ஒடிசாவின் புதிய கவர்னராக ரகுபர் தாஸும், திரிபுராவின் புதிய கவர்னராக இந்திர சேனா ரெட்டியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒடிசா மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு நியமித்துள்ளார். ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் ஒடிசா ஆளுநராகவும், இந்திரா சேனா ரெட்டி நல்லு திரிபுரா ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கம்மி விலையில் கோவாவை சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசியின் சிறந்த டூர் பேக்கேஜ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?