்
தெலங்கானா தேர்தல் காங்கிரஸ் பொறுப்பாளராக திருநாவுக்கரசர் எம்.பி. நியமனம்!
தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராக திருநாவுக்கரசர் எம்.பி.யை நியமனம் செய்து காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளது
காசா மருத்துவமனை தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஜோ பைடன் ஆதரவு!
காசா மருத்துவமனை தாக்குதலில் இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார்