11:44 PM (IST) Dec 05

ரூ.401க்கு ரீசார்ஜ் செய்தால்.. 1000ஜிபி டேட்டா கிடைக்கும்.. அசத்தலான ஜியோ ரீசார்ஜ் திட்டம்.!!

டேட்டா பூஸ்டர் திட்டத்தின்படி, இப்போது ரூ.401க்கு ரீசார்ஜ் செய்தால் முழு 1000ஜிபி டேட்டா கிடைக்கும். இதனைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

11:00 PM (IST) Dec 05

அதிரடியாக குறைந்த ஐபோன் 15 விலை.. இவ்வளவு தானா.!! மிஸ் பண்ணிடாதீங்க.!!

ஐபோன் 15 (iPhone 15) வெறும் 40000 ரூபாய்க்கு கிடைக்கிறது. எங்கு, எப்படி வாங்குவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

10:33 PM (IST) Dec 05

மராத்தி மொழியில் தொடங்கப்பட்ட ஏசியாநெட் நியூஸ்.. மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பங்கேற்பு!

டிஜிட்டல்செய்தி ஊடகமான ஏசியாநெட் நியூஸ் (Asianetnews.com) மராத்தி மொழியில் எட்டாவது வெளியீடாக தொடங்கப்பட்டுள்ளது. இதன் வெளியீடு இன்று (5 டிசம்பர் 2023) மும்பையில் உள்ள பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. மகாராஷ்டிராதுணை முதல்வர்தேவேந்திர ஃபட்னாவிஸ் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

10:30 PM (IST) Dec 05

மூத்த குடிமக்களுக்கு 8% வட்டியை கொடுக்கும் 4 வங்கிகள்.. அருமையான முதலீட்டு திட்டம்..!

இந்த 4 வங்கிகளும் மூத்த குடிமக்களுக்கு 8% வட்டியை வழங்குகின்றன. அதனைப் பற்றி முழுமையாக இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

08:49 PM (IST) Dec 05

மிக்ஜாம் புயல் எதிரொலி: விசாகப்பட்டினம் விமான நிலைய சேவை தடை.. 20க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து..

மிக்ஜாம்புயல்விசாகப்பட்டினத்தில் விமான நிலைய செயல்பாடுகளை சீர்குலைத்துள்ளது. இதன் மூலம் 20க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

07:56 PM (IST) Dec 05

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி கூட்டம் தள்ளி வைப்பு!

டெல்லியில் நடைபெறவிருந்த இந்தியா கூட்டணி தலைவர்களின் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது

07:53 PM (IST) Dec 05

40 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி.. ஒன்பிளஸ் ஆஃபர்.. குறைந்த விலையில் மொபைல் வாங்க சிறந்த சாய்ஸ்!!

ஒன்பிளஸ்போன்கள் ரூ.40 ஆயிரத்திற்கும் அதிகமான தள்ளுபடி உடன் விற்பனையாகி வருகிறது. இதனை எப்படி வாங்குவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

07:27 PM (IST) Dec 05

அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை புகார்!

அமலாக்கத்துறை அதிகாரி லஞ்ச புகார் விவகாரத்தில் அத்துறை மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை புகார் அளித்துள்ளது

07:22 PM (IST) Dec 05

களத்தில் 12 பேரிடர் மீட்பு குழுக்கள்

சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து சீராகி வருகிறது: தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 12 குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. சென்னை முழுவதும் 800 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன: சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்

07:07 PM (IST) Dec 05

4 ஆயிரம் கோடி எங்கே? வெள்ள பாதிப்புகளை டிவியில் பார்க்கக்கூடாதா? திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிசாமி!

சென்னை வெள்ள பாதிப்புகளை தொலைக்காட்சியில் மக்கள் பார்க்கக்கூடாது என்பதற்காகவே உள்நோக்கத்தோடு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மண்ணுக்கு அடியில் மின்வயர்கள் செல்லும் நிலையில் ஏன் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் எதிர்கட்சித் தலைவர்எடப்பாடி பழனிசாமி.

06:36 PM (IST) Dec 05

நிக்ஜாம் புயல் எதிரொலி : சென்னையில் ரவுண்ட் கட்டி நலத்திட்ட உதவிகள் செய்யும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நிக்ஜாம்புயல் சென்னையை புரட்டி போட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைச்சர் உதயநிதி பல உதவிகளை செய்து வருகிறார்.

06:19 PM (IST) Dec 05

நகைக்கடைகளில் வாங்கப்படும் சேதாரம் செய்கூலி சரியானதுதானா? மத்திய அரசு பதில்!

நகைக்கடை உரிமையாளர்களால் வாங்கப்படும் சேதாரம் செய்கூலி சரியானதுதானா என ரவிக்குமார் எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது

05:59 PM (IST) Dec 05

3 ஜிபி ரேம்.. டபுள் கேமரா.. 6 ஆயிரம் ரூபாய்க்கு வரும் Infinix Smart 8 HD ஸ்மார்ட்போன்.. வாங்க ரெடியா!!

Infinix Smart 8 HD இந்தியாவில் ரூ.6,000 விலைக்கு விற்பனையாக உள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

05:42 PM (IST) Dec 05

சமத்துவபுரங்களில் ஒற்றுமையாக வாழும் அனைத்து சமுதாய மக்கள்: மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதில்!

சமத்துவபுரங்களில் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக வாழ்வதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது

05:22 PM (IST) Dec 05

சென்னை ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் போட்டி தள்ளி வைப்பு!

புயல் மழை காரணமாக சென்னையில் நடைபெறவிருந்த ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் போட்டி நிகழ்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன

05:10 PM (IST) Dec 05

சிறுநீரகம் கொடுத்தால் பணமா.. ஊழல் குற்றச்சாட்டை மறுத்த அப்பல்லோ மருத்துவமனை..!

இந்திரபிரஸ்தாமெடிக்கல் கார்ப்பரேஷன் லிமிடெட் (IMCL) அரசு வழிகாட்டுதல்கள் உட்பட, மாற்று அறுவை சிகிச்சைக்கான அனைத்து சட்ட மற்றும் நெறிமுறைத் தேவைகளையும் பின்பற்றுவதாக வலியுறுத்தியுள்ளது.

04:44 PM (IST) Dec 05

மின்சார ஸ்கூட்டர் வாங்குபவர்கள் கவனத்திற்கு.. ரூ.30 ஆயிரம் பெரும் தள்ளுபடி.. மிஸ் பண்ணாதீங்க..

மின்சார ஸ்கூட்டரை பெரிய தள்ளுபடியுடன் பெறலாம். அதுவும் ரூ.30 ஆயிரம் தள்ளுபடி சலுகை உடன் நீங்கள் பெற முடியும். அது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

03:36 PM (IST) Dec 05

ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

02:32 PM (IST) Dec 05

மிக்ஜாம் புயல் பாதிப்பால் வேதனையடைந்தேன்: ராகுல் காந்தி!

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த செய்தி கேட்டு வேதனை அடைந்தேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

01:45 PM (IST) Dec 05

வெள்ளத்தில் மிதக்கும் வீடு... யாரும் உதவ வரல; நிலைமை மோசமா இருக்கு! உதவிக்காக காத்திருக்கும் விஷ்ணு விஷால்

காரப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்குள் வெள்ளநீர் புகுந்ததோடு, நீரின் அளவுக்கு படிப்படியாக அதிகரித்து வருவதாக நடிகர் விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.