Tamil News Live Updates: 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர்

Breaking Tamil News Live Updates on 16 November 2023

சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்கள் ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு உச்சநீதிமன்ற கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 10க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் மீண்டும் அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.

6:22 PM IST

உடை மாற்றும் நடிகை கஜோல் வீடியோ: டீப் ஃபேக் தொழில்நுட்பத்தில் அடுத்த அதிர்ச்சி!

நடிகை கஜோல் உடை மாற்றுவது போன்ற வீடியோ வெளியாகி வைரலான நிலையில், அது டீப் ஃபேக் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என தெரியவந்துள்ளது

5:27 PM IST

உள்ளாட்சி பணி இடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!

உள்ளாட்சி பணி இடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

5:04 PM IST

உலகின் மிகவும் விசுவாசமான நாய் ஹச்சிகோவுக்கு வயது 100: மனதை உருக்கும் கதை!

உலகின் மிகவும் விசுவாசமான நாயான அகிடா வகையை சேர்ந்த ஹச்சிகோ 100 வயதை எட்டியுள்ளது

2:45 PM IST

நாளை மறுநாள் தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர்!

தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் நாளை மறுநாள் கூட்டப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது

2:23 PM IST

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., பேராசிரியர்கள் நீக்கம்?

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் 58 பேர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

1:53 PM IST

குழந்தைகளுடன் விளையாடிய பிரதமர் மோடி: மேஜிக் ட்ரிக்ஸ் செய்து காட்டி அசத்தல்!

குழந்தைகளுடன் விளையாடிய பிரதமர் மோடி, அவர்களுக்கு மேஜிக் ட்ரிக்ஸ் செய்து காட்டிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

1:52 PM IST

தனுஷ், ரஜினி, சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக பொங்கல் ரேஸில் இணைந்த விஜய் சேதுபதியின் பான் இந்தியா படம்

தனுஷ், ரஜினி மற்றும் சிவகார்த்திகேயன் படங்களுக்கு போட்டியாக விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

1:15 PM IST

நியூஸ் க்ளிக் வழக்கு: அமெரிக்க கோடீஸ்வரர் நெவில் ராய் சிங்கத்திற்கு அமலாக்கத்துறை சம்மன்!

நியூஸ் க்ளிக் வழக்கு தொடர்பாக அமெரிக்க கோடீஸ்வரர் நெவில் ராய் சிங்கத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது

12:26 PM IST

விஜயவாடாவில் உள்ள கனக துர்கை அம்மன் கோயிலுக்கு திடீர் விசிட் அடித்த ஹன்சிகா - என்ன விசேஷம் தெரியுமா?

நடிகை ஹன்சிகா மோத்வானி தனது தாயாருடன் வந்து விஜயவாடாவில் உள்ள கனக துர்கை அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

11:30 AM IST

பள்ளி மாணவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. இனி இப்படி மழை பெய்தால் மட்டுமே விடுமுறை.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!

தமிழகத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பள்ளி துவங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே எடுக்க வேண்டும் உள்ளிட்ட 7 வகையான விதிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

11:04 AM IST

இயக்குனர் சேரனின் வீட்டில் நிகழ்ந்த எதிர்பாரா மரணம்... ஆறுதல் கூறும் ரசிகர்கள்

இயக்குனரும், நடிகருமான சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் உடல்நலக்குறைவால் பழையூர்பட்டியில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

10:27 AM IST

104 கிலோ எடை உடன் பப்ளிமாஸ் ஆக இருந்த கார்த்தி; சட்டென ஸ்லிம் ஆனது எப்படி? ஜப்பான் நாயகனின் வெயிட் லாஸ் டிப்ஸ்

104 கிலோ உடன் எடையுடன் இருந்த நடிகர் கார்த்தி, உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியது பற்றி பேட்டி ஒன்றில் மனம்திறந்து பேசி இருக்கிறார்.

9:59 AM IST

Today Gold Rate in Chennai : இன்றைய தங்கம் விலை என்ன? உயர்ந்ததா? குறைந்ததா? இதோ நிலவரம்.!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

9:53 AM IST

10,11,12 பொதுத்தேர்வுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்

10,11,12 பொதுத்தேர்வுக்கான தேர்வு அட்டவணையை  அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி  ஏப்ரல் 8ம் தேதியும்,  11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதியும், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி  மார்ச் 22ம் தேதி முடிவடைகிறது. 

9:43 AM IST

10, 11, 12ம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதிகள்!

10,11,12 பொதுத்தேர்வுக்கான தேர்வு அட்டவணையை  அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.  10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 29ம் தேதியும், 11ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 24ம் தேதியும், 12ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 17ம் தேதி முடிவடைகிறது. 

9:31 AM IST

பிறந்தநாளன்றே குழந்தை பெற்றெடுத்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்

விஜய் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை காயத்ரி யுவராஜ் தன்னுடைய பிறந்தநாளன்றே இரண்டாவது குழந்தை பெற்றெடுத்து உள்ளார்.

