12:21 AM (IST) Jul 06

Chennai : போக்குவரத்து போலீசை தாக்க முயன்ற 3 பெண்கள்.. சென்னையில் பரபரப்பு - வைரல் வீடியோ

சென்னையில் நடுரோட்டில் டீ கடையில் நின்று கொண்டிருந்த நபர்களை செருப்பால் அடித்து விட்டு போக்குவரத்து காவல்துறை அதிகாரியை தாக்க முயன்ற பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

11:44 PM (IST) Jul 05

முதல்வர் ஸ்டாலின் இடத்தில் நான் இருந்திருந்தால்.. செந்தில் பாலாஜி குறித்து பேசிய ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ஆர்

எதிர்க்கட்சியினர்களிடையே ஒற்றுமை இருக்கின்றதா என்பது கேள்விக்குறியாக உள்ளது என்று கூறியுள்ளார் ஜார்கண்ட்ஆளுநர்சி.பி.ராதாகிருஷ்ணன்.

11:11 PM (IST) Jul 05

OnePlus : ஒன்பிளஸ் Nord 3.. நார்ட் CE 3.. பட்ஸ் 2r - OnePlus நிறுவனம் அறிமுகப்படுத்தியது என்னென்ன?

OnePlus Nord 3 ரூ. 33,999, Nord Buds 2r ரூ. 2,199 விலையில் கிடைக்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

10:22 PM (IST) Jul 05

School Leave : தொடரும் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - முழு விபரம்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் கேரளாவில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

09:02 PM (IST) Jul 05

DMK : திமுக இளைஞரணியில் புதிய படை.! உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல் - புதிய நிர்வாகிகள் யார்?

தமிழ்நாடு முழுவதும் புதிய இளைஞரணி நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது திமுக.

08:41 PM (IST) Jul 05

Coimbatore: தனியார் கல்லூரி சுவர் இடிந்து விழுந்து ஐந்து பேர் பலியான சோகம் - 2 பேர் கைது

கோவை அருகே தனியார் கல்லூரியில்சுவர் இடிந்து விழுந்து ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

08:29 PM (IST) Jul 05

Senthil Balaji Case : அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு.. நாளை பிற்பகல்.! எகிறும் எதிர்பார்ப்பு.!!

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டவுடன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தக் கோரி, அவரது மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

07:17 PM (IST) Jul 05

Maruti Suzuki Invicto : பக்கா மைலேஜ்! செம பாதுகாப்பு.! மாருதி சுசூகி இன்விக்டோவின் சிறப்பு அம்சங்கள் என்ன?

இந்தியாவில் மாருதி சுசூகிஇன்விக்டோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள், விலை மற்றும் பிற விவரங்களை காண்போம்.

06:41 PM (IST) Jul 05

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது.. ஆர்.எஸ் பாரதிக்கு தடாலடி பதில் கொடுத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

ஆளுநர் தனது கடமையை செய்ய வேண்டும். அரசியல் பேசக் கூடாது என்று கூறியுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

05:43 PM (IST) Jul 05

BREAKING : என்சிபி கட்சியின் தேசியத் தலைவர் பதவியில் இருந்து சரத் பவாரை நீக்குகிறார் அஜித் பவார்

என்சிபி கட்சியின் தேசியத் தலைவர் பதவியில் இருந்து சரத் பவாரை நீக்குகிறார் அஜித் பவார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் மனுவை அளித்துள்ளார்.

05:26 PM (IST) Jul 05

ஆப்பிளில் டைப்-சி போர்ட்டா..! யாரும் எதிர்பார்க்காத பல வசதிகளுடன் வரும் iPhone 15 Pro & iPhone 15 Pro Max

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதைப் பற்றி பல்வேறு விவரங்கள் கசிந்துள்ளது.

04:49 PM (IST) Jul 05

Mukesh Ambani : ஒரே நாளில் ரூ.19,000 கோடி சம்பாதித்த முகேஷ் அம்பானி.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள்!

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பானது, ஒரே நாளில் 2.35 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது. இது சுமார் 19,000 கோடி ரூபாய் ஆகும்.

04:27 PM (IST) Jul 05

கோவையில் ஆராய்ச்ச்சி மையத்தை அமைக்கும் மஹிந்திரா நிறுவனம்!

ஆட்டோமொபைல் துறையின் முன்னணி நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா-வின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் கோவையில் அமையவுள்ளது

04:26 PM (IST) Jul 05

பாஜக ஆட்சியில் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் அதிகரிப்பு: ராகுல் காந்தி!

பாஜக ஆட்சியில் பழங்குடியின சகோதர சகோதரிகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

02:39 PM (IST) Jul 05

மதுரை உயர் நீதிமன்றக் கிளை கலைஞர் போட்ட பிச்சை.. உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டேன்.. வருத்தம் தெரிவித்த எ.வ.வேலு!

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமைந்தது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போட்ட பிச்சை என பேசியதற்கு அமைச்சர் எ.வ.வேலு வருத்தம் தெரிவித்தார். 

02:38 PM (IST) Jul 05

வாக்களித்த பொதுமக்களை கொச்சைப்படுத்துவது திமுகவுக்கு வாடிக்கையாக போச்சு! வேலுவுக்கு எதிராக சீறும் அண்ணாமலை.!

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமைந்ததுது கலைஞர் போட்ட பிச்சை என அமைச்சர் எ.வ.வேலு பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். 

02:11 PM (IST) Jul 05

அபாய கட்டத்தைக் தாண்டிய உலக சராசரி வெப்பநிலை: அதிர்ச்சி தகவல்!

உலக சராசரி வெப்பநிலை அபாய கட்டத்தைக் கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

02:10 PM (IST) Jul 05

குழந்தைகளை கைவிட்ட பெற்றோர்: சிங்கப்பூர் அரசு அதிரடி சட்டம்!

குழந்தைகளை கைவிட்ட பெற்றோர் திருத்தப்பட்ட சட்டத்தின் பலன்களை பெற முடியாது என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது

02:10 PM (IST) Jul 05

மத்திய அமைச்சரவை மாற்றம்: யார் பதவிக்கு வேட்டு? வருண் காந்திக்கு சீட் மறுப்பு?

மத்திய அமைச்சரவை மாற்றத்தின்போது, சில அமைச்சர்களது பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

02:10 PM (IST) Jul 05

கார்கள் மீது மோதிய பாறை: 2 பேர் பலி - நெஞ்சை உலுக்கும் வீடியோ!

நாகாலாந்து மாநிலம் திமாபூர் அருகே நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கார்கள் மீது பாறை மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்