பஞ்சாப் கிங்ஸ் அணியில் காயம் அடைந்த கிளைன் மேக்ஸ்வெலுக்கு பதிலாக 39 பந்தில் சதம் விளாசிய மிட்ச் ஓவன் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் பல பேட்ஸ்மேன்கள் 99 ரன்கள் எடுத்து சதம் அடிக்காமல் ஆட்டமிழந்துள்ளனர். அதில் முக்கிய 5 வீரர்கள் குறித்து பார்ப்போம்.
ஆர்சிபி அணிக்கு எதிராக சிஎஸ்கேவின் தோல்விக்கான காரணம் குறித்து கேப்டன் எம் எஸ் தோனி விளக்கம் அளித்துள்ளார்.
Romario Shepherd Second Fastest IPL 2025 Fifty : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது வேகமான அரைசதத்தை ரோமாரியோ ஷெப்பர்ட் அடித்துள்ளார். பாட் கம்மின்ஸ் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
Virat Kohli IPL 2025 Records RCB vs CSK IPL 2025 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
IPL 2025 Match Results RCB vs CSK : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகள் பெற்று நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறது.
14 வயதான சூர்யவன்ஷி, ஐபிஎல் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அவரது வயது குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ளன. பயிற்சியாளர் மனீஷ் ஓஜா, வயது சரிபார்ப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சில போட்டிகளில் நடுவர்களின் சர்சைக்குரிய முடிவுகள் பாதகமாக அமைந்துள்ளன. அது குறித்து பார்ப்போம்.
ஐபிஎல் 2025 இல் பல இந்திய இளம் நட்சத்திரங்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் இந்திய அணியில் இடம்பிடிக்க வீரர்கள் குறித்து பார்க்கலாம்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் இன்று மோதுகின்றன. இரு அணிகளின் பிளேயிங் லெவன், சாதனைகள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.