8:40 AM IST

2 முறை ரிஜெக்ட் செய்த ஏகே... அஜித்துக்காக பயங்கரமான கதையோடு காத்திருக்கும் அட்லீ

விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ, நடிகர் அஜித்துடன் பணியாற்றுவது பற்றி மனம்திறந்து பேசி இருக்கிறார்.

8:07 AM IST

LPG Gas Price: குட்நியூஸ்.. அதிரடியாக குறைந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை.. எவ்வளவு தெரியுமா?

19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை நவம்பர் 1ம் தேதி 101 ரூபாய் உயர்ந்த நிலையில் தற்போது  57 ரூபாய் குறைந்து ரூ. 1,942க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

8:05 AM IST

11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை இன்று வெளியாகிறது

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை காலை 9.30 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.  

7:26 AM IST

என்னது இபிஎஸ்-க்கு நான் தூது அனுப்பினேனா.. அதெல்லாம் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.. எகிறும் ஓபிஎஸ்..!

பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் அதிமுகவால் தமிழகத்தில் நிச்சயமாக வெற்றி பெற முடியாது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

7:25 AM IST

திமுக கூட்டணியில் சேர மாட்டோம் என யார் சொன்னது? அரசியலில் எதுவும் நடக்கலாம்.. பாஜகவை அலறவிட்ட ஜான் பாண்டியன்.!

நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியிலும் இல்லை, அதிமுக கூட்டணியிலும் இல்லை என தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

6:22 PM IST:

நடிகை கஜோல் உடை மாற்றுவது போன்ற வீடியோ வெளியாகி வைரலான நிலையில், அது டீப் ஃபேக் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என தெரியவந்துள்ளது

5:27 PM IST:

உள்ளாட்சி பணி இடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

5:04 PM IST:

உலகின் மிகவும் விசுவாசமான நாயான அகிடா வகையை சேர்ந்த ஹச்சிகோ 100 வயதை எட்டியுள்ளது

2:45 PM IST:

தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் நாளை மறுநாள் கூட்டப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது

2:23 PM IST:

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் 58 பேர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

1:53 PM IST:

குழந்தைகளுடன் விளையாடிய பிரதமர் மோடி, அவர்களுக்கு மேஜிக் ட்ரிக்ஸ் செய்து காட்டிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

1:52 PM IST:

தனுஷ், ரஜினி மற்றும் சிவகார்த்திகேயன் படங்களுக்கு போட்டியாக விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

1:15 PM IST:

நியூஸ் க்ளிக் வழக்கு தொடர்பாக அமெரிக்க கோடீஸ்வரர் நெவில் ராய் சிங்கத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது

12:26 PM IST:

நடிகை ஹன்சிகா மோத்வானி தனது தாயாருடன் வந்து விஜயவாடாவில் உள்ள கனக துர்கை அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

11:30 AM IST:

தமிழகத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பள்ளி துவங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே எடுக்க வேண்டும் உள்ளிட்ட 7 வகையான விதிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

11:04 AM IST:

இயக்குனரும், நடிகருமான சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் உடல்நலக்குறைவால் பழையூர்பட்டியில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

10:27 AM IST:

104 கிலோ உடன் எடையுடன் இருந்த நடிகர் கார்த்தி, உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியது பற்றி பேட்டி ஒன்றில் மனம்திறந்து பேசி இருக்கிறார்.

9:59 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

9:53 AM IST:

10,11,12 பொதுத்தேர்வுக்கான தேர்வு அட்டவணையை  அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி  ஏப்ரல் 8ம் தேதியும்,  11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதியும், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி  மார்ச் 22ம் தேதி முடிவடைகிறது. 

9:43 AM IST:

10,11,12 பொதுத்தேர்வுக்கான தேர்வு அட்டவணையை  அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.  10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 29ம் தேதியும், 11ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 24ம் தேதியும், 12ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 17ம் தேதி முடிவடைகிறது. 

9:31 AM IST:

விஜய் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை காயத்ரி யுவராஜ் தன்னுடைய பிறந்தநாளன்றே இரண்டாவது குழந்தை பெற்றெடுத்து உள்ளார்.

8:40 AM IST:

விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ, நடிகர் அஜித்துடன் பணியாற்றுவது பற்றி மனம்திறந்து பேசி இருக்கிறார்.

8:07 AM IST:

19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை நவம்பர் 1ம் தேதி 101 ரூபாய் உயர்ந்த நிலையில் தற்போது  57 ரூபாய் குறைந்து ரூ. 1,942க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

8:05 AM IST:

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை காலை 9.30 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.  

7:26 AM IST:

பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் அதிமுகவால் தமிழகத்தில் நிச்சயமாக வெற்றி பெற முடியாது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

7:25 AM IST: