Tamil News Live Updates: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் - முதல்வர் அறிவிப்பு

Breaking Tamil News Live Updates on 07th july 2023

மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் சூட்டப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

12:22 AM IST

வாரிசு.. துணிவு.! திமுக முதல் தக்காளி வரை.. பங்கமாக கலாய்த்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு !!

அதிமுக ஓடுமா ஓடாதா அழிந்துவிடும், ஒழிந்துவிடும் என்றெல்லாம் கேலி பேசினார்கள். ஆனால் 31ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியை கொடுத்து, அதிக நாட்கள் மாநிலத்தை ஆண்ட இயக்கமாக அதிமுக உள்ளது. - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.

11:55 PM IST

உலகின் நீண்ட நேரம் முத்தம் கொடுக்கும் கின்னஸ் சாதனை.. அதிர்ச்சி கொடுத்த GWR - பின்னணி என்ன?

நீண்ட முத்தம் உலக சாதனையை ஏன் ரத்து செய்தது என்பதை கின்னஸ் தற்போது வெளிப்படுத்தியுள்ளது.

11:29 PM IST

DA Hike : காத்திருந்த அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. 5% அகவிலைப்படி உயர்வு - முழு விபரம்

மத்திய அரசு ஏற்கனவே தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை இந்த ஆண்டு ஒருமுறை உயர்த்தியுள்ளது. அதன்பிறகு, பல மாநிலங்களும் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்துள்ளன.

10:29 PM IST

20 ஆயிரத்துக்குள் சிறந்த 10 ஸ்மார்ட்போன்கள் இதோ !!

9:43 PM IST

30 நொடிகளில் பர்சனல் லோன் கிடைக்கும்.! ஃப்ளிப்கார்ட் மற்றும் ஆக்சிஸ் வங்கி சொன்ன மகிழ்ச்சி செய்தி !!

ஃப்ளிப்கார்ட் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு தனிநபர் கடன்களை எளிதாக்க திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

8:36 PM IST

PM Modi : நான் கியாரண்டி.. ஊழல் செய்தவர்கள் ஒன்று கூடுகிறார்கள்.. காங்கிரஸ் கட்சியை வெளுத்த பிரதமர் மோடி

'ஊழல் கறை படிந்தவர்கள் ஒன்றிணைகிறார்கள்' என்று சத்தீஸ்கரில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸைப் பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.

8:09 PM IST

டிஐஜி விஜயகுமார் தற்கொலை: நியாயம் கிடைக்கணும்.? திமுகவை அட்டாக் செய்த அண்ணாமலை

இறந்து போனவர் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதுவரை தமிழகத்தில் நடக்காத விஷயம் இவர் தற்கொலை. அதுவும் கோவையில் நடந்துள்ளது என்று கூறியுள்ளார் அண்ணாமலை.

7:06 PM IST

ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. ஐபோனில் இனி இப்படித்தான்! வேற லெவல்!

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த மொபைல் சீரிஸ் ஆன, ஐபோன் 15 பற்றி அசத்தலான அப்டேட் வெளியாகி உள்ளது.

6:03 PM IST

1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை - யார் யாருக்கெல்லாம் கிடைக்கும்? யாருக்கு கிடைக்காது? முழு விபரம்

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும், யாருக்கு கிடைக்காது என்பதை பார்க்கலாம்.

5:36 PM IST

கோப்புகளை பெற்றுக் கொண்ட ஆளுநர் மாளிகை - வெளியான ஒப்புகை சீட்டு

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வழக்கு தொடர்பான கோப்புகளை ஆளுநர் மாளிகை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை சீட்டுகள் வெளியாகியுள்ளன

5:36 PM IST

கோடிக்கணக்கான மக்களுக்கு கீதா பிரஸ் ஒரு கோயில்: பிரதமர் மோடி பேச்சு!

கீதா பிரஸ் பதிப்பகம் கோடிக்கணக்கான மக்களுக்கு கோயிலாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

4:56 PM IST

இதோடு நிறுத்திக்கோங்க.. விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசு.. அண்ணாமலை ஆவேசம்

தென்னை விவசாயிகளை வஞ்சிப்பதை திறனற்ற திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

4:18 PM IST

2020 பேட்ச் மருத்துவ மாணவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வு

2020 பேட்ச் மருத்துவ மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வு பொருந்தும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டேவியா தெரிவித்துள்ளார்

3:49 PM IST

தொழில்நுட்பத்துறையில் இது இந்தியாவின் தலைமுறை - மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பெருமிதம்!

தொழில்நுட்பத்தில் இந்தியாவின் பங்கு இல்லாத இடமே இல்லை என்ற நிலையை அடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பெருமிதம் தெரிவித்துள்ளார்

3:48 PM IST

2024 மக்களவை தேர்தல்: தமிழகத்தில் களமிறங்கும் பிரதமர் மோடி? - கோவையா? குமரியா?

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்தில் இருந்து போட்டியிட பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

3:47 PM IST

இந்திய துணைத் தூதரகம் தாக்குதல்: அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம்!

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம் மீதான தாக்குதலுக்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்

3:47 PM IST

ராஜஸ்தான் தேர்தல்... காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார்? காங்கிரஸ் மவுனம்!

ராஜஸ்தான் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் குறித்து காங்கிரஸ் மேலிடம் மவுனம் சாதித்து வருகிறது

3:47 PM IST

ராகுல் காந்தி மனு தள்ளுபடி: அடுத்து என்ன?

குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தியின் மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

3:46 PM IST

பிரதமர் வேட்பாளர்: நிதிஷ்குமாரின் கனவை கலைக்கும் லாலு பிரசாத்!

எதிர்வரவுள்ள 2024 மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக தனது சாய்ஸ் ராகுல் காந்திதான் என லாலு பிரசாத் யாதவ் ஹிண்ட் கொடுத்துள்ளார்

3:46 PM IST

மேகதாது அணைக்கு ஒப்புதல் பெற நடவடிக்கை - கர்நாடக பட்ஜெட் உரையில் சித்தராமையா திட்டவட்டம்!

மேகதாது அணைக்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக மாநில பட்ஜெட் உரையில் அம்மாநில முதல்வர் சித்தராமையா திட்டவட்டம் தெரிவித்துள்ளார்

1:11 PM IST

மன அழுத்தமே மரணத்திற்கு காரணம்.. ஏடிஜிபி அருண்

தற்கொலை செய்து கொண்ட விஜயகுமார் சில வருடங்களாகவே மன அழுத்தத்தில் இருந்ததார். டிஐஜி விஜயகுமார் ஓசிடி மற்றும் மன அழுத்தத்தில் இருந்தார் என அவரின் மருத்துவர் கூறினார். மருத்துவ காரணங்களாலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார் என ஏடிஜிபி அருண் கூறியுள்ளார். 

12:23 PM IST

முன்னாள் எம்எல்ஏவை பாஜகவில் இருந்து தட்டி தூக்கிய இபிஎஸ்.! அதிர்ச்சியில் அண்ணாமலை..!

அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

10:30 AM IST

வடிவேலு காமெடி தான்டா நல்லாருக்கு... அவன நடிக்க சொல்லுடா! பிரபலம் மூலம் வைகைபுயலுக்கு தூது அனுப்பிய விஜயகாந்த்

வடிவேலு உடன் பிரச்சனை ஏற்பட்ட பிறகும், அவன் காமெடி தான் நல்லாயிருக்கு, அவன நடிக்க சொல்லு என விஜயகாந்த் சொன்னதாக பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.

10:07 AM IST

Today Gold Rate in Chennai : நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்! முந்துங்கள்!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

9:33 AM IST

நல்லா நடிச்சிருக்கனு பாராட்டுனாங்க; ஆனா வாய்ப்பு தரல! 1.5 வருஷம் சும்மா இருந்தேன்- ஆதங்கப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்

காக்கா முட்டை படத்திற்கு பின்னர் நிறைய பாராட்டுக்கள் கிடைச்சாலும், அப்போது யாரும் நடிக்க வாய்ப்பு தரவில்லை என ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

8:40 AM IST

ஒரே நாளில் டுவிட்டருக்கு மரண பயத்தை காட்டிய மார்க்... திரெட்ஸுக்கு ஆப்பு வைக்க தயாரான எலான் மஸ்க்

டுவிட்டர் நிறுவனத்துக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் தொடங்கி உள்ள திரெட்ஸ் செயலியின் அசுர வளர்ச்சியை கண்டு மிரண்டுபோய் உள்ள எலான் மஸ்க், சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

8:01 AM IST

தூக்கமின்றி தவிக்கும் அமைச்சர்கள்!செந்தில் பாலாஜி மட்டும் வாய் திறந்தால் ஸ்டாலின் இருப்பது கோட்டை அல்ல! இபிஎஸ்

உதயநிதியும், சபரீசனும் ரூ.30,000 கோடியை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறுகின்றனர் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

8:01 AM IST

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாக்களில் மின்தடை தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க.!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், கிண்டி, போரூர், அடையாறு உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

7:54 AM IST

கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

7:21 AM IST

சென்னையில் 412வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் 412வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

12:22 AM IST:

அதிமுக ஓடுமா ஓடாதா அழிந்துவிடும், ஒழிந்துவிடும் என்றெல்லாம் கேலி பேசினார்கள். ஆனால் 31ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியை கொடுத்து, அதிக நாட்கள் மாநிலத்தை ஆண்ட இயக்கமாக அதிமுக உள்ளது. - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.

11:55 PM IST:

நீண்ட முத்தம் உலக சாதனையை ஏன் ரத்து செய்தது என்பதை கின்னஸ் தற்போது வெளிப்படுத்தியுள்ளது.

11:29 PM IST:

மத்திய அரசு ஏற்கனவே தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை இந்த ஆண்டு ஒருமுறை உயர்த்தியுள்ளது. அதன்பிறகு, பல மாநிலங்களும் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்துள்ளன.

11:29 PM IST:

மத்திய அரசு ஏற்கனவே தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை இந்த ஆண்டு ஒருமுறை உயர்த்தியுள்ளது. அதன்பிறகு, பல மாநிலங்களும் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்துள்ளன.

10:29 PM IST:

20 ஆயிரத்துக்குள் சிறந்த 10 ஸ்மார்ட்போன்கள் இதோ !!

9:42 PM IST:

ஃப்ளிப்கார்ட் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு தனிநபர் கடன்களை எளிதாக்க திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

8:36 PM IST:

'ஊழல் கறை படிந்தவர்கள் ஒன்றிணைகிறார்கள்' என்று சத்தீஸ்கரில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸைப் பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.

8:09 PM IST:

இறந்து போனவர் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதுவரை தமிழகத்தில் நடக்காத விஷயம் இவர் தற்கொலை. அதுவும் கோவையில் நடந்துள்ளது என்று கூறியுள்ளார் அண்ணாமலை.

8:09 PM IST:

இறந்து போனவர் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதுவரை தமிழகத்தில் நடக்காத விஷயம் இவர் தற்கொலை. அதுவும் கோவையில் நடந்துள்ளது என்று கூறியுள்ளார் அண்ணாமலை.

7:06 PM IST:

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த மொபைல் சீரிஸ் ஆன, ஐபோன் 15 பற்றி அசத்தலான அப்டேட் வெளியாகி உள்ளது.

6:03 PM IST:

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும், யாருக்கு கிடைக்காது என்பதை பார்க்கலாம்.

5:36 PM IST:

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வழக்கு தொடர்பான கோப்புகளை ஆளுநர் மாளிகை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை சீட்டுகள் வெளியாகியுள்ளன

5:36 PM IST:

கீதா பிரஸ் பதிப்பகம் கோடிக்கணக்கான மக்களுக்கு கோயிலாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

4:56 PM IST:

தென்னை விவசாயிகளை வஞ்சிப்பதை திறனற்ற திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

4:18 PM IST:

2020 பேட்ச் மருத்துவ மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வு பொருந்தும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டேவியா தெரிவித்துள்ளார்

3:49 PM IST:

தொழில்நுட்பத்தில் இந்தியாவின் பங்கு இல்லாத இடமே இல்லை என்ற நிலையை அடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பெருமிதம் தெரிவித்துள்ளார்

3:48 PM IST:

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்தில் இருந்து போட்டியிட பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

3:47 PM IST:

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம் மீதான தாக்குதலுக்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்

3:47 PM IST:

ராஜஸ்தான் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் குறித்து காங்கிரஸ் மேலிடம் மவுனம் சாதித்து வருகிறது

3:47 PM IST:

குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தியின் மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

3:46 PM IST:

எதிர்வரவுள்ள 2024 மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக தனது சாய்ஸ் ராகுல் காந்திதான் என லாலு பிரசாத் யாதவ் ஹிண்ட் கொடுத்துள்ளார்

3:46 PM IST:

மேகதாது அணைக்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக மாநில பட்ஜெட் உரையில் அம்மாநில முதல்வர் சித்தராமையா திட்டவட்டம் தெரிவித்துள்ளார்

1:11 PM IST:

தற்கொலை செய்து கொண்ட விஜயகுமார் சில வருடங்களாகவே மன அழுத்தத்தில் இருந்ததார். டிஐஜி விஜயகுமார் ஓசிடி மற்றும் மன அழுத்தத்தில் இருந்தார் என அவரின் மருத்துவர் கூறினார். மருத்துவ காரணங்களாலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார் என ஏடிஜிபி அருண் கூறியுள்ளார். 

12:23 PM IST:

அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

10:30 AM IST:

வடிவேலு உடன் பிரச்சனை ஏற்பட்ட பிறகும், அவன் காமெடி தான் நல்லாயிருக்கு, அவன நடிக்க சொல்லு என விஜயகாந்த் சொன்னதாக பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.

10:07 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

9:33 AM IST:

காக்கா முட்டை படத்திற்கு பின்னர் நிறைய பாராட்டுக்கள் கிடைச்சாலும், அப்போது யாரும் நடிக்க வாய்ப்பு தரவில்லை என ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

8:40 AM IST:

டுவிட்டர் நிறுவனத்துக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் தொடங்கி உள்ள திரெட்ஸ் செயலியின் அசுர வளர்ச்சியை கண்டு மிரண்டுபோய் உள்ள எலான் மஸ்க், சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

8:01 AM IST:

உதயநிதியும், சபரீசனும் ரூ.30,000 கோடியை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறுகின்றனர் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

8:01 AM IST:

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், கிண்டி, போரூர், அடையாறு உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

7:54 AM IST:

கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

7:21 AM IST: